2/10/2011

அமெரிக்கா புலம் பெயர்ந்ததில் பெற்றது மிகுதியா? இழந்தது மிகுதியா??
20 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணா, அனைவரும் வேட்டி சட்டையில் இருக்கும் பொழுது நீங்க மட்டும் வழக்கமான உடையில் இருக்கீங்களே...

பழமைபேசி said...

வேட்டி இருந்துச்சுங்க... சட்டை கொண்டு போகாமப் போய்ட்டன்...

சின்னப் பையன் said...

இது செல்லாது. செல்லாது.
பங்கேற்றவங்க எல்லாம் வேட்டி. நடுவர் மட்டும்?

ஓலை said...

பட்டி மன்ற நடுவராக வேட்டியில்லாமல் அமெரிக்க உடையில் இருக்க முடிவது கூட அமெரிக்க புலம் பெயர்ந்ததில் பயன் என்று தெரிகிறது.

ஈரோடு கதிர் said...

||வேட்டி இருந்துச்சுங்க... ||

அய்ய்ய்யோ அய்ய்ய்யோ அத ஒருத்தரு சென்னை விமான முனையத்துல தொலைச்ச பஞ்சாயத்தே இன்னும் முடியல!!!

அது சரிங்க மாப்பு, சட்டை இல்லாட்டி என்ன மார்ல சந்தனத்தப் பூசி, வேட்டி கட்டியிருந்தா நாட்டாமை கணக்கா இருந்திருக்கும்ல!

அரசூரான் said...

பழமை, உங்க மாப்பு சரியா சொல்லியிருக்காரு பாருங்க.
எனக்கு என்னவோ “அமெரிக்கா புலம் பெயர்ந்ததில் பெற்றது ஜீன்ஸ்... இழந்தது வேட்டி”-ன்னு தோனுது...

ராஜ நடராஜன் said...

நாட்டாமை தீர்ப்பைக்கேட்க நேரா இறுதி காணொளிக்கு வந்து விட்டேன்!இஃகி..கி!

ராஜ நடராஜன் said...

எம்.ஜி.ஆர் கனவுல வந்து தொப்பியோடவே சுத்த சொன்னாருக்கும்:)

Unknown said...

அண்ணே எங்க ஊர்லயும் இதே தலைப்புல பொங்கல் பட்டிமன்றம் நடந்தது. யாரும் வீடியோ எடுத்தாங்களான்னு தெரியலை.. இருந்தா ஷேர் பண்றேன். :)

பை த வே நான் இழந்தது அதிகம்ங்கிற தலைப்புல பேசினேன்.

Chitra said...

இன்று மாலை பார்த்து விட்டு, பின்னூட்டம் இடுகிறேன்.

பழமைபேசி said...

அப்படியாவது எங்க மாப்பு, மந்திரி வெள்ளையில ஒரு சட்டையும் வேட்டியும் வாங்கித் தருவார்னு நினைக்கிறேன்!!

நசரேயன் said...

//மந்திரி வெள்ளையில ஒரு சட்டையும் வேட்டியும் வாங்கித் தருவார்னு
நினைக்கிறேன்!//

எனக்கும் ஒண்ணு

Chitra said...

தீர்ப்பு சரியானதே... ஆனால், இன்னும் கொஞ்சம் ஆழமான கருத்துக்களை சொல்லி, தீர்ப்புக்கு வந்து இருக்கலாம் என்று தோன்றியது.
எல்லோரும் சிறப்பாக செய்து இருந்தார்கள். வாழ்த்துக்கள்!
நீங்கள், அந்த தொப்பியையாவது எடுத்து விட்டு பேசி இருந்து இருக்கலாமே!

பழமைபேசி said...

40 மணித் துளிகள்ல இருந்து 25க்கு குறைக்கச் சொல்லிட்டாங்க... அதனால, எல்லாமே துரித கதியில முடிக்க வேண்டியதாய்டிச்சிங்க...

ஜோதிஜி said...

சட்டை இல்லாட்டி என்ன மார்ல சந்தனத்தப் பூசி, வேட்டி கட்டியிருந்தா நாட்டாமை கணக்கா இருந்திருக்கும்ல!

சீக்கிரம் இந்த ஆசையை நிறைவேற்றி வைப்பீங்க தானே?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பெற்றதும் இழந்ததும் ஒருத்தொருத்தருக்கு மாறுபடும்.. எனக்கு இன்னிவரைக்கும் இழந்தது தான் அதிகம் :) நாளை மாறலாம்..

என்ன தீர்ப்பு சொல்லியிருப்பீங்கன்னு பார்க்காமலே யூகிச்சுட்டேன் :) பாத்துட்டுச் சொல்றேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தீர்ப்ப மட்டும் பாத்துட்டேன்.. நான் நினைச்சதே தான்.. :)) மீதி இனிமே தான்.. காணொளிகளுக்கு நன்றி!

குறும்பன் said...

மார்ல சந்தனம் 2 அ 3 பெரிய தங்க சங்கிலி அதோட தொப்பி இருந்தா நல்லா இருக்காது அதனால தொப்பி இல்லாம. நானாவது தொப்பி இல்லாமலா அப்படின்னு நினைச்சிங்கன்னா தொப்பிக்கு பதில் தலைப்பாகை.
எங்க ஆசை அவ்வளவு தான்.

Unknown said...

பெற்றது/இழந்தது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பது என் கருத்து. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வைத்துதான் பெற்றதையும், இழந்ததையும் வரிசைப்படுத்தலாம்.

என் அனுபவத்தை வைத்து - நான் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம். இழந்தது அதைவிட அதிகம்!!

இன்னும் முழுமையா பாக்கல. நல்ல முயற்சி இது!

வருண் said...

***"அமெரிக்கா புலம் பெயர்ந்ததில் பெற்றது மிகுதியா? இழந்தது மிகுதியா??"***

தொப்பியோட இருக்கது நல்லாவே இருக்கு.:)

இதை எப்படி "கம்ப்பேர்" பண்ணமுடியும்? இன்றைய இந்திய வாழ்க்கை படுமட்டமாகிக்கொண்டு போகிறது. நாம் அங்கே இருந்து இருந்தால் "இப்படி" வாழ்ந்து இருக்கலாம் என்று நாம் மனதில் நினைக்கும் வாழ்க்கை இன்று அங்கே இல்லை!