2/07/2011

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! ஒரு மனிதாலோகம்?!

பூமியில்?
அகோரம்!

நிலத்தில்?
மோசடி!

நீரில்?
அசுத்தம்!

காற்றில்?
மாசு!

தொழிலில்?
அநியாயம்!

கல்வியில்?
வியாபாரம்!

நம்பிக்கையில்?
துரோகம்!

மந்திரி சபையில்?
கொள்ளை!

சிறையில்?
நிம்மதி!

ஆட்சியில்?
ஊழல்!

அரசியலில்?
சூழ்ச்சி!

கூட்டணியில்?
குழப்பம்!

குடும்பத்தில்?
கள்ளம்!

உறவில்?
விரிசல்!

அன்பில்?
போலித்தனம்!

காதலில்?
??????!

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! மனிதாலோகம்?! நடக்கட்டும்...நடக்கட்டும்!!!

10 comments:

சின்னப் பையன் said...

ஆஹா! தலைவரே. என்ன இப்படி?

True loveனா இதுதானா? இது தெரியாமே.... அவ்வ்வ்வ்...

Rathnavel Natarajan said...

Arumai.

வருண் said...

விடியோ பார்க்கலை. என்ன நீங்க! நல்ல விசயங்கள் & என்னை மாரி நல்ல ஆட்கள் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

Chitra said...

அந்த காணொளியை முன்பே பார்த்து இருக்கிறேன். எத்தனை தடவை பார்த்தாலும், அலுக்காது! பகிர்வுக்கு நன்றிங்க.

ராஜ நடராஜன் said...

வீடியோ இன்னும் பார்க்கல.ஆனா ஒரு பெருசுக்கு இந்த பதிவு பொருத்தமா இருக்கும்!

Anonymous said...

எல்லா நாடும் இப்படித்தானுங்க இருக்கு ! என்ன இந்தியாவுல மசாலா ( கள்ளத்தனம் ) கொஞ்சம் தூக்கலாக இருக்கு !!! நாமெல்லாம் சேர்ந்து அரபிக்கடல் ல புதுசா ஒரு நாடு வாங்கி வாழ்வோமா?

நசரேயன் said...

//ஒரு பெருசுக்கு இந்த பதிவு
பொருத்தமா இருக்கும்!//

யாரு ? யாரு ?

இப்னு ஹம்துன் said...

//பூமியில்?
அகோரம்!//

'அகோரம்'னா அழகு இல்லையா? (கோரத்துக்கு எதிர்பதம்!)

naanjil said...

Nalla pathivu

மதுரை சரவணன் said...

arumai...