விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென
நெஞ்சு வாடுகையில்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென
நெஞ்சு வாடுகையில்,
சிணுங்கியது அலைபேசி!
வாஞ்சை மொழியாள்
விளித்தாள் "அப்பா"யென!
குளிர்ந்தது நெஞ்சம்!!
துளிர்த்தது மனம்!!!
Philadelphia, PA
Jan 05, 2009.
மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்!
28 comments:
விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென
நெஞ்சு வாடுகையில்,///
அய்யா!!
என்னைய்யா இது?(சிவாஜி பேசுற மாதிரி படிங்க அப்பு)
மக மேல இவ்வளவு பாசமா?
என் பதிவுல இதை எழுதி இருக்கேனே பாக்கலை?
தேவா...
ம்ம்ம்ம்.... அங்க போய் சின்னம்மினி கூப்டதும் பாட்டெழுதியாச்சா? நல்லா இருக்கு.
கண்கள் பனித்தது ; இதயம் இனித்தது ன்னு எழுதலயே.... நீங்க பெரிய ஆள் இல்ல. :)))))))))))
வேலைக்கு போனதும் மனுஷனுக்கு வீட்டு கவலை வந்து விட்டது
நல்லா இருக்குங்க...
வேலைக்கு போன இடத்தில குழந்தை ஞாபகம் வந்திடுச்சா...
ரொம்ப நல்லா இருந்துச்சு...
முதலில் ஆரம்பிக்கும் போது தங்கமணிய நினைச்சு கவித அப்படின்னு நினைச்சுட்டேங்க...
//கண்கள் பனித்தது ; இதயம் இனித்தது ன்னு எழுதலயே.... நீங்க பெரிய ஆள் இல்ல. :)))))))))))//
ரிபீட்டேய்....
//thevanmayam said...
விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென
நெஞ்சு வாடுகையில்,///
அய்யா!!
என்னைய்யா இது?(சிவாஜி பேசுற மாதிரி படிங்க அப்பு)
மக மேல இவ்வளவு பாசமா?
என் பதிவுல இதை எழுதி இருக்கேனே பாக்கலை?
தேவா...
//
வணக்கங்க...இப்ப பாத்துட்டேன், நன்றி!
வணக்கம் அண்ணே… உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கிறேன். இது ஒரு தொடர் பதிவு ஆகும். விவரங்களுக்கு http://englishkaran.wordpress.com
என்ற எனது வலைப் பக்கத்துக்கு வாருங்கள்.நன்றி…
பாசக்கார பழமைபேசி
\\\விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென
நெஞ்சு வாடுகையில்\\\
அண்ணாச்சி நான் பள்ளிகூடத்துல படிக்கும் போதெல்லாம் இந்த செய்யுள் இல்லியே
//
மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்!
//
அப்ப வேகமாப் பாயுற தண்ணீர் குழியாக்காதா? :0))
ஜூப்பர்... ஃபீலிங்க்ஸ்....
குழந்தைக்கு வாழ்த்துக்கள்...
யாரந்த கமலா. கூட வேலபாகுரவங்களா. எங்க தங்கமணி கூபிடுங்க கொஞ்சம்
இராகவன் நைஜிரியா said...
//வேலைக்கு போன இடத்தில குழந்தை ஞாபகம் வந்திடுச்சா...
ரொம்ப நல்லா இருந்துச்சு...
முதலில் ஆரம்பிக்கும் போது தங்கமணிய நினைச்சு கவித அப்படின்னு நினைச்சுட்டேங்க...//
ஐய, இது கமலா (அனிதா) பத்தி மறைமுக கவிதை. தங்கமணி கிட்ட போட்டு குடுத்தேஆவனும்
இராகவன் நைஜிரியா said...
//வேலைக்கு போன இடத்தில குழந்தை ஞாபகம் வந்திடுச்சா...
ரொம்ப நல்லா இருந்துச்சு...
முதலில் ஆரம்பிக்கும் போது தங்கமணிய நினைச்சு கவித அப்படின்னு நினைச்சுட்டேங்க...//
குழந்தை ஞாபகம் இல்ல தங்கமணிய நினைச்சும இல்ல. (அனிதா) கமலா பத்தி எழுதின கவித. தங்கமணி கிட்ட போட்டு குடுத்தே ஆகனும்
//வில்லன் said... //
குடுகுடுப்பையாருக்கு நன்றி! இஃகிஃகி!!
//Natty said...
ஜூப்பர்... ஃபீலிங்க்ஸ்....
குழந்தைக்கு வாழ்த்துக்கள்...
//
நன்றிங்கோ!
//அது சரி said...
அப்ப வேகமாப் பாயுற தண்ணீர் குழியாக்காதா? :0))
//
வாங்க அண்ணாச்சி....
//S.R.ராஜசேகரன் said...
அண்ணாச்சி நான் பள்ளிகூடத்துல படிக்கும் போதெல்லாம் இந்த செய்யுள் இல்லியே
//
இஃகிஃகி!
//குடுகுடுப்பை said...
பாசக்கார பழமைபேசி
//
இஃகிஃகி!அண்ணே வாங்க!!
//Sriram said...
வணக்கம் அண்ணே… உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கிறேன். இது ஒரு தொடர் பதிவு ஆகும். விவரங்களுக்கு http://englishkaran.wordpress.com
என்ற எனது வலைப் பக்கத்துக்கு வாருங்கள்.நன்றி…
//
நன்றியோ நன்றி! மூனு பேரைத் தேடணும் இப்ப....
//muru said...
//கண்கள் பனித்தது ; இதயம் இனித்தது ன்னு எழுதலயே.... நீங்க பெரிய ஆள் இல்ல. :)))))))))))//
ரிபீட்டேய்....
//
வாங்க தம்பி, வாங்க!
//இராகவன் நைஜிரியா said...
வேலைக்கு போன இடத்தில குழந்தை ஞாபகம் வந்திடுச்சா...
ரொம்ப நல்லா இருந்துச்சு...
முதலில் ஆரம்பிக்கும் போது தங்கமணிய நினைச்சு கவித அப்படின்னு நினைச்சுட்டேங்க...
//
வாங்க ஐயா, வாங்க!
//வேத்தியன் said...
நல்லா இருக்குங்க...
//
நன்றிங்க வேத்தியன் !
// நசரேயன் said...
வேலைக்கு போனதும் மனுஷனுக்கு வீட்டு கவலை வந்து விட்டது
//
ஆமுங்க தளபதி, இஃகிஃகி!
//Mahesh said...
ம்ம்ம்ம்.... அங்க போய் சின்னம்மினி கூப்டதும் பாட்டெழுதியாச்சா? நல்லா இருக்கு.
//
இஃகிஃகி!ஆமாங்க, நன்றிங்க மகேசு!!
//வில்லன் said...
யாரந்த கமலா. கூட வேலபாகுரவங்களா. எங்க தங்கமணி கூபிடுங்க கொஞ்சம்
//
வில்லன் அண்ணாச்சி, நன்றிங்க!
நல்லா இருந்துச்சு
Post a Comment