11/28/2012

காப்பாற்று

எதுவுமற்றதற்கு
வெறுமனே 
அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்த்து
“கப்.. சுப்.. காரவடை” அரற்றினேன்!
கப்னா என்னப்பா?
சுப்னா என்னப்பா?
காரவடைனா என்னப்பா?
கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்!
இறைவா
என்னைக் காப்பாற்று!!2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புலம்பப் கூட முடியவில்லை...!!!

ரசிக்க வைத்தது...

ப.கந்தசாமி said...

காப்பாற்றினோம்.