12/02/2012

கிண்ண இனிப்பம்

முழுக்க முழுக்க வீட்டிலேயே சமைக்கப்பட்ட “கிண்ண இனிப்பம்”. ஒவ்வொரு இனிப்பத்துக்கும் தனித்தனியான வடிவும் இடப்பட்டது. அடுமனையில் அசத்திய என் மனையாளுக்கு நீங்களும் ஒரு “ஓ” போடுங்களேன்!!


3 comments:

கொங்கு நாடோடி said...

அண்ணிக்கி ஒரு ஓ.....

மணிமேகலா said...

நானும் ஒரு ஓ...

நல்ல பசுந்தாக இருக்கிறது.நல்ல சுவையாகவும் இருக்கும் என்பதைப் பார்த்தாலே தெரிகிறது.வனிலா வாசமாயிருக்குமோ?

கிண்ண இனிப்பம் என்ற அழகிய தமிழ்படுத்தலுக்கு இன்னுமொரு ஓ....

a said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.....