5/08/2009

ஆதாளம்!

Would you continue talking with a person who always talks about himself?


இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதி
சவடனை அடித்து விண்ணானம் ஆய்
ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்
ஆவது இனிதா மோ?!

16 comments:

Mahesh said...

யாரைச் சொல்றீங்க? புரியலயே !!

பழமைபேசி said...

//Mahesh said...
யாரைச் சொல்றீங்க? புரியலயே !!
//

புரிஞ்சும் புரியாமச் சொல்லுறதாண்ணே, இப்பெல்லாம் நாட்டு நடப்பு... இஃகிஃகி!! சத்தியமா உங்களைச் சொல்லலை....

ஆதாளின்னா, தன்னையே பெருமையாப் பேசுறவங்றது...

பழமைபேசி said...

எப்பா, பின்னாடி வர்றவிங்க இதுக்கும் வலையுலகத்துக்கும் முடிச்சு போட்டுடாதீங்க... இங்க அலுவலகத்துல ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல்....

லவ்டேல் மேடி said...

// இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதி
சவடனை அடித்து விண்ணானம் ஆய்
ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்
ஆவது இனிதா மோ?! ///ஒண்ணுமே புரியலை - ஒலகத்திலை

என்னமோ நடக்குது - மர்மமாய் இரிக்கிது ......

பாலா... said...

ஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?

இராகவன் நைஜிரியா said...

ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா said...
ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.//

நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்

Muniappan Pakkangal said...

kavithai artham sollunga thalaivaa.

பழமைபேசி said...

//பாலா... said...
ஆஃகா. வாங்க பழமை. வெறிச்சோன்னு இருந்தது. இடம்பம்,கெம்பத்து ரெண்டுமே ஜம்பம் தானா? மத்ததும்ம்ம்ம் புரிஞ்சது.தன்பட்டம தான் இப்படி சொல்லிண்டிருக்கோமா?
//

இஃகிஃகி!!

தம்பட்டந்தானுங்க பாலாண்ணே....

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
ம்... என்னமோ நடக்குது... நடப்பவை எல்லாம் நலதற்கே.//

நலதற்கேன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியலை ஆனலும் அண்ணனை வழிமொழிகிறேன்
//

இஃகிஃகி! அன்பர்களே வணக்கம்!!

பழமைபேசி said...

//Muniappan Pakkangal said...
kavithai artham sollunga thalaivaa.
//

இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...

Poornima Saravana kumar said...

நான் இல்லைங்க:)

பழமைபேசி said...

// Poornima Saravana kumar said...
நான் இல்லைங்க:)
//

அய்யோ அம்மணி, நான் உங்க யாரையுமே சொல்லலை... அவ்வ்வ்.....

அது சரி said...

இப்பிடி வெஞ்சி போட்டிங்களே...

தாரணி பிரியா said...

உங்க இடுகை படிச்சு புரியலை. பின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.

//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//

தேர்தல் நேரம் அப்படித்தானுங்க இருக்கும். நாங்க நாட்டு நடப்பை இதுல கலப்போமில்ல :)

குடந்தைஅன்புமணி said...

//இதுக எல்லாமே வீண் பெருமை பேசி அடுத்தவனை சாவடிக்கிறதைக் குறிக்குதுங்க...//

பின்னூட்டம் படிச்சு புரிஞ்சதுங்க.