7/03/2008

நவபாசாணம்

பழனீல தண்டாயுதபாணி முருகன் சிலை நவபாசாணத்தால ஆனதுன்னு, ஊருல சொல்லிக் கேள்விப்பட்டு இருப்பீங்க. அது என்ன நவபாசாணம்னு, நாம எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக் கெடச்ச தகவல் தான் இது:

  1. லிங்க பாசாணம் (இருதய வலிமை)
  2. குதிரைபல் பாசாணம் (நரம்புத் தளர்ச்சி)
  3. கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க)
  4. ரச செந்தூரம் (தோல் வியாதிகளுக்கு)
  5. வெள்ளை பாசாணம் (தாது குறைய நீக்கும்)
  6. ரத்த பாசாணம் (கண் கோளாறு)
  7. கம்பி நவாசரம் (உடலிலுள்ள துர் நீரை வெளியேற்ற)
  8. கவுரி (பொதுவான மருத்துவ குணம்)
  9. சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை)
நன்றி: ஞான ஆலயம்
(நவபாசாணத்தை சொரண்டி, சொரண்டி சித்த வைத்தியர்களுக்கு வித்துட்டாங்களாமே, உண்மையா? கொஞ்சம் விட்டு வையுங்கப்பா!)

No comments: