தொழில்நுட்ப வசதிக் குறைவின் காரணமாக, இன்னும் விரிவான இடுகையை வலையேற்ற முடியவில்லை. மேலும் பின்னூட்டங்களுக்கு மறுமொழிவதிலும் தொய்வு... பொறுத்து அருள வேண்டுகிறேன்.
நண்பா,உங்கள் பேச்சு மிக மிக அருமையாக இருந்தது,இன்னும் பேசி இருக்கலாமே,இரண்டாவது இனம் தமிழினம் என்று நம்மை தான் சொல்ல போகிறார் என பெருமையாய் இருந்தேன்,என்ன செய்ய, இந்த தமிழ் சாதியில் பிறந்தது தெய்வ குற்றமா?எப்படி கட்டி எழுப்ப போகிறோம்? தமிழின ஒற்றுமை என்னும் கட்டமைப்பை
//துபாய் ராஜா said... வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
26 comments:
பெஃட்னா-2009 விழாவினை சுடச் சுடச் வளையேற்றிய அனுபவத்தை... ஈரோட்டு பதிவர் சங்கமத்திலும் காண்கிறேன் பழமை... அருமை.
@@அரசூரான்
தொழில்நுட்ப வசதிக் குறைவின் காரணமாக, இன்னும் விரிவான இடுகையை வலையேற்ற முடியவில்லை. மேலும் பின்னூட்டங்களுக்கு மறுமொழிவதிலும் தொய்வு... பொறுத்து அருள வேண்டுகிறேன்.
நண்பா,உங்கள் பேச்சு மிக மிக அருமையாக இருந்தது,இன்னும் பேசி இருக்கலாமே,இரண்டாவது இனம் தமிழினம் என்று நம்மை தான் சொல்ல போகிறார் என பெருமையாய் இருந்தேன்,என்ன செய்ய, இந்த தமிழ் சாதியில் பிறந்தது தெய்வ குற்றமா?எப்படி கட்டி எழுப்ப போகிறோம்? தமிழின ஒற்றுமை என்னும் கட்டமைப்பை
மாப்பு...
எதிர்பார்க்காத சில நிழற்படங்கள்...
அழகு... (அட நானு இல்லீங்க)
நன்றி
அன்பின் பழமைபேசி
அருமையான படங்கள் - நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள் அண்ணா.
சந்தோசம் அண்ணே
அழகான படங்கள். ஆனா நான்தான்?
ஈரோடு கதிர் said...
/அழகு... (அட நானு இல்லீங்க)//
இப்புடி சொன்னா இல்ல அழகுதான்னு ரெண்டு பேரு கூட சொல்லுவாங்கன்னா? என்னா குசும்பு?
நன்றி பழமை.
//துபாய் ராஜா said...
வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
//
வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்
நன்றியும் வாழ்த்தும்.
அருமை பழமை அய்யா...
கலக்கறீங்க...
அருமைங்க பழமைபேசி... கலந்து கொண்ட எல்லோரையும் இதில் தான் பர்க்க முடிந்தது...
பிரபாகர்.
உங்களின் இயல்பான பழகும் தன்மை மறக்க முடியவில்லை...
சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும், கைபடம் வலையேற்றிய உங்களுக்கும் எனது நன்றிகள்...
பக்கா ஈரோட்டுக்காரனா இருந்தும் இந்தக் கூட்டத்துல கலந்துக்க முடியலைங்கறத நெனச்சா வெசனமா இருந்தாலும், இந்த படங்களையெல்லாம் பாத்து மனச தேத்திக்கரனுங்..
ரொம்ப நன்றிங்க பழமை.. ஊருல எல்லாஞ்சுகந்தானுங்களே...
உங்க ட்ரேட்மார்க் தொப்பி எடுக்காம இருந்ததுக்கு நாங்கெல்லாம் வாழ்த்தறொம் :)
என்ன தம்பி என்னை காணவில்லை,,இ,இ
ண்ணா... நேருல விட போட்டோல அழகா இருக்கீண்ணா...(வேற இடத்தில் பார்த்தேன்)
அருமையான படங்கள்
வாழ்த்துகள்
அட.. மொத படம் எப்போ எடுத்திங்க? செலிப்டிரிய படம் புடிக்கும் போது சொல்லோனுமுங்க.. சந்திப்பில் மிகச் சிறப்பாய் பேசினிங்க மணி. வாழ்த்துகள்.
நல்ல படங்கள். என்னது இது ஒரு படத்தில் வால் பையன் யாகவா முனிவர் ஸ்டைலில் போஸ் கொடுக்கின்றார். பார்த்து ஆசிரமம் வச்சிரப் போறார். நன்றி
இதில் என்னுடைய நிழல்படங்கள் இல்லாததால நான் பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்..
சூப்பர் கலைக்ஷன் தல!
///எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்! ////
அருமைங்க
வாழ்க வளமுடன்.
Post a Comment