12/04/2009

குழப்பி விடத்தான்!


நாளைக்கு ஊருப்பக்கம் போறம்ல? அதான், யாரும் நம்மைக் கண்டு பிடிச்சிடக் கூடாது பாருங்க.... இஃகிஃகி!!

பெருமைக்குச் சோறுகட்டி, புறக்கடையில் அவிழ்த்தானாம்!

26 comments:

நசரேயன் said...

ஓட்டுனது தான் ஒட்டுநீங்க கொஞ்சம் தலைக்கும்

Anonymous said...

என்ன கொடுமை இது?

cheena (சீனா) said...

அய்யே அசிங்கமா இருக்கு

வானம்பாடிகள் said...

இப்புடியா பயங்காட்ற‌து. நாளைக்கு குழைமோர்தான் குடிக்கணும். ம்கும். அதெல்லாம் எங்க கிடைக்கும்

அது சரி said...

யப்பேய்!

எனக்கு நெம்ப பயந்து வருதுங்ணா...

:0)))

அது சரி said...

ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு போறீங்க போலருக்கு...Enjoy your holidays..

எப்ப திரும்பி வர்றதா உத்தேசம்??

செந்தில் குமார் வாசுதேவன் said...

ஆத்தாடி, தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டன்.. ஓடுறா ஓடு..

அப்பன் said...

நம்ம கோமாளி நல்ல கோமாளி,,,

ஆ.ஞானசேகரன் said...

கொஞ்சம் மூக்கையும் தலையும் நீட்டிருந்தால் நல்லாயிருக்கும்... ஊருக்கு போகின்றீர்கள் வாழ்த்துகள்.. 24தேதிக்கு மேல் திருச்சி வந்தீங்கனா ஒரு சத்தம் போடுங்கோ பாக்கலாம்...

அப்பாவி முரு said...

//நசரேயன் said...
ஓட்டுனது தான் ஒட்டுநீங்க கொஞ்சம் தலைக்கும்//

repeettu...

அப்பாவி முரு said...

//சின்ன அம்மிணி said...
என்ன கொடுமை இது?//

repeettu...

அப்பாவி முரு said...

//cheena (சீனா) said...
அய்யே அசிங்கமா இருக்கு//

repeettuu

அப்பாவி முரு said...

//வானம்பாடிகள் said...
இப்புடியா பயங்காட்ற‌து. நாளைக்கு குழைமோர்தான் குடிக்கணும். ம்கும். அதெல்லாம் எங்க கிடைக்கும்//

repeettu

அப்பாவி முரு said...

// அது சரி said...
யப்பேய்!

எனக்கு நெம்ப பயந்து வருதுங்ணா...

:0)))//

repeettuu

அப்பாவி முரு said...

//அது சரி said...
ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு போறீங்க போலருக்கு...Enjoy your holidays..

எப்ப திரும்பி வர்றதா உத்தேசம்??//

repeettuu

அப்பாவி முரு said...

//செந்தில் குமார் வாசுதேவன் said...
ஆத்தாடி, தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டன்.. ஓடுறா ஓடு.//

repettuu

அப்பாவி முரு said...

//அப்பன் said...
நம்ம கோமாளி நல்ல கோமாளி,,,//

repettuuu

அப்பாவி முரு said...

//ஆ.ஞானசேகரன் said...
கொஞ்சம் மூக்கையும் தலையும் நீட்டிருந்தால் நல்லாயிருக்கும்... ஊருக்கு போகின்றீர்கள் வாழ்த்துகள்.. 24தேதிக்கு மேல் திருச்சி வந்தீங்கனா ஒரு சத்தம் போடுங்கோ பாக்கலாம்...//

repettuu...

அப்பாவி முரு said...

//அப்பாவி முரு said...
//நசரேயன் said...
ஓட்டுனது தான் ஒட்டுநீங்க கொஞ்சம் தலைக்கும்//

repeettu...//

reppeeettukku repeettu

அப்பாவி முரு said...

repeettuukku, repeettu

repeettuukku, repeettuukku, repeettu

repeettuukku, repeettuukku, repeettuukku, repeettu


அய்யோ, எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்(படத்தை பார்த்ததுலிருந்து தான்)

ஈரோடு கதிர் said...

அடடா...

பதிவர் சங்கமத்துக்கு ஃபிளக்ஸ் பேனர்ல போட அருமையான படம் கெடைச்சிருச்சே!!!!!!!!

ஈரோடு கதிர் said...

அடடா...

பதிவர் சங்கமத்துக்கு ஃபிளக்ஸ் பேனர்ல போட அருமையான படம் கெடைச்சிருச்சே!!!!!!!!

செந்தில் குமார் வாசுதேவன் said...

இதைப் பார்க்கும் பொது எனக்கு batman பட joker தானுங்க நியாபகத்துக்கு வாராரு.. :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கலக்கல் படம்.. மாஸ்க் படம் மாதிரி இருக்கே ;)

ஸ்ரீ said...

:-)))))))))))

ஹரிணி அம்மா said...

கொடுமை அய்யா கொடுமை!!