12/29/2009

நீலமலை ஓரம்

பஞ்ச கல்யாணி
தேர் முட்டாய்
அச்சு முட்டாய்
குச்சி முட்டாய்
யானை முட்டாய்
வெங்காய முட்டாய்
கிளி சோசியம்
பாக்கு மரம்
பத்து ரூவாய்க்கு, வாழ்த்துச் சங்கொலி

தொரத்தி மரம், வேண்டுதல் நிறைவேற தொட்டல் கட்டணும்
பவானி
பரிசல் ஓடுன இடத்துல, நெல்லித்துறை பாலம் இப்ப!

29 comments:

க.பாலாசி said...

படங்கள் அருமை... அந்த மிட்டாயெல்லாம் பார்த்தாலே சாப்பிடனும் போலருக்கு...

ஈரோடு கதிர் said...

200 பேர் தொடர்கிறார்கள் மாப்பு... வாழ்த்துகள்

பிரபாகர் said...

பழமையை பேசி
பசுமையாய் நினைந்து
பரவசமாய் உணர்ந்து
பறக்கும் எண்ணங்களுடன்

அருமைங்க. சொல்ல வார்த்தைகளில்லை.

பிரபாகர்.

ஆரூரன் விசுவநாதன் said...

//தொரத்தி மரம், வேண்டுதல் நிறைவேற தொட்டல் கட்டணும்//

2010-ல் இப்படி ஒரு திட்டமா? வாழ்த்துக்கள்.....

ஜூனியருக்கு நல்வரவு

முட்டாய் கடைய காமிச்சி எச்சியூர வச்சுபுட்டீங்களே.......

ஈரோடு கதிர் said...

கிளி சோசியமும், சங்கொலியும் ...

ம்ம்ம்ம்... எல்லாமே அருமையான படம்ங்க மாப்பு

ராஜ நடராஜன் said...

மிட்டாய் எச்சில் ஊற வைத்தாலும் யதார்த்தமாய் தெரிவது கிளி ஜோசியமுங்கண்ணா!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

s said...

அப்புன்னு ....

மேட்டுபாளையம் பத்ரகாளியத்தாவை பாத்துட்டு வந்த மாதிரி இருக்கு...

வானம்பாடிகள் said...

அழகான படங்கள். அந்த முட்டாயெல்லாம் கண்ணுல கண்டு எவ்வளவு நாளாச்சி. அது ஈச்ச மரங்களா? பாக்கு மரங்களா?

இராகவன் நைஜிரியா said...

அருமையான படங்கள்.

- இரவீ - said...

அருமை...

நசரேயன் said...

அப்படியே எங்க ஊரு பக்கமும் வாங்க

குறும்பன் said...

படம் எல்லாம் அருமை. எனக்கு புடிச்சது பவானி ஆறு படம். பவானி ஆற்று படத்தை இது வரைக்கும் நான் எங்கும் பார்த்ததில்லை. அதுக்காக உங்களுக்கு பாராட்டு.

அக்பர் said...

படங்கள் அருமை.

விடுமுறையை இனிதாக கழிக்க வாழ்த்துகள்.

குடுகுடுப்பை said...

பஞ்ச கல்யாணன் நல்லா அழகா இருக்குதுண்ணே.:)

அப்பன் said...

கண்ணு படபோவுது...சுத்திபோடுங்க,,

வி.என்.தங்கமணி, said...

சின்ன வயதில் ஆசை ஆசையாய் கண்டு
உண்டு மகிழ்ந்த விஷயங்கள்.
நிறைய மறந்தும் போன விஷயங்கள்.
இங்கே காண நெஞ்சமெல்லாம் இனிக்கிறது.
நன்றி நண்பரே.
உங்கள் அலாதியான முயற்சி
என்னை பிரமிக்க வைக்கிறது.
நன்றிகள் என்பது கூட இங்கே கொஞ்சம்
கணம் குறைந்த வார்த்தைதான் .
வாழ்க வளமுடன்.

ச.செந்தில்வேலன் said...

என்னங்க அண்ணே, பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் போயிருக்கீங்க போல.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போனது..

SanjaiGandhi™ said...

கிராமங்கள் எப்போதும் அழகானவை :)

பேநா மூடி said...

படங்கள் அருமை....

ஸ்ரீ said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

- இரவீ - said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..

கயல் said...

எல்லா புகைப்படங்களிலும் பாலகன் பழமைபேசியின் ரசனை தெரிகிறது! மிகவும் அருமை!

henry J said...
This comment has been removed by the author.
henry J said...

very nice photo collections.


தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

பிரியமுடன் பிரபு said...

படங்கள் அருமை...

இய‌ற்கை said...

அந்த மிட்டாயெல்லாம் பார்த்தாலே சாப்பிடனும் போலருக்கு...
அருமை

மாதேவி said...

கிளிஜோசியம்,பாக்குமரங்கள், பவானிஆறு,பிடித்தன.

யானை மிட்டாய் - இப்படி எல்லாம் இருக்கிறதே.

சுல்தான் said...

பாக்கு மரங்களை இப்படிப் பார்த்து பல காலமாச்சுங்க.

பய பக்தியோடு உட்கார்ந்து கிளி ஜோசியம் இன்னுமா?

மஞ்சூர் ராசா said...

சின்ன வயசை ஞாபகப்படுத்திட்டீங்க.