எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
ெவன்றாக ேவண்டும் தமிழ்!மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!
டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)
மணியாரா... கொக்கா...
//அப்பன் said... ெவன்றாக ேவண்டும் தமிழ்!மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!//நன்றிங்க அண்ணே!//சின்ன அம்மிணி said... டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)//நன்றிங்க... இஃகிஃகி, எல்லாம் நம்ம அன்பர்கள்தானுங்கோய்!!//Mahesh said... மணியாரா... கொக்கா...//இஃகி! நன்றிங்க அண்ணே!!
ஆண்கள் சார்பான கருத்துகள்அருமைமாப்பு கவிதை படிக்க போகும்போதே விசில் பறக்குதே...பாராட்டுகள் மாப்புமனது நிறைகிறது
நடக்கட்டும்!நடக்கட்டும்!வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் நண்பா,... நல்ல பகிர்வு
பாராட்டுக்கள் பழமை. அருமையா இருந்தது நிகழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்!! :-) வீட்டில் சென்று பார்க்கிறேன் காணொளியை!
நல்லா எழுதறீங்கன்னு பாத்தா நல்லா பேசவும் செய்வீங்க போல.
தல,நீங்க எந்திருச்சி வரும்போது ஒரே விசில் சத்தம் பறக்குதே...தல போல வருமான்னு பிண்ணனில பாட்டு தான் வரல :0))நீங்க படிச்ச கவிதைய இங்க எழுதுனா இன்னும் பயனுள்ளதா இருக்கும்...மீதி காணொளியை பார்த்துட்டு சொல்றேன் :0))
@@Nat அண்ணே, வாங்க, வணக்கம்! நேற்றைக்குத்தான் காணாமல் போனோர் பட்டியல்ல உங்களைப் போட்டேன்.... மிக்க மகிழ்ச்சியண்ணே! நல்லா இருக்கீங்களா? மனசைத் தளரவிடாதீங்க..... தேத்திகிட்டு மறுபடியும் வாங்க....@@கதிர் - ஈரோடு @@ ஆ.ஞானசேகரன் @@வானம்பாடிகள் @@சந்தனமுல்லை @@ஸ்ரீ அனைவருக்கும் நன்றிங்க!@@அது சரி அண்ணாச்சி, அது இங்க இருக்குங்க...
நான் பார்க்கலையப்பா ;-)) ...
//இயற்கை நேசி|Oruni said... நான் பார்க்கலையப்பா ;-)) ...//அடக் கொடுமையே..... என்னை நல்லாவே புரிஞ்சி வெச்சிருப்பீங்க போலிருக்கே?!
கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .
Mahesh said... மணியாரா... கொக்கா...//எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?
//மிஸஸ்.தேவ் said... கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)//Thamizh, Tamilனு ரெண்டு பேர் வந்து, நம்மளைப் பிச்சு போட்டாங்க, பிச்சு. அடுத்த தரம் வேட்டி சட்டையோட வாறனுன்னு வாக்கு குடுத்துருக்கம்ல?! இஃகி!!//தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .//நன்றிங்க!// குடுகுடுப்பை said... Mahesh said...மணியாரா... கொக்கா...//எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?//அவ்வ்வ்வ்வ்வ்.....
மிக நன்று வாழ்த்துக்கள்சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.இஃகி இஃகி
//தங்கராசு நாகேந்திரன் said... மிக நன்று வாழ்த்துக்கள்சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.இஃகி இஃகி//வாங்க, வணக்கம்!
அருமையா இருந்தது நிகழ்ச்சி, பாராட்டுக்கள் ...தமிழின் பேரனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
Post a Comment
20 comments:
ெவன்றாக ேவண்டும் தமிழ்!
மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!
டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)
மணியாரா... கொக்கா...
//அப்பன் said...
ெவன்றாக ேவண்டும் தமிழ்!
மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!
//
நன்றிங்க அண்ணே!
//சின்ன அம்மிணி said...
டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)
//
நன்றிங்க... இஃகிஃகி, எல்லாம் நம்ம அன்பர்கள்தானுங்கோய்!!
//Mahesh said...
மணியாரா... கொக்கா...
//
இஃகி! நன்றிங்க அண்ணே!!
ஆண்கள் சார்பான கருத்துகள்
அருமை
மாப்பு கவிதை படிக்க போகும்போதே விசில் பறக்குதே...
பாராட்டுகள் மாப்பு
மனது நிறைகிறது
நடக்கட்டும்!நடக்கட்டும்!வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் நண்பா,... நல்ல பகிர்வு
பாராட்டுக்கள் பழமை. அருமையா இருந்தது நிகழ்ச்சி.
மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்!! :-) வீட்டில் சென்று பார்க்கிறேன் காணொளியை!
நல்லா எழுதறீங்கன்னு பாத்தா நல்லா பேசவும் செய்வீங்க போல.
தல,
நீங்க எந்திருச்சி வரும்போது ஒரே விசில் சத்தம் பறக்குதே...தல போல வருமான்னு பிண்ணனில பாட்டு தான் வரல :0))
நீங்க படிச்ச கவிதைய இங்க எழுதுனா இன்னும் பயனுள்ளதா இருக்கும்...
மீதி காணொளியை பார்த்துட்டு சொல்றேன் :0))
@@Nat
அண்ணே, வாங்க, வணக்கம்! நேற்றைக்குத்தான் காணாமல் போனோர் பட்டியல்ல உங்களைப் போட்டேன்.... மிக்க மகிழ்ச்சியண்ணே! நல்லா இருக்கீங்களா? மனசைத் தளரவிடாதீங்க..... தேத்திகிட்டு மறுபடியும் வாங்க....
@@கதிர் - ஈரோடு
@@ ஆ.ஞானசேகரன்
@@வானம்பாடிகள்
@@சந்தனமுல்லை
@@ஸ்ரீ
அனைவருக்கும் நன்றிங்க!
@@அது சரி
அண்ணாச்சி, அது இங்க இருக்குங்க...
நான் பார்க்கலையப்பா ;-)) ...
//இயற்கை நேசி|Oruni said...
நான் பார்க்கலையப்பா ;-)) ...
//
அடக் கொடுமையே..... என்னை நல்லாவே புரிஞ்சி வெச்சிருப்பீங்க போலிருக்கே?!
கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)
தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .
Mahesh said...
மணியாரா... கொக்கா...
//
எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?
//மிஸஸ்.தேவ் said...
கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)//
Thamizh, Tamilனு ரெண்டு பேர் வந்து, நம்மளைப் பிச்சு போட்டாங்க, பிச்சு. அடுத்த தரம் வேட்டி சட்டையோட வாறனுன்னு வாக்கு குடுத்துருக்கம்ல?! இஃகி!!
//தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .
//
நன்றிங்க!
// குடுகுடுப்பை said...
Mahesh said...
மணியாரா... கொக்கா...
//
எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?
//
அவ்வ்வ்வ்வ்வ்.....
மிக நன்று
வாழ்த்துக்கள்
சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இஃகி இஃகி
//தங்கராசு நாகேந்திரன் said...
மிக நன்று
வாழ்த்துக்கள்
சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இஃகி இஃகி
//
வாங்க, வணக்கம்!
அருமையா இருந்தது நிகழ்ச்சி, பாராட்டுக்கள் ...
தமிழின் பேரனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.
Post a Comment