8/30/2009

வட அமெரிக்க, ’நீயா? நானா??’ நிகழ்ச்சியில் பழமைபேசி!தெளிவான காட்சிக்கு, காணொளிச் சாளரத்தைப் பெரிதாக்கிக் காணவும்!வென்றாக வேண்டும் தமிழ்!FeTNA தமிழ்விழா 2009 குறித்த அனைத்து காணொளிகளையும் காண, வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் வலையகத்தைக் காணவும்!

20 comments:

அப்பன் said...

ெவன்றாக ேவண்டும் தமிழ்!
மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!

Anonymous said...

டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)

Mahesh said...

மணியாரா... கொக்கா...

பழமைபேசி said...

//அப்பன் said...
ெவன்றாக ேவண்டும் தமிழ்!
மகிழ்ச்சியாக இருந்தது தம்பி!
//

நன்றிங்க அண்ணே!

//சின்ன அம்மிணி said...
டப்புன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். கைதட்ட ஒரு கூட்டம் அங்கியுமிருக்குதா:)
//

நன்றிங்க... இஃகிஃகி, எல்லாம் நம்ம அன்பர்கள்தானுங்கோய்!!

//Mahesh said...
மணியாரா... கொக்கா...
//

இஃகி! நன்றிங்க அண்ணே!!

கதிர் - ஈரோடு said...

ஆண்கள் சார்பான கருத்துகள்
அருமை


மாப்பு கவிதை படிக்க போகும்போதே விசில் பறக்குதே...

பாராட்டுகள் மாப்பு

மனது நிறைகிறது

Nat said...

நடக்கட்டும்!நடக்கட்டும்!வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா,... நல்ல பகிர்வு

வானம்பாடிகள் said...

பாராட்டுக்கள் பழமை. அருமையா இருந்தது நிகழ்ச்சி.

சந்தனமுல்லை said...

மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்!! :-) வீட்டில் சென்று பார்க்கிறேன் காணொளியை!

ஸ்ரீ said...

நல்லா எழுதறீங்கன்னு பாத்தா நல்லா பேசவும் செய்வீங்க போல.

அது சரி said...

தல,

நீங்க எந்திருச்சி வரும்போது ஒரே விசில் சத்தம் பறக்குதே...தல போல வருமான்னு பிண்ணனில பாட்டு தான் வரல :0))

நீங்க படிச்ச கவிதைய இங்க எழுதுனா இன்னும் பயனுள்ளதா இருக்கும்...

மீதி காணொளியை பார்த்துட்டு சொல்றேன் :0))

பழமைபேசி said...

@@Nat

அண்ணே, வாங்க, வணக்கம்! நேற்றைக்குத்தான் காணாமல் போனோர் பட்டியல்ல உங்களைப் போட்டேன்.... மிக்க மகிழ்ச்சியண்ணே! நல்லா இருக்கீங்களா? மனசைத் தளரவிடாதீங்க..... தேத்திகிட்டு மறுபடியும் வாங்க....

@@கதிர் - ஈரோடு
@@ ஆ.ஞானசேகரன்
@@வானம்பாடிகள்
@@சந்தனமுல்லை
@@ஸ்ரீ

அனைவருக்கும் நன்றிங்க!

@@அது சரி

அண்ணாச்சி, அது இங்க இருக்குங்க...

இயற்கை நேசி|Oruni said...

நான் பார்க்கலையப்பா ;-)) ...

பழமைபேசி said...

//இயற்கை நேசி|Oruni said...
நான் பார்க்கலையப்பா ;-)) ...
//

அடக் கொடுமையே..... என்னை நல்லாவே புரிஞ்சி வெச்சிருப்பீங்க போலிருக்கே?!

மிஸஸ்.தேவ் said...

கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)

தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .

குடுகுடுப்பை said...

Mahesh said...

மணியாரா... கொக்கா...
//

எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?

பழமைபேசி said...

//மிஸஸ்.தேவ் said...
கர்ணனோட கவச குண்டலம் மாதிரி அண்ணன் பழமைபேசிக்கு தொப்பியாக்கும்? :)//

Thamizh, Tamilனு ரெண்டு பேர் வந்து, நம்மளைப் பிச்சு போட்டாங்க, பிச்சு. அடுத்த தரம் வேட்டி சட்டையோட வாறனுன்னு வாக்கு குடுத்துருக்கம்ல?! இஃகி!!


//தமிழ் வென்றாக வேண்டும் ...கேட்கும் போது மிக மகிழ்வாக உணர்ந்தேன் .
//

நன்றிங்க!

// குடுகுடுப்பை said...
Mahesh said...

மணியாரா... கொக்கா...
//

எல்லாத்தையும் பட்டா போட்டுக்கிட்டாரா?
//

அவ்வ்வ்வ்வ்வ்.....

தங்கராசு நாகேந்திரன் said...

மிக நன்று
வாழ்த்துக்கள்
சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இஃகி இஃகி

பழமைபேசி said...

//தங்கராசு நாகேந்திரன் said...
மிக நன்று
வாழ்த்துக்கள்
சொன்னது போல அடுத்தமுறை வேட்டி கட்டி வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இஃகி இஃகி
//

வாங்க, வணக்கம்!

Ravee (இரவீ ) said...

அருமையா இருந்தது நிகழ்ச்சி, பாராட்டுக்கள் ...

தமிழின் பேரனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.