8/02/2009

கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக்ட் அவர்கள் மற்றும் பழமைபேசி!

வட அமெரிக்கக் கவிச்சோலை அண்ணன் John P. Benedict அவர்கள்...

கூட நானும் எதோ சொல்லி இருக்கேன்... இஃகிஃகி...

15 comments:

VSK said...

தமிழ் ஒருபோதும் பட்டு விடாது; பற்றும் விடாது எனப்பாடிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//VSK said...
தமிழ் ஒருபோதும் பட்டு விடாது; பற்றும் விடாது எனப்பாடிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

//

நன்றிங்க ஐயா!

RRSLM said...

உள்ளேன் ஐயா!

Viji said...

supper :)

vasu balaji said...

அருமை

துபாய் ராஜா said...

:))

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//RR said...
உள்ளேன் ஐயா!
//

வணக்கம் ஐயா!

ஆ.ஞானசேகரன் said...

நண்பர் தின நல் வாழ்த்துகள்.

பழமைபேசி said...

@@Viji
@@பாலா...
@@துபாய் ராஜா
@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க மக்களே!

Agathiyan John Benedict said...

மிக்க நன்றி திரு. பழமை. ஆனா முழுசா கேட்கமுடியாமப் போச்சே -:( எதாவது வழி இருக்கா??? நன்றி.

பழமைபேசி said...

//John Peter Benedict said...
மிக்க நன்றி திரு. பழமை. ஆனா முழுசா கேட்கமுடியாமப் போச்சே -:( எதாவது வழி இருக்கா??? நன்றி.
//

ஐயா... குறிப்பிட்ட அளவுக்கு மேல வலையேற்ற கட்டுப்பாடு... இருந்தாலும் முயற்சி செய்யுறேன்...

Thekkikattan|தெகா said...

நண்பர்கள் ஜான் பெனடிக்ட் மற்றும் பழமை அவர்களுக்கு வணக்கங்கள், அசத்தல் கவி... :)

சிநேகிதன் அக்பர் said...

இடுகை அருமை.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
நண்பர்கள் ஜான் பெனடிக்ட் மற்றும் பழமை அவர்களுக்கு வணக்கங்கள், அசத்தல் கவி... :)
//

நன்றிங்க நண்பா...

பழமைபேசி said...

//அக்பர் said...

இடுகை அருமை.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
//

நண்பர்கள் தின வாழ்த்துகள்!