2/22/2010

சிகாரி

கார்கூந்தல்
பொன்மேனி
பிடியிடை
அன்ன நடை
கிளிமொழி
கமலக் கண்கள்
துடிப்பு இதழ்கள்
பளபளப்பு அதரங்கள்
முத்துப் பற்கள்
மணம்மிகு மலர்
சுவைமிகு கனி
சுந்தரமது
கீதக்குரல்
தங்கச்சிலை

சாகசக்காரி
சிங்காரி
சரசுக்காரி
சொகுசுக்காரி
கூட்டத்துக்கே சிகாரி!
யார்றா அது?
சும்மா இருடா மாப்ளை,
படிச்சு முடிக்கலை
இன்னும்!!

22 comments:

Unknown said...

சூப்பரு.. சிரிச்சேன்..

Anonymous said...

ஆஹா............

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி

சுடர்வண்ணன் said...

அண்ணனுக்கு பட்டம் எதாச்சும் குடுத்தே ஆகணும்...கவிதையா கொட்டுது ..அருமைனே

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடைசி வரி அகோரி ன்னு இருக்குமோ? :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எங்கீங்கண்ணே பிடிக்கறீங்க? :)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/இஃகிஃகி/

நானும் இதே போட்டுக்குறேன். என்னான்னு கதிரைக் கேட்டுக்குறேன்..அவ்வ்வ்வ்வ்

தேவன் மாயம் said...

இன்னும் முடிக்கலியா?

அப்பாவி முரு said...

//காரியக்காரி
சாகசக்காரி
கைகாரி
சிங்காரி
சரசுக்காரி
சொகுசுக்காரி
கூட்டத்துக்கே சிகாரி!//

தாத்தா வாசம் அடிக்குதே!!!

கண்ணகி said...

:)....

Unknown said...

//அப்பாவி முரு said...
//காரியக்காரி
சாகசக்காரி
கைகாரி
சிங்காரி
சரசுக்காரி
சொகுசுக்காரி
கூட்டத்துக்கே சிகாரி!//

தாத்தா வாசம் அடிக்குதே!!//

உண்மையிலயே அப்பாவிதான் போல..

இராகவன் நைஜிரியா said...

இஃகி... இஃகி...

// அப்பாவி முரு said...

தாத்தா வாசம் அடிக்குதே!!! //

அப்படின்னா சொல்ல வர்றீங்க... எனக்கு அப்படித் தெரியலையே..

க.பாலாசி said...

ஆமா... சிகாரின்னா என்னங்க..???

Thamira said...

:-) லேபிள் போடுற வழக்கமெல்லாம் இல்லையா?

Unknown said...

ரிரி ரி ரி சிரிச்சிடமுங்கோ

Unknown said...

//.. யார்றா அது?
சும்மா இருடா மாப்ளை,
படிச்சு முடிக்கலை..//

உங்கள யாரு குறுக்கால கேள்வி கேட்க சொன்னது..???

தமிழ் said...

:)))))

அன்புடன் நான் said...

’நச்” சுன்னு இருக்குங்க....
......
......
......
மறுமொழிகள்!!!

அண்ணாமலையான் said...

எப்டி?

பழமைபேசி said...

@@முகிலன்
@@தமிழரசி
@@ஈரோடு கதிர்
@@சுடர்வண்ணன்
@@கண்ணகி
@@V.A.S.SANGAR
@@அன்புடன் அருணா
@@திகழ்

நன்றிங்க!

// எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
கடைசி வரி அகோரி ன்னு இருக்குமோ? :))
//

இஃகிஃகி, இதுவும் நல்லா இருக்கு!

@@ச.செந்தில்வேலன்

அனுபவந்தான், இஃகி!

@@வானம்பாடிகள்

ஆகா பாலாண்ணே!

//தேவன் மாயம் said...
இன்னும் முடிக்கலியா?
//

ஆமாங்க, இன்னும் அவங்க படிச்சு முடிக்கலை! எப்பூடி??

//அப்பாவி முரு said...
தாத்தா வாசம் அடிக்குதே!!!
//

பெருந்தாத்தாவுக்கும், முத்தமிழ்த் தாத்தாவுக்கு நடுப்புல இருக்குற தாத்தா கண்ணூ இது!

@@இராகவன் நைஜிரியா

அண்ணே, குழப்பத்தை உண்டு பண்ணீறாதீக...இஃகி!

//க.பாலாசி said...
ஆமா... சிகாரின்னா என்னங்க..???
//

பிடிச்சதை வசியம் பண்ணுற வேட்டைக்காரி!

@@ஆதிமூலகிருஷ்ணன்

இனிமேப் போட்டுடுறேனுங்க!

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
//.. யார்றா அது?
சும்மா இருடா மாப்ளை,
படிச்சு முடிக்கலை..//

உங்கள யாரு குறுக்கால கேள்வி கேட்க சொன்னது..???
//

தப்புத்தேன்...தப்புத்தேன்....

@@ சி. கருணாகரசு

ஆகா...திருப்பி விட்டுட்டாகய்யா, திருப்பி விட்டுட்டாக!

பழமைபேசி said...

//அண்ணாமலையான் said...
எப்டி?//

காதற்சித்திரங்கள் எழுதின பேரறிஞர் அண்ணாவைத்தான் கேட்கணுமுங்க!

கயல் said...

அழகான மொழிநடை! யாழினி மனதுக்கு என்னவோ செய்யுதுங்க!