நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
செயகாந்தன் அய்யா அவர்களிடம், நீங்கள் வாசகர்களுக்குப் பிடித்த மாதிரி எழுதுகிறீர்களாவென வினவியதற்கு, அவர் கூறியதாவது, ‘நான் வாசகர்களுக்குப் பிடித்ததாக எழுதுவதில்லை. எனக்குப் பிடித்தவற்றை எழுதுகிறேன். அது அவர்களுக்கும் பிடித்துவிட்டதால், அவர்கள் எனது வாசகர்கள் ஆனார்கள்!”
நல்ல ஆழமான கருத்து இல்ல? அதுசரி இப்ப நம்ம பற்றியத்துக்கு வருவோம். ஆமாங் ஒரு வாரம் கடைக்கு விடுப்பு... இஃகிஃகி... நான் வேற கடையில பொழப்பு பாக்க ஆரமிச்சுட்டனுங்... இன்னைக்கே பூசை போட்டுட்டமல்லோ?! சித்த இங்க வந்துட்டு போங்க...
8/02/2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வாழ்த்துகள்.
அகோ... வாழ்த்துகள்.
உங்களை அங்க வந்து பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் பழமைபேசி
அன்பின் பழமைபேசி
வருக வருக வலைச்சரத்தினிற்கு வருக வருக
வாங்க வாங்க எங்க கடயிலும் பொழப்பு நல்லாவே நடக்கும்
கோயம்புத்தூரு குசும்பெல்லாம் காட்டி பொழப்பெ நடத்தலாம் வாங்க
நல்லாருங்கோ
வாழ்த்துக்கள் நண்பா.
வாழ்த்துகள் நண்பா
அனைவருக்கும் நன்றி, மாலையில் சந்திப்போம்!
ஏற்கனவே வந்து பார்த்தாச்சு அங்க. வாழ்த்துகள் நண்பரே.
//
நான் வாசகர்களுக்குப் பிடித்ததாக எழுதுவதில்லை. எனக்குப் பிடித்தவற்றை எழுதுகிறேன். அது அவர்களுக்கும் பிடித்துவிட்டதால், அவர்கள் எனது வாசகர்கள் ஆனார்கள்
//
அது!!!
கொள்கைகளில் சமரசம் செய்பவர்கள் மறக்கப்படுகிறார்கள்...விடாது நிற்பவர்கள் காலத்தை வெல்கிறார்கள்...
சரத்தை நல்லா தொடுத்து வைங்க...இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து பார்க்கிறேன் :0))
வாழ்த்துகள் பழமைபேசி ஐயா!
@@பாலா...
@@குடந்தை அன்புமணி
@@சுல்தான்
@@cheena (சீனா)
@@அக்பர்
@@ஆ.ஞானசேகரன்
@@RR
@@மதிபாலா
@@அது சரி
@@அத்திவெட்டி ஜோதிபாரதி
வாழ்த்துரைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி மக்காள்!
Post a Comment