4/28/2009

எரிகல்!

நம்பிக்கை
தொலைந்தது,

நம்பியதால்!

குழப்பம்
ஓங்கியது,
கவனித்ததால்!!

பிறந்தது
கவலை
கண்டதால்!!!14 comments:

இராகவன் நைஜிரியா said...

ஓன்னுமே புரியல
இடுகையை
படித்தபின்பு..

(இருந்தாலும் ஒட்டு போட்டுட்டேங்க ஐயா)

SUREஷ் said...

சூப்பர்,

அழ்கிய சொற்கள்

ஆழ்ந்த கருத்துக்கள்

மனிதனின் அவல்நிலையை யாரும்

இவ்வளவு எளிமையாக தீர்க்கமாக சொன்னதில்லை.

வாழ்த்துக்கள்

பாலா... said...

போகின்றன
உயிர்கள்
துரோகத்தால்!

போனது
மானமட்டுமல்ல
மரியாதையும்!

ஆட்சி வெறிபிடித்த அம்மணியின் கூட்டதனால்
மானம் இழந்து மதி கெட்டு போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

அப்பாவி முரு said...

ஈழ் தமிழர் பிரச்சனையை வைத்து தமிழக தமிழரை குழப்புகிறார்கள்!!!

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள்!!

ஐயோ பாவம் ஈழ் தமிழர்கள்.,

அய்யயோ பாவம் தமிழக தமிழ்ர்கள்

Kraxpelax said...

Does God exist? Have a look at Vagabond.

Noncommercial personal advertisement!

Blog tips:

http://winmir.blogspot.com/ My Philosophy.

http://singleswingle.blogspot.com/ My Poetry.

http://screenfonds.blogspot.com/ My Art.

- Peter Ingestad, Sweden

ராஜ நடராஜன் said...

கலைஞர்+இணையம்+ஈழத்துயர்=தலைப்பு?

Mahesh said...

என்னதான் சொல்ல வரீங்க.... புரியலையேண்ணே... மன்னிக்கவும் !!

ராஜ நடராஜன் said...

உங்க காளமேக தாத்தா கனவுல வரலியாக்கும்?

எனக்கு திருவள்ளுவர் இந்த இணைப்பைத் தந்தாரு.

http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

கலகலப்ரியா said...

http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

ty bro.. hats off to jagmohan singh!

குடுகுடுப்பை said...

ஆமாம் பழமையாரே,பாதி பேரையாவது கொன்னுருவாங்க போல.அப்பாவிகளை கொல்பவர்கள் நாசமாய் போகட்டும்.

ஆ.ஞானசேகரன் said...

மூன்றே வரிகளில் அத்தனையும் எரிகல்......

கயல் said...

அருமை! :-)

லவ்டேல் மேடி said...

ஆஹா.....!! ஊசூ....!!பேஷ்....!! பேஷ்....!!!

நெம்ப சூபர்.....!!!சான்சே இல்லீங்கோவ்.....!!!!!!

பழமைபேசி said...

வருகை புரிந்து, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ....