எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
பழைய அரசுப் பள்ளி சீருடையில் ஒன்றும் கலக்கல் உடையில் மற்றொன்றும்.........ஏதாவது உட்குத்தா தல
ஹும்..நடக்கட்டும்
// SUREஷ் said... காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..//வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!
ஐயா என்னாது இது... ஓன்னுமே புரியல...
:0 நகலிருக்கு, நகலோட நகலிருக்கு. அசலெங்க?
பழமைபேசி said... // SUREஷ் said... காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல.. // வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும், கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?! April 8, 2009 3:23 PM //இது சூப்பருலு
//இராகவன் நைஜிரியா said... ஐயா என்னாது இது... ஓன்னுமே புரியல...//அமெரிக்கப் பொட்டி தட்டி, தனக்குப் பொறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெச்ச பேருங்க ஐயா!
//நசரேயன் said... ஹும்..நடக்கட்டும்//அவங்க இன்னும் ஆறு மாசம் ஆனா, நடக்கத்தான் போறாங்க... இதுல என்ன அவசரம்?
நல்லாருக்கே.
ஆகா... ஓகோ.. பிரமாதம் அண்ணே., தேர்தல், தலைவர்களின் அறிக்கைப் போர் கலவரத்துல, இந்த மாதிரி அழகான குழந்தைகளைப் பார்த்ததும் மனசுக்கு நிறைவா இருக்கு.
Cute!
பதிவு - :)பதில் கமெண்ட்டுகள் - :))
வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!நம்ம ராமதாஸ், வைகோ மாதிரின்னு சொல்லுங்க!
ஜீப்பரு :)
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//கணினி தேசம் said... காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.//அகஃகா!
//கணினி தேசம் said... காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.//அகஃகா!இல்ல இல்ல இது சப்போர்ட் டீம். டெவலப்மென்ட் டீமுக்கு ஒரு மாசம் வரைதான் சப்போர்ட் டைம்.
nice one
அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?
//லவ்டேல் மேடி said... அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?//அஃகஃகா....இது நல்லா இருக்கு!
இஃகி..இஃகி
Post a Comment
23 comments:
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
பழைய அரசுப் பள்ளி சீருடையில் ஒன்றும் கலக்கல் உடையில் மற்றொன்றும்.........
ஏதாவது உட்குத்தா தல
ஹும்..நடக்கட்டும்
// SUREஷ் said...
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
//
வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!
ஐயா என்னாது இது...
ஓன்னுமே புரியல...
:0 நகலிருக்கு, நகலோட நகலிருக்கு. அசலெங்க?
பழமைபேசி said...
// SUREஷ் said...
காப்பி மூஞ்சி உற்றென இருக்க பேஸ்ட் மூஞ்சி சிரிக்குதே தல..
//
வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!
April 8, 2009 3:23 PM //
இது சூப்பருலு
//இராகவன் நைஜிரியா said...
ஐயா என்னாது இது...
ஓன்னுமே புரியல...
//
அமெரிக்கப் பொட்டி தட்டி, தனக்குப் பொறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெச்ச பேருங்க ஐயா!
//நசரேயன் said...
ஹும்..நடக்கட்டும்
//
அவங்க இன்னும் ஆறு மாசம் ஆனா, நடக்கத்தான் போறாங்க... இதுல என்ன அவசரம்?
நல்லாருக்கே.
ஆகா... ஓகோ..
பிரமாதம் அண்ணே.,
தேர்தல், தலைவர்களின் அறிக்கைப் போர் கலவரத்துல, இந்த மாதிரி அழகான குழந்தைகளைப் பார்த்ததும் மனசுக்கு நிறைவா இருக்கு.
Cute!
பதிவு - :)
பதில் கமெண்ட்டுகள் - :))
வாங்க மருத்துவர் ஐயா! பறி கொடுத்தவன் ’உர்’னு இருக்குறதும்,
கிடைச்சவன் மகிழ்ச்சியா இருக்குறதும் இயல்பான ஒன்னுதானுங்களே?!
நம்ம ராமதாஸ், வைகோ மாதிரின்னு சொல்லுங்க!
ஜீப்பரு :)
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.
டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//கணினி தேசம் said...
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.
டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//
அகஃகா!
//கணினி தேசம் said...
காப்பி பேஸ்ட் சரியா வேலை செய்யலை. ரெண்டும் வேற வேற மாதிரி இருக்கு.
டெவலப்மென்ட் டீமுக்கு பக் ரிப்போர்ட் பண்ணுங்க.
//
அகஃகா!
இல்ல இல்ல இது சப்போர்ட் டீம். டெவலப்மென்ட் டீமுக்கு ஒரு மாசம் வரைதான் சப்போர்ட் டைம்.
nice one
அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?
//லவ்டேல் மேடி said...
அடங்கொன்னியா.....!! நல்லவேளைங்கோ தம்பி...... " copy to all " இல்லையே .........?
//
அஃகஃகா....இது நல்லா இருக்கு!
இஃகி..இஃகி
Post a Comment