2/12/2009

அமெரிக்கா: நம்மவர்கள் கைது(H1B) மற்றும் சூடான செய்திகள்!

ஏற்கனவே எச்சரிக்கைப் பதிவுகள் போட்டோம். அதையொட்டி வலைஞர் தளபதி அவிங்க எள்ளல் பதிவு போட்டு, அந்த எச்சரிக்கையோட தாக்கத்தை அந்தலை சந்தலை ஆக்கிட்டாரு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நம்மாளுக ஒரு பதினோரு பேரை, ஏய்ப்புக் குற்றத்துக்காக‌ குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இருக்காங்க. ஆகவே, வேலைக்கான உள்நுழைவு(H1B)க்கு விண்ணப்பிக்கிறவங்க பாத்து சூதானமா இருந்துக்குங்க.
அது பற்றின செய்தி!

U.S. businesses use the H-1B program to employ foreign workers in specialty occupations that require theoretical or technical expertise in specialized fields, such as scientists, engineers, or computer programmers. As part of the H-1B program, the Department of Homeland Security (DHS) and the Department of Labor (DOL) require U.S. employers to meet specific labor conditions to ensure that American workers are not adversely impacted, while the DOL's Wage and Hour Division safeguards the treatment and compensation of H-1B workers. Congress sets a numerical cap for the admission of skilled workers into the U.S. The current H-1B cap is set at 65,000 visas per fiscal year. H-1B aliens can work in the United States for three years, with an option for an additional three years (for a maximum of six years).


Those arrested Wednesday by ICE agents include:

Shiva Neeli, arrested in Boston, Mass.;
Ramakrishna Maguluri, arrested in Atlanta, Ga.;
Villiappan Subbaiah, arrested in Dallas, Texas;
Suresh Pola, arrested in Pennsylvania;
Vishnu Reddy, arrested in Los Angeles,
Chockalingam Palaniappan, arrested in San Jose, Calif.;
Vijay Myneni, arrested in San Jose, Calif.;
Venkata Guduru, arrested in New Jersey;
Praveen Andapally, arrested in New Jersey;

Amit Justa, arrested in New Jersey;
Karambir Yadav, arrested in Louisville, Ky.;


அடுத்து தீவிரவாதத்தை விசாரிக்கிற புலனாய்வு, இரகசிய துப்பறியும் அதிகாரி(FBI)களைப் பெருமளவுல, வரி ஏய்ப்பு, நிதி மோசடி, வீட்டுக் கடன் மோசடிகளை விசாரிக்கிறதுக்காக நிர்வாக மாற்றம் செய்திருக்காங்களாம். இது வரைக்கும், தோண்டித் துருவுனதில நிறையப் பேர் கையும் களவுமா மாட்டிகிட்டாங்களாம். நம்மாளுக எல்லாம், கொஞ்சம் சுதாரிச்சுகுங்க. முக்கியமா, ஒப்பந்த வேலை, சொந்த வேலை செய்யுறவிங்க, நிறுவ‌ன‌ங்க‌ ந‌ட‌த்துற‌விங்க‌.

உத்தேச $790B பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சித் தூண்டு(Economic Stimulus) நிதியின் உள்ளடக்கம்:

போக்குவ‌ர‌த்துக்கான‌ நிதி: $49.6 பில்லிய‌ன், பாதைக‌ள் சீர‌மைக்க‌, பால‌ங்க‌ள் க‌ட்ட‌, இர‌யில் போக்குவ‌ர‌த்து மேம்பாடு.

வ‌ரிக் குறைப்பு: $282 பில்லிய‌ன் வ‌ரிக் குறைப்பு, தொழில் வ‌ரி ம‌ற்றும் இத‌ர‌ வ‌ரிகளில்.

வேலை செய்வோர்க்கான‌ வ‌ரிச் ச‌லுகை: த‌னிந‌ப‌ருக்கு $400, குடும்ப‌த்திற்கு $800ம் 2009 ம‌ற்றும் 2010 வ‌ருட‌த்தில் த‌ர‌ப்ப‌டும்.

வரிக் க‌ட்ட‌ண‌ மாற்று: வ‌ருமான‌ வ‌ரிக் க‌ட்ட‌ண‌த்தில் ம‌று சீர‌மைப்பு செய்வ‌தில் ச‌லுகை, $70 பில்லிய‌ன், 2 கோடியே 40 இல‌ட்ச‌ம் பேருக்கான‌ ச‌லுகை

சொகுசூர்தி(Car)க்கான‌ விற்ப‌னைவ‌ரிச் ச‌லுகை: புதிய‌ ஊர்தி வாங்குப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌னை வ‌ரிச் ச‌லுகை.

ச‌மூக‌ நிதி உத‌வி: சமூக நிதி உதவி வாங்குபவருக்கு, த‌லை ஒன்றுக்கு வருடத்திற்கு கூடுதல் தொகை $250.

க‌ல்வி உத‌வி: $54 பில்லிய‌ன், ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் ஆய்வுக்காக‌

புது வீடு வாங்குவோர்க்கு: $8000 வ‌ரிச் ச‌லுகை. முத‌லில் $15000 என்ப‌து, இப்போது $8000 ஆக‌க் குறைக்க‌ப்ப‌ட்டு உள்ள‌து!

29 comments:

Mahesh said...

எதுக்காக கைது பன்ணினாங்க? Over stay or tax evasion or wrong documents?

பழமைபேசி said...

//Mahesh said...
எதுக்காக கைது பன்ணினாங்க? Over stay or tax evasion or wrong documents?
//


charged with conspiracy, mail fraud, wire fraud, and making false statements in an immigration matter.

Anonymous said...

நிறைய மனவாடுகள் பேரா இருக்கு. :)

Mahesh said...

ஏற்கெனவே சத்யம், விப்ரோல பேரு ரிப்பேர் ஆயிடுச்சு... இப்ப இது வேற... இந்தியாவுக்கு கெட்ட காலம்
:((((((((((((((((((((((

வல்லிசிம்ஹன் said...

நன்றி ப.பேசி.
ரொம்ப வருத்தமாக இருக்கு. பாவம் இந்தப் பசங்க கொஞ்சம் முஞாக்கிரதையா இருக்கக் கூடாதா. அதுவும் முன்ன விட அந்த நாடு கஷ்டத்தில இருக்கும் போது ,
இன்னும் சுறுசுறுப்பா சட்டம் பாயும். நீங்கள் எழுதுவதைக் கவனமாப் படிக்கிறதுக்குக் காரணமே எங்க வீட்டுச் சின்னப் பசங்களும் அங்க இருக்கிறதனால தான். படிக்கப் போயி வேலைக்கும் இப்பத்தான் போக ஆரம்பிச்சிருக்குங்க.
ஜாக்கிரதையா இருக்கட்டும்.
நன்றிம்மா.

Anonymous said...

அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல...

இராகவன் நைஜிரியா said...

வெளி நாடு செல்லும் போது, அந்த நாட்டு சட்ட திட்டங்களை அனுசரித்துப் போக வேண்டும்.

இந்த விசயத்தில் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கும் சாத்தியகூறுகள் அதிகம்.

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
நிறைய மனவாடுகள் பேரா இருக்கு. :)
//

அவிங்கதானுங்களே இங்க நிறைய!

பழமைபேசி said...

//Mahesh said...
ஏற்கெனவே சத்யம், விப்ரோல பேரு ரிப்பேர் ஆயிடுச்சு... இப்ப இது வேற... இந்தியாவுக்கு கெட்ட காலம்
:((((((((((((((((((((((
//

ஆமுங்க, நாம என்னத்தைச் சொல்ல, செய்ய??

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
நன்றி ப.பேசி.
ஜாக்கிரதையா இருக்கட்டும்.
நன்றிம்மா.
//

ஆமாங்க, அதுக்குத்தான் இந்த மாதிரித் தகவல்களைப் பகிர்ந்துக்கிறதே!

பழமைபேசி said...

//Sriram said...
அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல...
//

இஃகிஃகிஃகி!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
இந்த விசயத்தில் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கும் சாத்தியகூறுகள் அதிகம்.
//

வாங்க ஐயா, வணக்கம்! சரியாச் சொன்னீங்க!!!

பழமைபேசி said...

"சூடான" ங்ற சொல்லு, பதிவு சூடாகாம வெச்சிடுச்சி ஆப்பு..... தமிழ்மணமே இப்பிடிச் செய்யலாமா?

பழமைபேசி said...

கைதானவிங்க எல்லாம், தொழில் அதிபர்கள்(employers) போலிருக்கு...

பழமைபேசி said...

ப‌ஃபலோ(New York-Buffalo) விமான விபத்துல மூனு இந்தியர்கள் உள்பட 50 பேர் பலி! வருத்தமா இருக்கு!!

Boston Bala said...

நன்றி

பழமைபேசி said...

//Boston Bala said...
நன்றி
//

வாங்க பாலா! வணக்கம்!!

நசரேயன் said...

வாழ்க H1B

Anonymous said...

ப பேசி,

இங்கு இனி வரும் வேலை குறைப்புக லீல் முதலில் H1B வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் (senators) சொல்லி வருவது கவனிக்க தக்கது.

இதற்காக அவர்கள் எற்படுதியுள்ள இயக்கம் பற்றிய விவரங்களை இங்கு சென்று பார்க்கவும்.


http://www.americanworker.org/


http://www.networkworld.com/news/2009/020309-tech-layoffs-leave-h-1b-holders.html




அருண்,
Houston - TX.

பழமைபேசி said...

//Anonymous said...
ப பேசி,

இங்கு இனி வரும் வேலை குறைப்புக லீல் முதலில் H1B வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் (senators) சொல்லி வருவது கவனிக்க தக்கது.

இதற்காக அவர்கள் எற்படுதியுள்ள இயக்கம் பற்றிய விவரங்களை இங்கு சென்று பார்க்கவும்.


அருண்,
Houston - TX
//

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க அருண்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
வாழ்க H1B
//
அக்கம் பக்கம் பாத்து சொல்லுங்க, என்னா?

S.R.Rajasekaran said...

\\U.S. businesses use the H-1B program to employ foreign workers...
... additional three years\\



இது நான் பனிரெண்டாம் வகுப்புல படிச்ச எஸ்ஸே.அப்படியே போட்டுருக்கியளே மாப்பு .படிச்ச வுடனே என் கண்ணு கலங்கிருச்சி

S.R.Rajasekaran said...

\\இது வரைக்கும், தோண்டித் துருவுனதில நிறையப் பேர் கையும் களவுமா மாட்டிகிட்டாங்களாம்\\

அதுல உங்க பேருஇருக்குன்னு பட்சி சொல்லுது

பழமைபேசி said...

புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?

S.R.Rajasekaran said...

விஜயகாந்துக்கு வசனம் எழுத ஆள் இல்லியாம் .இந்த புள்ளி விபரத்தை பாத்த உடனே கேப்டன் உங்களை இரு கரம் கொண்டு அழைக்கிறார்

S.R.Rajasekaran said...

\\புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?\\\


சுமாராத்தான் இருக்கேன் வரவர சீட்டு சிறுசா ஆய்க்கிட்டே போகுது

S.R.Rajasekaran said...

தங்கம் விலை கூடிக்கிட்டே போகுது அதுக்கு ஏதாவது புள்ளி விபரம் போடுங்களேன்

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said... //
புலி வரி கதை பதிஞ்சு இருக்கேன்...உங்களுக்காக, வந்து பாருங்க!

பழமைபேசி said...

//S.R.Rajasekaran said...
தங்கம் விலை கூடிக்கிட்டே போகுது அதுக்கு ஏதாவது புள்ளி விபரம் போடுங்களேன்
//

சீக்கிரமே ஒரு பதிவு போடுறேன்!