tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3981339549711300606..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்கா: நம்மவர்கள் கைது(H1B) மற்றும் சூடான செய்திகள்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45650373609337003282009-02-13T17:54:00.000-05:002009-02-13T17:54:00.000-05:00//S.R.Rajasekaran said... தங்கம் விலை கூடிக்கிட்டே...//S.R.Rajasekaran said...
தங்கம் விலை கூடிக்கிட்டே போகுது அதுக்கு ஏதாவது புள்ளி விபரம் போடுங்களேன்

சீக்கிரமே ஒரு பதிவு போடுறேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68778531558783860862009-02-13T15:05:00.000-05:002009-02-13T15:05:00.000-05:00//S.R.Rajasekaran said... //புலி வரி கதை பதிஞ்சு இ...//S.R.Rajasekaran said... //
புலி வரி கதை பதிஞ்சு இருக்கேன்...உங்களுக்காக, வந்து பாருங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50376126479167786192009-02-13T15:04:00.000-05:002009-02-13T15:04:00.000-05:00தங்கம் விலை கூடிக்கிட்டே போகுது அதுக்கு ஏதாவது புள...தங்கம் விலை கூடிக்கிட்டே போகுது அதுக்கு ஏதாவது புள்ளி விபரம் போடுங்களேன்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73198114604525092682009-02-13T15:01:00.000-05:002009-02-13T15:01:00.000-05:00\\புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?\\\சுமார...\\புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?\\\

சுமாராத்தான் இருக்கேன் வரவர சீட்டு சிறுசா ஆய்க்கிட்டே போகுதுS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56194028792540459202009-02-13T14:58:00.000-05:002009-02-13T14:58:00.000-05:00விஜயகாந்துக்கு வசனம் எழுத ஆள் இல்லியாம் .இந்த புள்...விஜயகாந்துக்கு வசனம் எழுத ஆள் இல்லியாம் .இந்த புள்ளி விபரத்தை பாத்த உடனே கேப்டன் உங்களை இரு கரம் கொண்டு அழைக்கிறார்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81571449302902435602009-02-13T14:56:00.000-05:002009-02-13T14:56:00.000-05:00புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?புளியங்குடியார் வாங்க, நல்லா இருக்கீயளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71216173415839341632009-02-13T14:54:00.000-05:002009-02-13T14:54:00.000-05:00\\இது வரைக்கும், தோண்டித் துருவுனதில நிறையப் பேர் ...\\இது வரைக்கும், தோண்டித் துருவுனதில நிறையப் பேர் கையும் களவுமா மாட்டிகிட்டாங்களாம்\\

அதுல உங்க பேருஇருக்குன்னு பட்சி சொல்லுதுS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10960433948610074692009-02-13T14:50:00.000-05:002009-02-13T14:50:00.000-05:00\\U.S. businesses use the H-1B program to employ f...\\U.S. businesses use the H-1B program to employ foreign workers...
... additional three years\\

இது நான் பனிரெண்டாம் வகுப்புல படிச்ச எஸ்ஸே.அப்படியே போட்டுருக்கியளே மாப்பு .படிச்ச வுடனே என் கண்ணு கலங்கிருச்சிS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91666442701830752422009-02-13T14:44:00.000-05:002009-02-13T14:44:00.000-05:00//நசரேயன் said... வாழ்க H1B//அக்கம் பக்கம் பாத்து ...//நசரேயன் said...
வாழ்க H1B

அக்கம் பக்கம் பாத்து சொல்லுங்க, என்னா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83702796623199598982009-02-13T13:00:00.000-05:002009-02-13T13:00:00.000-05:00//Anonymous said... ப பேசி,இங்கு இனி வரும் வேலை கு...//Anonymous said...
ப பேசி,

இங்கு இனி வரும் வேலை குறைப்புக லீல் முதலில் H1B வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் (senators) சொல்லி வருவது கவனிக்க தக்கது.

இதற்காக அவர்கள் எற்படுதியுள்ள இயக்கம் பற்றிய விவரங்களை இங்கு சென்று பார்க்கவும்.

அருண்,
Houston - TX

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க அருண்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22071954150897859322009-02-13T12:19:00.000-05:002009-02-13T12:19:00.000-05:00ப பேசி,இங்கு இனி வரும் வேலை குறைப்புக லீல் முதலில...ப பேசி,

இங்கு இனி வரும் வேலை குறைப்புக லீல் முதலில் H1B வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் (senators) சொல்லி வருவது கவனிக்க தக்கது.

இதற்காக அவர்கள் எற்படுதியுள்ள இயக்கம் பற்றிய விவரங்களை இங்கு சென்று பார்க்கவும்.

http://www.americanworker.org/

http://www.networkworld.com/news/2009/020309-tech-layoffs-leave-h-1b-holders.html

அருண்,
Houston - TX.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66808541658590156772009-02-13T11:38:00.000-05:002009-02-13T11:38:00.000-05:00வாழ்க H1Bவாழ்க H1Bநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74083570888701468312009-02-13T10:59:00.000-05:002009-02-13T10:59:00.000-05:00//Boston Bala said... நன்றி//வாங்க பாலா! வணக்கம்!!...//Boston Bala said...
நன்றி

வாங்க பாலா! வணக்கம்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11828199796004815432009-02-13T10:25:00.000-05:002009-02-13T10:25:00.000-05:00நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5879157948598537832009-02-13T09:56:00.000-05:002009-02-13T09:56:00.000-05:00பஃபலோ(New York-Buffalo) விமான விபத்துல மூனு இந்தி...பஃபலோ(New York-Buffalo) விமான விபத்துல மூனு இந்தியர்கள் உள்பட 50 பேர் பலி! வருத்தமா இருக்கு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15483382982958861892009-02-13T09:15:00.000-05:002009-02-13T09:15:00.000-05:00கைதானவிங்க எல்லாம், தொழில் அதிபர்கள்(employers) போ...கைதானவிங்க எல்லாம், தொழில் அதிபர்கள்(employers) போலிருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87832310266503608742009-02-13T08:44:00.000-05:002009-02-13T08:44:00.000-05:00"சூடான" ங்ற சொல்லு, பதிவு சூடாகாம வெச்சிடுச்சி ஆப்..."சூடான" ங்ற சொல்லு, பதிவு சூடாகாம வெச்சிடுச்சி ஆப்பு..... தமிழ்மணமே இப்பிடிச் செய்யலாமா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17019550375644706002009-02-13T08:04:00.000-05:002009-02-13T08:04:00.000-05:00//இராகவன் நைஜிரியா said... இந்த விசயத்தில் ஒருவர் ...//இராகவன் நைஜிரியா said...
இந்த விசயத்தில் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கும் சாத்தியகூறுகள் அதிகம்.

வாங்க ஐயா, வணக்கம்! சரியாச் சொன்னீங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29723420388813432762009-02-13T07:15:00.000-05:002009-02-13T07:15:00.000-05:00//Sriram said... அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல......//Sriram said...
அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல...

இஃகிஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77128707845181080842009-02-13T06:47:00.000-05:002009-02-13T06:47:00.000-05:00//வல்லிசிம்ஹன் said... நன்றி ப.பேசி.ஜாக்கிரதையா இர...//வல்லிசிம்ஹன் said...
நன்றி ப.பேசி.
ஜாக்கிரதையா இருக்கட்டும்.
நன்றிம்மா.

ஆமாங்க, அதுக்குத்தான் இந்த மாதிரித் தகவல்களைப் பகிர்ந்துக்கிறதே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40055066634279251222009-02-13T06:24:00.000-05:002009-02-13T06:24:00.000-05:00//Mahesh said... ஏற்கெனவே சத்யம், விப்ரோல பேரு ரிப...//Mahesh said...
ஏற்கெனவே சத்யம், விப்ரோல பேரு ரிப்பேர் ஆயிடுச்சு... இப்ப இது வேற... இந்தியாவுக்கு கெட்ட காலம்

ஆமுங்க, நாம என்னத்தைச் சொல்ல, செய்ய??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18272627646711340152009-02-13T06:14:00.000-05:002009-02-13T06:14:00.000-05:00//சின்ன அம்மிணி said... நிறைய மனவாடுகள் பேரா இருக்...//சின்ன அம்மிணி said...
நிறைய மனவாடுகள் பேரா இருக்கு. :)

அவிங்கதானுங்களே இங்க நிறைய!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71232358443074728602009-02-13T03:44:00.000-05:002009-02-13T03:44:00.000-05:00வெளி நாடு செல்லும் போது, அந்த நாட்டு சட்ட திட்டங்க...வெளி நாடு செல்லும் போது, அந்த நாட்டு சட்ட திட்டங்களை அனுசரித்துப் போக வேண்டும்.

இந்த விசயத்தில் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கும் சாத்தியகூறுகள் அதிகம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65807023420651100362009-02-12T23:41:00.000-05:002009-02-12T23:41:00.000-05:00அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல...அண்ணே நீங்க தப்பிச்சிடீங்க போல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85303221612577544482009-02-12T21:17:00.000-05:002009-02-12T21:17:00.000-05:00நன்றி ப.பேசி.ரொம்ப வருத்தமாக இருக்கு. பாவம் இந்த...நன்றி ப.பேசி.
ரொம்ப வருத்தமாக இருக்கு. பாவம் இந்தப் பசங்க கொஞ்சம் முஞாக்கிரதையா இருக்கக் கூடாதா. அதுவும் முன்ன விட அந்த நாடு கஷ்டத்தில இருக்கும் போது ,
இன்னும் சுறுசுறுப்பா சட்டம் பாயும். நீங்கள் எழுதுவதைக் கவனமாப் படிக்கிறதுக்குக் காரணமே எங்க வீட்டுச் சின்னப் பசங்களும் அங்க இருக்கிறதனால தான். படிக்கப் போயி வேலைக்கும் இப்பத்தான் போக ஆரம்பிச்சிருக்குங்க.
ஜாக்கிரதையா இருக்கட்டும்.
நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com