12/11/2012

பிறவிக்கடன்

சாதிக்கம்பின் வீச்சில்
அண்ணிக்குக் கல்யாணம்!
மணமகளாக அவர்
மணமகனாக இவன்
வானுலகப் பூச்சொரிகிறது
என் அண்ணனிடமிருந்து!!No comments: