12/12/2012

நினைவூஞ்சல்

என்றோ 
எதிர்பாராமற் கிடைத்த
இளம்பிராயத்து 
முத்தமொன்றின்
நினைவூஞ்சலில்
ஊசலாடும் போழ்து
விழுகிறது அடி பிடரியில்,
அப்பா, அம்மா கூப்பிடுறாங்க!1 comment:

a said...

அட.... நச்சின்னு நடு மண்டையில இறங்குது