8/19/2012

சோலைபாடி

சோலைபாடி


தாராதீகாக்காபனை உழவாரன்
செவ்வாலி


சில்லைக்குருவி

செங்களியன்

கருங்களியன்

சம்பங்கோழி

5 comments:

Yaathoramani.blogspot.com said...

சோலைபாடியின் குரல் கேட்டு மகிழ்ந்தேன்
சோலைச் சூழலில் அதன் சந்தோஷமான குரல்தான்
எத்தனை இனிமையாக இருக்கிறது
மனம் கவர்ந்த புகைப்படங்க்கள் காணொளிகள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

vasu balaji said...

நம்ம கட்சித் தலைவருக்கு ஒரு போஸ்ட் போடக்கூடாது?:)))))

அரசூரான் said...

செங்களி, கருங்களி எல்லாம் வகை வகையா போடுறீங்க. அப்படியே தாரா-வுக்கும் ஒரு புல்புல் தாரா இல்ல ஒரு நயன் தாரா-ன்னு போடலாம்ல? சீமாச்சு அண்ணன் சந்தோசப்படுவாரே :)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பதிவாக்கி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

மதுரை அழகு said...

Pls inform the camera name