1/20/2010

ஆடிப் பாடு!


பசித்துப் புசி
புசித்து உருசி
உருசித்து இரசி
இரசித்துக் கசி
கசிந்து உருகு
உருகிப் பாடு
பாடி ஆடு
ஆடிப் பாடு


21 comments:

பிரபாகர் said...

அண்ணாரின் இடுகையை...

ரசித்துப் படி
படித்து மகிழ்
மகிழ்ந்து தொடர்
தொடர்ந்து ரசி
ரசித்துப் படி....

பிரபாகர்.

வி.என்.தங்கமணி, said...

அளந்தெடுத்த வார்த்தைகளில்
அற்புதம் செய்திருக்கிறீர்கள் அய்யா.
வாழ்க வளமுடன்

வானம்பாடிகள் said...

ஆஹா! அந்த பிஞ்சு விரல் அழகு..அண்ணன் பிரபாகருக்கு சாமி வந்திருச்சேஏஏஏஏஏஏஏஏய்..:))

Sangkavi said...

கவிதையும் படமும் அழகோ அழகு...

கண்ணகி said...

குட்டித்தம்பி இப்பவே எம்.ஜி.ஆர்.ஸ்டெயில் காட்டுறாரு....

பிரியமுடன்...வசந்த் said...

ஐயா பொதுவாக ராமசாமின்னு வர்ற பேருக்கு முன்னே இ சேர்த்து இராமசாமின்னு சொல்லுறது எதுக்குன்னு சொல்லுங்க ஐயா எனக்கு தெரியல...

இங்கே ருசிக்கு முன்னே உ செர்த்து உருசின்னு சொல்லியிருக்கீங்க ஏன்?

ஈரோடு கதிர் said...

அழகுப் பாப்பா

ஆரூரன் விசுவநாதன் said...

அழகு........

Anonymous said...

கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....

பேநா மூடி said...

ரொம்ப நல்லா இருக்குங்க....,

க.பாலாசி said...

அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....

க.பாலாசி said...

ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?

தாராபுரத்தான் said...

கசிந்து உருகு

தாராபுரத்தான் said...

கசிந்து உருகு

பழமைபேசி said...

@@பிரபாகர்

நன்றிங்க!

@@ வி.என்.தங்கமணி

நன்றிங்க அண்ணா!

@@ வானம்பாடிகள்

நன்றிங்க பாலாண்ணே!

@@Sangkavi

நன்றிங்க சங்கவி!

@@கண்ணகி

நன்றிங்க

@@ பிரியமுடன்...வசந்த்

விரைவில் சொல்லுறேன் வசந்த்!

@@ ஈரோடு கதிர்

:-)

@@ ஆரூரன் விசுவநாதன்

நன்றிங்கோ!

//தமிழரசி said...
கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....
//

இஃகி!

// பேநா மூடி said...
ரொம்ப நல்லா இருக்குங்க....,

January
//

நன்றிங்க நண்பரே!

// க.பாலாசி said...
ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?
//

கொசுக்கடிதான் காரணம்! இஃகி!!

// தாராபுரத்தான் said...
கசிந்து உருகு
//

ஆமாங்ணா!

ஸ்ரீ said...

நல்லாருக்கு.

கயல் said...

அருமை!

அந்தாதி?

இந்த பா அந்தாதியா?
இத என்னன்னு சொல்லுறது?

Viji said...

super

வில்லன் said...

//க.பாலாசி said...


அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....//
அது பாப்பா இல்ல என்னோட சின்ன வயசு போட்டோ!!!!!!!!!!!!!!!!!!!! அத்தன அழகா இருந்தேன் சின்ன வயசுல ;)

cheena (சீனா) said...

அன்பின் பழமைபேசி

அந்தாதி அருமை

பசித்து - புசித்து - உருசித்து - இரசித்து - கசிந்து - உருகி - பாடி - ஆடி - பரவச நிலை

நல்வாழ்த்துகள் பழமைபேசி

பாப்பா சூப்பர்

ஆ.ஞானசேகரன் said...

ஓகே நல்லாயிருக்கு