9/25/2012

ஏக்கம்

ஏக்கமாய்
இருக்கிறது!
என்னருகே
உதட்டோரத்தில்
வழியும் சிரிப்போடு
உறங்கும்
மகளின்
கனவுக்குள்
அப்படியென்னதான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை...

நன்றி...

அம்பாளடியாள் said...

நிகழ்பவை என்னவென்று சொல்லத் தெரியவில்லை .ஆனால் இந்த அவதானிப்பில் இருந்து தந்தை ஓர்
அருமையான யீவன் என்பதை மட்டும் கவிதை உணர்த்தி நிற்கின்றது சகோ. சிறு குறிப்பேனும் மனம் கவர்ந்த வரிகள் அருமை !...மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .