10/23/2011

மிசிசிப்பி ஆற்றினூடே!!

நாம் மிசிசிப்பி ஆற்றங்கரையோரமாக கடந்த நான்கு நாட்களாக இருந்து வருவது தெரிந்ததே! பயணத்தினூடாகக் கட்டுரை எழுதுவதுதான் நமது எண்ணமாக இருந்தது. இருப்பினும், இடையறாத காட்சிப் பொழுதுகள் மற்றும் தமிழ் உறவுகளுடனான சந்திப்பு என, நம் எண்ணம் ஈடேறவில்லை.

எனினும், கட்டுரைகள் தாமதமாக வெளியாகும் என்பதை ”எழிலாய்ப் பழமை பேச” சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்காம் நாளான நேற்று, மிசிசிப்பி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான ‘மெராமெக்” ஆற்றங்கரையோரம் இயற்கையின் எழில் பருகிப் பயனடைந்தோம். இதோ, அதன் போழ்து எடுக்கப்பட்ட சில படங்கள்!



















கெழுவளம்மிகு நண்பர் விஜய் மணிவேல் அவர்களுடன்



அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

மிசிசிப்பி(பெரியாறு)

5 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாவ்.. ரொம்ப அழகான இடங்களா இருக்கு. போட்டோ எடுத்தவிதமும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

‘மெராமெக்” ஆற்றங்கரையோரம் இயற்கையின் எழில் பருகிப் பயனடைந்தோம். /

அருமையாய் கண்களையும் கருத்தையும் கொள்ளைகொண்ட படங்கலின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்>

ராஜ நடராஜன் said...

இதெல்லாம் உடுமலைப் பேட்டை மலையடிவாரத்துல எடுத்த போட்டாவா:)

Naanjil Peter said...

தம்பி மணி

படங்கள் அருமை.
நண்பர் விஜய மணிவேலை நான கேட்டதாகக் கூறுங்கள்
வாழ்த்துக்கள்.

ஓலை said...

Nice pictures.