4/14/2010

மணற்சித்திரம்

19 comments:

அரசூரான் said...

வல்லவருக்கு எல்லாமே ஆயுதம்.
கை சொன்னது வரலாற்று கதை.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை

பத்மா said...

அட்டகாசம் .என்ன ஒரு கைவண்ணம் .பகிர்ந்ததுக்கு நன்றி

பிரபாகர் said...

ஆபிஸ் கிளம்பற நேரம்... உக்காந்து முழுசா பாத்துட்டுல்ல கிளம்பறோம்!

அருமை அண்ணே!

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

பல முறை பார்த்தது

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது

பார்க்கும் போதெல்லாம் வலியைத் தரும் வலிமை கொண்டது

vasu balaji said...

கலங்காத மனமும், கண்ணும் இருக்க முடியுமோ? இப்படியும் எழுச்சி சொல்ல முடியும்:((.

Unknown said...

ஏற்கனவே பாத்ததுதான்னாலும் பகிர்ந்ததுக்கு நன்றி அண்ணே.

க.பாலாசி said...

முன்னமே ஒருமுறை ரசித்திருக்கேன்... ஆச்சர்யமாகவும் உணர்ந்தேன்... கலைகளுக்குத்தான் எத்தனை வடிவங்கள்....

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை .

நிலவிலே கபடி விளையாடத் தொடங்கிவிட்டது நமது அறிவியல் வளர்ச்சி . மணலில் சிற்பம் விளையாடாதா என்னா !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ராஜ நடராஜன் said...

நேர கால இடைவெளிகளால் உங்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த இடுகையினூடாக.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

கண்ணகி said...

அருமையான பார்வை எனக்கு...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

சூப்பரோ சூப்பர்

Anonymous said...

அண்ணே, ரொம்ப நல்லா இருக்கு.......

மரா said...

நல்ல பகிர்வு.

மரா said...

நல்ல பகிர்வு..

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

தாராபுரத்தான் said...

வீட்டில் எல்லோரையும் கூப்பிட்டு காமிச்சாச்சு. மெய்யாலும் இந்த கம்யூட்டர் ஒண்ணு உங்ககிட்ட சிக்கிகிட்டு எங்களை பாடா படுத்தது...அப்படிங்கிறாங்க....அவுங்க கெடக்கிறாங்க..ஒண்ணுமில்லை அரிசி விலை ஏறிப்போச்சாம் அந்த கோபத்தை நம்ம மேலே காமிக்கிறாங்க. ஓட்டு போடறப்ப நம்ம பேச்சை கேட்க மாட்டேங்கறாங்க..என்னுங்க செய்யுறது.