4/08/2010

குதபகாலம்










18 comments:

Prasanna said...

Third photo very nice:)

அரசூரான் said...

கிளிக்கி பார்த்துக்கோங்க.... பின்னூட்டமிட இத தவிர எனக்கு வேற வழி தெரியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://arasooraan.blogspot.com/2010/04/blog-post_1512.html

நேசமித்ரன் said...

நன்றி பழமையாரே

செஞ்சாந்து குளம்பிடை பிதுங்க
அண்ணாந்து கரையேறும் காட்சி வந்து போனது அரை நொடித்தலுக்கு

:)

infopediaonlinehere said...

these pictures are interesting and different

அது சரி(18185106603874041862) said...

எனக்கு அந்த எருமை மாடு(கள்) படம் பிடிச்சிருக்கு. :)))

சீமாச்சு.. said...

குதபகாலமுன்னா இன்னாங்க ஐயா? புரியலையே..

எருமை மாட்டுப் போட்டோ புடிச்சிருக்கு

பழமைபேசி said...

// Seemachu said...
குதபகாலமுன்னா இன்னாங்க ஐயா? புரியலையே..//

பகல் பொழுதை பதினஞ்சாப் பிரிச்சு, அதுல வர்ற எட்டாவது பகுதி... மதியத்துக்கு கொஞ்சம் அப்புறமா...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை .

Anonymous said...

அண்ணே...நான் பேசாம உங்ககிட்ட தமிழ் கத்துகிரலாம்னு இருக்கேன்....இப்படி ஒரு வார்த்தையை இப்பதான் கேள்விப்படுறேன்...அதுக்கு ஒரு நல்ல பொருளர்த்தம்....சரியான புகைப்படம்.....

நல்லவன் கருப்பு..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்ககே.

ஈரோடு கதிர் said...

what can we eat after the mine?

இதற்கு என்ன பதில் சொல்ல?

இந்த குரல் அங்கே கேட்கனுமே

குறும்பன் said...

அப்படியே மத்த 14 க்கும் என்னன்ன பேருன்னு சொல்லிருங்க.

பத்மா said...

அது ஒரு மனதை மயக்கும் நேரம். முக்கால்வாசி எல்லாரும் சிறு தூக்கம் போட்டு ஊரே ஓய்ந்து கிடக்கும் .மதிய சூடு படிந்த வாசல் படியில் உட்கார்ந்து காக்கையும் தெருவையும் வேடிக்கை பார்த்தல் சுகம். எனக்கு மிகவும் பிடித்த பொழுது .இதை பற்றி பகிர சந்தர்ப்பம் கொடுத்ததிற்கு நன்றி

பழமைபேசி said...

// padma said...
அது ஒரு மனதை மயக்கும் நேரம். முக்கால்வாசி எல்லாரும் சிறு தூக்கம் போட்டு ஊரே ஓய்ந்து கிடக்கும் .மதிய சூடு படிந்த வாசல் படியில் உட்கார்ந்து காக்கையும் தெருவையும் வேடிக்கை பார்த்தல் சுகம். எனக்கு மிகவும் பிடித்த பொழுது .இதை பற்றி பகிர சந்தர்ப்பம் கொடுத்ததிற்கு நன்றி
//

நீங்க சொன்னா நம்பமாட்டீங்க... இதேதான் நடந்தது...

அந்த பிற்பகல் 2-3.00மணி இருக்கு பாருங்க... கிராமத்துல ஆள் அரவமே இருக்காது... இந்த படத்துல இருக்குறதும் அதே காலம்தான்....

அந்த நேரத்துல தனிச்சு இருக்குற நேரத்துல மரங்கொத்தி மரத்தைக் கொத்துற சத்தம் பாயில படுத்துட்டு இருக்குற எனக்கு அப்படியே கேட்கும்... அது அப்பப்ப க்கொர்ற்...ன்னு தொண்டைய வேற செருமும்...

வாசல்ல காயுற பயித்தம் பயிர், கம்பங்கருது இதுகெல்லாத்தையும் சிட்டுக் குருவிக லவட்டுற நேரமும் அதுதான்...

vasu balaji said...

கண்ண சொக்குது. நித்திரை பிடிக்காம வேடிக்க பாக்கவும் சொல்லுது:).

பாரதி பரணி said...

Your photographic sense is very nice...Photos are best........reminding about my childhood days in our hometown....thnx for rewinding me to the past...

Unknown said...

இயற்கையோடு இயைந்து வாழும் இத்தகைய மக்களுக்கு வேறு மாற்று வழிகள் இருந்தால் அவைகளைக் காட்டி விட்டுத்தான் இது போன்ற இயந்திரங்களை நிறுவ வேண்டும். மரமும் மலையும் சுனையும் சிட்டுக்குருவியும் அவர்களின் பிள்ளைகள், அவர்களின் தோழர்கள். வெறுமனே அவர்களைப் பரிதவிப்பில் ஆழ்த்தும் நாமோ பாவிகள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கு குதபகாலத்துல நல்லாத் தூக்கந்தான் வரும்.. எழுந்தபின் வரும் அந்திநேரந்தான் பிடிக்கும் :)))

ம்ம்.. மைன் வெட்டி, நிலக்கரியெடுத்து, விளம்பரப் பலகைகளில் மின்சாரத்தை ஒளிர விடுவார்கள்.. :((

இவ்வளவு குறைவான மக்களின் குரல் எடுபடுவது கடினம்.. நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது :(