9/29/2009

நித்தியப்பிரளயம்!

நித்தை

மாழாம்பலம்

சோர்தல்

சொக்குதல்

கோடித்தூங்கல்

கிடத்தல்

அயர்தல்

அனந்தல்

ஏல்தல்

உறங்குதல்

களித்துயிலுதல்


மடிதல்

துஞ்சுதல்

தூங்குதல்

நித்திரித்தல்

23 comments:

சின்ன அம்மிணி said...

நித்திரைப்பிரளயமா இருக்கு.

பிரளயம் பேர் வைச்சாலும் வைச்சீங்க. சமோவால சுனாமியாம்.

சின்ன அம்மிணி said...

முத ரெண்டும் எழுத்துப்பிழை. குப்பைக்கு அனுப்பிட்டேன்.

அப்பாவி முரு said...

நல்லவேளை,

என்னூட படம் அண்ணன் கிட்ட கிடைக்கல...

தமிழ் நாடன் said...

எங்கேயிருந்துதான் பிடிக்கிறியளோ இந்த வார்த்தைகளை!

படமெல்லாம் அருமை!

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

அட...மறுபடியுமா?

//அப்பாவி முரு said...
நல்லவேளை,

என்னூட படம் அண்ணன் கிட்ட கிடைக்கல...
//

ஏன் இந்த பயம்னா, நீங்க ஒரு Blogger!

//தமிழ் நாடன் said...
எங்கேயிருந்துதான் பிடிக்கிறியளோ இந்த வார்த்தைகளை!

படமெல்லாம் அருமை!
//

நன்றிங்க!

கதிர் - ஈரோடு said...

மாப்பு படங்கள் டாப்பு
இதுக்கு இத்தனை வார்த்தைகளா!!!


ஆமாம் "டாப்பு"ன என்னங்க

க.பாலாஜி said...

உறங்குவதில் இத்தனை வகைகளா? புதிய தகவல்...

படங்கள் அருமை....

பழமைபேசி said...

@@கதிர் - ஈரோடு

உச்சம்!

@@க.பாலாஜி

நன்றிங்க பாலாஜி!

ராஜ நடராஜன் said...

கோனர் நோட்ஸ்!சொன்னது தப்பேயில்லை:)

ராஜ நடராஜன் said...

//சில ஆட்கள் முன்யோசனையா வசதியாத்தான் கண் அயர்கிறார்கள்.ஆனால் சிலர் உட்கார்ந்துகிட்டே தூக்கத்தில் விழுந்து விட மாட்டார்களா? அதுவும் வண்டிக் கம்பியைப் பிடிச்சுகிட்டே தூங்கும் மாழாம்பலம்???

அண்ணோவ்!நித்திரைப் பிரளயமா?இல்லை நித்தியப்பிரளயமே தானா? (எங்கிருந்துதான் உங்களுக்கு மட்டும் இத்தனை வார்த்தை சித்துகள் வந்து விழுகிறதோ!)

வானம்பாடிகள் said...

மட்டையாதல்
http://farm2.static.flickr.com/1275/671746805_0f940e7b69.jpg

இதெப்புடி உடலாம்.

mahe said...

உங்கள்
பதிவை
படித்துவிட்டுதான்

வேலை எல்லாம்
நன்றி தம்பி

ராஜ நடராஜன் said...

//மட்டையாதல்.இதெப்புடி உடலாம்//

பாட்டில் பொருள் குற்றம் கண்டுபிடித்த பாலாண்ணாவுக்கு,முன்பே ஒரு தருமி இங்கே சுத்திகிட்டு இருக்கிறதால வலையுலக வானம்பாடிகள் புதுப்பட்டம் சூட்டப்படுகிறது.பழமையண்ணன் புதுசா பாட்டு ஏதாவது எழுதித் தந்தாருன்னா கொடுக்கிறதை வாங்கிட்டு நடையக் கட்டுங்க!

(முன்னாடி கோயம்புத்தூர்ல வானம்பாடிக் கவிஞர் கூட்டம் கொஞ்சம் பேரு இருந்தாங்கன்னு நினைக்கிறேன்.இப்ப எல்லோரும் கோடம்பாக்கத்துக்கு பாட்டு பாட சான்ஸ் கிடைக்குமான்னு சுத்திகிட்டுத் திரியறதா கேள்வி)

அண்ணன் இன்னும் நித்திரைப்பிரளயத்தில் இருக்காரு போல இருக்குதே!பதிலடி டகால்ன்னு இன்னும் வரலை.

ஸ்ரீ said...

புதிய வித்தியாசமான தகவல்கள்.நன்றி பழமை.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அண்ணே, தமிழ் மொழிக்கு நிகரேதும் உண்டோ என்று தான் தோன்றுகிறது. உங்கள் விளக்கத்தையும் படங்களையும் பார்க்கும் பொழுது :)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கதிர், நமக்குத் தெரிஞ்ச "டாப்பு" உசத்தி தாங்கோவ் :)

ஆரூரன் விசுவநாதன் said...

உச்சம்....

பட்டிக்காட்டான்.. said...

கவுந்தடிச்சு தூங்குறதுல இத்தன வகை இருக்குங்களா..?

Venkatesan said...

அருமையான படங்கள் ..சூப்பர் விளக்கம் .....
மட்டையாகுரதுல இவ்வளவு வகைகளா ..சூப்பர் சார் ..

-வெங்கி

அது சரி said...

எத்தனை சொன்னாலும் மக்களுக்கு புரிய மாட்டேங்குதேன்னு படம் போட்டே காட்டிட்டீங்களா???

ஆமா, அந்த முதல் படம் நித்தையா?? எங்கூர்ல மட்டையாயிட்டான்னு சொல்வோம் :0))

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

வாங்ணே, வாங்க! வேலையால இருந்து இப்பத்தான் வாறேன்!

@@ வானம்பாடிகள்

வேலைங்க பாலாண்ணே, அப்புறம் நேத்து இராத்திரி படம் போடப் போட நான் மடிஞ்சிட்டேன்... அதான் இன்னும் நெறைய படங்க உட்டுப் போச்சுங்....

//mahe said...
உங்கள்
பதிவை
படித்துவிட்டுதான்

வேலை எல்லாம்
நன்றி தம்பி
//

நன்றிங்க அண்ணே, நாம எந்த ஊர்ல இருந்துங்?

//அண்ணோவ்!நித்திரைப் பிரளயமா?இல்லை நித்தியப்பிரளயமே தானா? //

ரெண்டும் செரிதானுங்... நித்தியப்பிரளயம்னா, பூரணத்தூக்கம்...

// ஸ்ரீ said...
புதிய வித்தியாசமான தகவல்கள்.நன்றி பழமை.
//

நன்றிங்கோ!

@@ ச.செந்தில்வேலன்(09021262991581433028

நன்றிங்க தம்பி!

//ஆரூரன் விசுவநாதன் said...
உச்சம்....
//
இஃகி!

//பட்டிக்காட்டான்.. said...
கவுந்தடிச்சு தூங்குறதுல இத்தன வகை இருக்குங்களா..?
//

இன்னும் சிலது உட்டுப் போச்சுங்கோ!

@@Venkatesan said...

நன்றிங்க வெங்கி!

@@அது சரி said...

இஃகிஃகி!

Ashwinji said...

அய்யா பழமை, சூப்பர் இடுகை. அப்புறம் ஆபீஸ்ல கிறங்கி உறங்குவாங்களே அந்த கிறக்கத்த பத்தியும் படம் இருந்தா போடுங்க.

பழமைபேசி said...

@@ Ashwinji

நன்றிங்கோ!இன்னும் சிலது விடுபட்டுத்தான் போச்சுங்கோ!!