10/19/2010

நாங்களும் வாழ்கிறோம்!


(if you can, fast forward the video for about 6 minutes to listen to the speech)

அயலக வாழ்வில்
கிடைப்பது பேச்சுரிமை மட்டுமல்ல!
கிடைத்தது சிந்தனைக்களமும்தான்!!

அயலக வாழ்வில்
கிடைப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல!
கிடைத்தது சமத்துவவுணர்வும்தான்!!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!
நாங்களும் வாழ்கிறோம்!!

20 comments:

vasu balaji said...

என்ன ஒரு உரை:). என்ன ஒரு எதிர்வினை:(.

கலகலப்ரியா said...

that speech touched my soul.. in many ways... :)

கலகலப்ரியா said...

thanks for sharing...

Unknown said...

Wow great brave speech. Thanks for sharing.

I particularly liked the pause after "you practiced human rights"

வருண் said...

***அயலக வாழ்வில்
கிடைப்பது பேச்சுரிமை மட்டுமல்ல!
கிடைத்தது சிந்தனைக்களமும்தான்!!

அயலக வாழ்வில்
கிடைப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல!
கிடைத்தது சமத்துவவுணர்வும்தான்!!***

Well, you dont have have a freedom of using cooking gas in your car to save some money! You lost your freedom! LOL

குடுகுடுப்பை said...

வருண் said...
***அயலக வாழ்வில்
கிடைப்பது பேச்சுரிமை மட்டுமல்ல!
கிடைத்தது சிந்தனைக்களமும்தான்!!

அயலக வாழ்வில்
கிடைப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல!
கிடைத்தது சமத்துவவுணர்வும்தான்!!***

Well, you dont have have a freedom of using cooking gas in your car to save some money! You lost your freedom! LOL//

வருண் வருண்தான்,நாம ஒரு போராட்டம் பண்ணுவமா

a said...

Cannot listen to this in office. will listen once back to home.

Unknown said...

பழமைபேசி, மனமாஆஆஆஆஆஆஅர்ந்த நன்றிங்க இந்த விடியோவுக்கு. சமையலையும் மறந்து பாத்திட்டு இருந்தேன்.

6:23இலிருந்து, பேச்சு தொடங்குகிறது.

12:01இல் இந்த செய்திக்கு ராஜபக்ஷெவின் முகமாற்றங்கள்.

12:28இல் "In your early career, you were a formidable defender of human rights" and then a BIG pause!

சரண் said...

பகிர்தலுக்கு நன்றிங்க.. மெய்சிலிர்க்க வைத்தது.. இதைவிட அழுத்தமாக பெரும்பான்மையினரின் ஆதங்கத்தை யாரலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது..

One of the best and brave speech I have heard in my life..

Unknown said...

நச்னு இருக்கு பழமை. கேட்ப்பாரா?

யாராவது இது மாதிரி சொல்ல மாட்டாங்களான்னு எதிர் பார்த்தேன்.

எல்லாம் நல்ல விதமா மாறும். இனி, ரத்தம் சிந்தாத பூமியா, அங்குள்ள மனிதர்களாலேயே போற்றக்கூடிய பூமியா மாற வேண்டும்.

-/பெயரிலி. said...

கைய தட்டிட்டு எந்திரனுக்குப் போங்கையா

Photo 'N Paint said...

/எல்லாம் நல்ல விதமா மாறும். இனி, ரத்தம் சிந்தாத பூமியா, அங்குள்ள மனிதர்களாலேயே போற்றக்கூடிய பூமியா மாற வேண்டும்./

சும்மா மனுசாபிமான கீபோர்ட் டைப்புத்தானே. அடிச்சுத்தள்ளுங்கையா. எதுக்கு அமுதும் தேனும் பொழியணும், ஆட்டுக்குட்டி தாவி ஓடணும் போல எதுகை மோனை மொன்னை மொக்கைகளை வுட்டீங்க?

இதை மாதிரி அர்த்தமில்லாத அலட்டல், பிதற்றல்கள் இல்லாமலிருந்தாலே நிம்மதி.

ராஜபக்ச இன்னிக்குக்கூட ஹிண்டுவுல அழகா மச்சான் போடற பந்துக்கு விசுக்கி சிக்ஸர் அடிச்சி ஆடிருக்கானே! மனிதாபிமானிங்க ஹிண்டுக்கு போயி ரெண்டு மெயிலு காட்டமா அனுப்புறது. மாட்டீங்க. இந்தியதேசமசிரு சிலிர்ச்சிடுமில்லே.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் நண்ப....இந்த உரை மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கத் தொடங்கும். சனநாயகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்.

அன்புடன்’
ஆரூரன் விசுவநாதன்

priyamudanprabu said...

Cannot listen to this in office. will listen once back to home.

சின்னப் பையன் said...

அட்டகாசமான, அழுத்தமான உரை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முகத்த எங்க வச்சுக்கறதுன்னு தெரியல போல.. செவிடன் காதுல சங்கு :((

கண் கலங்க வைத்தது.. பகிர்வுக்கு நன்றி..

அரசூரான் said...

பேச்சு நல்லா இருக்கு, அதை கேட்டவரோட மனசு கல்லா இல்ல இருக்கு. மனித உரிமை தெரிஞ்சவர்தான் திருத்தமா வேலை செய்கிறார்... எப்ப மனம் திருந்தி வேலை செய்யப்போறாரோ?

ஜோதிஜி said...

தாக்கிப் பேசினாரா? பாராட்டினாரா என்று தெரியாமல் கதாநாயகன் நெளிந்தாராமே?

ராஜ நடராஜன் said...

ஜார்ஜ் வில்லியின் உரையை தமிழ்மணம் ஈழம் பகுதியில் நிறைய பேர் பார்த்திருப்பார்களென்று இடுகை போடவில்லை.நீங்க முந்திகிட்டீங்க.வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் உண்மையான வலிமை நிறைய பேர் கேபிடலிஸம் என்ற வார்த்தையில் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடிப்படையில் மனிதவளத்தின் சிந்தனைகளில்தான் அமெரிக்கா இன்னும் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது.

ஈரோடு கதிர் said...

ஜார்ஜ் வில்லிக்கு சல்யூட்