10/18/2010

பதிவர்புரம்

சபரி, சீமாச்சு, சசி, ரூப், திரு, பழமைபேசி
பழமைபேசி, திரு, ரூப், சசி, சபரி, சீமாச்சு, ஜாங்கோ ஜக்கு மாப்பிள்ளை

Stone Mountain Park, Atlanta, GA.

23 comments:

குடுகுடுப்பை said...

அந்த ஹீரோவுக்கு தலையிலேயும் முடி இருக்கு தாடிலீயும் முடி இருக்கு. தொப்பிகாரர்ருக்கு எப்படி?

Sethu said...

அப்பிடி போடுங்க போட்டோ. இது சூப்பர்.

வருண் said...

I could identify only "maNI aNNA!" Dont know others! :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))

வானம்பாடிகள் said...

ம்கும். மெஜாரிட்டி பதிவர்கள் தலை மாதிரித்தான் இருக்கு. யாரு என்ன, எங்கன்னு ஒரு தகவலும் இல்லாம=))

வானம்பாடிகள் said...

இப்பச்சரி. ஆனாலும் வருங்காலப் பதிவர் பேரு போடலையே. கோவிச்சிக்கப் போறாரு. அடுத்த வாட்டி சேதுவை புடிச்சி அடைங்க காமிரா பொட்டிக்குள்ள.:))

Sethu said...

பழமை, ஜூனியர் பெயரை விட்டுட்டீங்க. கோவிச்சுப்பார் அவர்.

அரசூரான் said...

பதிவர்புரமா? பதிவர் படமா?
நீங்க படத்த பிடிச்சீங்க, சேது பாயிண்ட பிடிச்சிட்டார் பாருங்க. ஜூனியர் பதிவர், பதிவர் ”ஜாம்போ ஜக்கு ஜூனியர்”-ன்னு போடுங்க

Sethu said...

ஜூனியர் ரூப் சாரின் ஸ்டைல நிக்கறாரு?

நீங்க எல்லாம் போட்டோவில் நிக்கரதப் பார்த்தா எதோ ஒரு மார்க்கமாதான் நிக்கனும்னு முடிவு பண்ணிருக்கீங்க . அப்ப அந்த கதையையும் சேர்த்து அவுத்து விட வேண்டியது தானே.

நல்லவன் கருப்பு... said...

:) :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

போட்டோ சூப்பர்!!!!!!!

Anonymous said...

அழகான படங்கள் அத்தனையும்...ஒருவரும் தெரியாது என்றாலும் நண்பர்கள் அனைவரும் நல்லாயிருக்காங்க..

சங்கவி said...

படங்கள் அனைத்தும் அருமை... அதிலும் அந்த தொப்பிக்காரர் கலக்குறாரு....

எஸ்.கே said...

அழகான படங்கள்!

க.பாலாசி said...

அப்டிப்போடுங்...அதென்ன எல்லாரோட டாப்பும் வீக்காயிருக்கு..

தென்னவன். said...

அடடா.. ஒரு பெரிய வாய்ப்ப இப்படி நழுவ விட்டுட்டேனே.. ரொம்ப வருத்தமா இருக்கு.

முரளிகண்ணன் said...

கழுத்தறுப்பு இருந்திடாதே?

ஈரோடு கதிர் said...

கையை பேண்ட் பாக்கெட்டில் நுழைக்காததால் செல்லாதுங்க

ப.செல்வக்குமார் said...

பதிவர் புறம் கூட நல்லாத்தான் இருக்குதுங்கோ ..!!

V.Radhakrishnan said...

:) அருமை.

நசரேயன் said...

//தொப்பிகாரர்ருக்கு எப்படி?//

தொப்பிக்கு உள்ள இருக்கு

நசரேயன் said...

//"maNI aNNA!"//

வருனுக்கும் அண்ணனா ?

மதுரை சரவணன் said...

thanks for sharing. good photos. i like the second and the last .