9/10/2010

கண்டுபாவனை


செமப் புளிப்பு..வ்வூ...
ஆஆஆ....ஒரே காரம்
வூஊஊஉ...சரியான துவர்ப்பு
ச்சே... கசக்குது
உப்புக்கரிக்குது..உவ்வே
இல்ல, இப்ப இனிக்குது...
பொறுமைக்கான மாசூல் அது!!

15 comments:

மதுரை சரவணன் said...

புகைப்படம் பார்த்தவுடன் நீங்கள் சொன்னது அத்தனையும் நாக்கில் உறுகிறது... வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

தளபதி கண்ணுல படலையா. சரக்கு எங்கம்பாரு:))

Sethu said...

வாவ். நாக்கு ஊறுதுங்க. 2 வது நெல்லிகாயா அல்லது கலாக்காயா.

ஆரூரன் விசுவநாதன் said...

”மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்” என்ற சொலவடை நினைவிற்கு வருகிறது.

அதனால மாப்பு எல்லாரும் நாஞ்சொல்றத கேட்டு நடந்துக்கோங்க...என்ன நாஞ்சொல்லறது

கெக்கே பிக்குணி said...

அவ்வ்வ்வ். இப்ப எனக்கு வேணுமே, ஒரு பாக்கட் பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்!

எஸ்.கே said...

உண்மையிலேயே எச்சில் ஊறுகிறது! நன்றி!

ஈரோடு கதிர் said...

எங்கியோ வண்ணமா தின்னு போட்டு
படம் வேற புடிச்சிருக்காரு

ஷ்ஷ்ஷ்ஷ்சு

மயில் said...

கெலாக்காய், கொசுவர்த்தி, பள்ளிக்கூடம் :)))

*இயற்கை ராஜி* said...

ஐய்ய்.. நெல்லிக்காயி...

*இயற்கை ராஜி* said...

ஈரோடு கதிர் said...
எங்கியோ வண்ணமா தின்னு போட்டு
படம் வேற புடிச்சிருக்காரு

ஷ்ஷ்ஷ்ஷ்சு
//அவராவது தின்னுட்டு பட்ம் புடிச்சு போடராரு.. சில பேர் அமுக்கினியான்ட்ட இருந்துக்கறாங்க.. கதிரண்ணா நான் உங்கள சொல்லல‌

தீப்பெட்டி said...

:)

வழிப்போக்கன் said...

பொறுமைய இப்பிடியும் காட்டி கலக்கி இருக்கீங்க...

அரசூரான் said...

நெல்லிக்காயின் படம் போட்டு பாகங்களை குறி... இல்லை இல்லை நெல்லிப் படம் போட்டு பாட்டு படி. மாசூலுக்கு ஒரு டம்பளர் தண்ணி குடிக்கோனும்... அப்பத்தான் இனிக்கும்

தாராபுரத்தான் said...

காட்டு நெல்லிக்காய்...வணக்கம்ங்க தம்பி

Vijiskitchen said...

என்ன நிங்க எல்லார் வாயிலும் எச்சில் உறவிட்டுட்டிங்க.

எந்த ஊரில் படம் எடுத்திங்க.
அதையும் சொல்லி போட்டால் எல்லாரும் நேர அங்க போயி வாங்கிடுவோம் இல்ல.