3/01/2010

அமெரிக்கத் தலைநகர்: கவிஞர் சல்மா உரையாடல் காட்சிப் படங்கள்

திரு.குழந்தைவேல் இராமசாமி அவர்கள்

பாராட்டுப் பத்திரம் வழங்கல்

முனைவர் பாலாஜி அவர்களுடன்

வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவைத் தலைவர் அவர்கள்

திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்

வட்டாரத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள்

கவிஞர் அவர்கள்

நிழல்படங்கள் உதவி: நாஞ்சில் பீற்றர் அவர்கள்

கவிஞர் சல்மா அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. மேலதிகத் தகவல்கள் கிடைத்தவுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவேன். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வாசிங்டன் தமிழ்ச் சங்கத்திற்கும் எமது நன்றிகள்!

12 comments:

க.பாலாசி said...

//நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வாசிங்டன் தமிழ்ச் சங்கத்திற்கும் எமது நன்றிகள்!//

பகிர்ந்தமைக்கும் எனது நன்றிகள்...

Jerry Eshananda said...

எங்கப்பு,உங்க போட்டோவ, நீங்க போகலியா?

vasu balaji said...

சுடச்சுட:) நன்றி

Unknown said...

பகிர்ந்ததுக்கு நன்றி.

ஆமா ஏன் பாராட்டுப் பத்திரத்தை தமிழ்லயும் அடிக்கல?

பழமைபேசி said...

//முகிலன் said...
பகிர்ந்ததுக்கு நன்றி.

ஆமா ஏன் பாராட்டுப் பத்திரத்தை தமிழ்லயும் அடிக்கல?
//

நிகழ்ச்சியானது வெகுகுறுகிய நாட்களில் அமையப் பெற்றமையினால், தமிழில் பொறிப்பதற்கான(engraving) உபகரணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதே காரணம்.

BaMa said...

நன்றி. படங்கள் மிக அருமை. முடிந்தால் காணொளி இணைக்கவும். கலக்கிட்டீங்க.

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing

ஈரோடு கதிர் said...

அழகான பகிர்வு

எம்.எம்.அப்துல்லா said...

:)

ராஜ நடராஜன் said...

வணக்கமுங்கண்ணா!திரைகடல் ஓடியும் தமிழ் தேடல் மகிழ்வை அளிக்கிறது.

Alex Eravi said...

“என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்து விட்டது”. -துவரங்குறிச்சி சல்மா. இன்று அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் , மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா யார்?

எம் ஈழமண்ணில் நேற்று ஓர் “சிவரமணி” “செல்வி” தொடக்கம் இன்று முள்ளிவாய்கால் வரை எத்தனை சிவரமணிகள் (http://inioru.com/?p=10836) செல்விகள்…….இன்று. அன்றைய சிறுமி "ரொக்கையா பீவி" இன்றைய கவிஞர் சல்மா, அதே வயதையொட்டிய “சிவரமணி” “செல்வி” எம்மிடத்திருந்தால் அவர்கள் கண்ட கனவு அவர்கள் வாழ்நாளில் நிறைவேறாதென்றோ எம்மை விட்டு பிரிந்தார்கள்.... பிரிக்கப்பட்டார்கள்?

எம் மண்ணின் விடுதலை கனவில் பறந்த…… நீந்திய….குயில்கள்….. மீன் குஞ்சுகளின்….. எத்தனை மனதிலெழுந்த… எழுத்திலுருவான…. எழுதுருவாகாத… புறநானூறு வரிகள்… எழுச்சிகள்….. கனவுகள்... இன்று மண்ணோடு மண்ணாக….. சாம்பலுடன் சாம்பலாக…. புழுதியுடன் புழுதியாக….காற்றுடன் காற்றாக…. நீருடன் நீராக முள்ளிவாய்க்காலினூடாக …. கடலுடன்…. நந்திக்கடலுடன் சங்கமம்.

வாழாமல் வாழும் “மனிதர்களுடன்” வாழ்ந்தும் வாழாமல் போன அடையாளமற்ற மனிதங்கள்……..

“சொல்லப்படாத சேதிகளுடன்…சொல்லவந்த சேதிகள்.... செய்திகள் எத்தனையோ…….

தொடரும்…. சொல்லவிருக்கும் செய்திகள் இன்னும் எத்தனையோ…

அழியாச் சுவடுகளுடன்….. அழிந்த சுவடுகள்…………
மனிதர்களில் மனிதங்கள்!

அனுபவங்களும்; நாம் வந்த பாதையும் தான் எமது பாடங்கள்....எமக்குத் தரும் பாடங்கள்!

- அலெக்ஸ் இரவி.

http://www.newathirady.com/2010/03/blog-post_02.html

Alex Eravi said...

துவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை....

“என் வகுப்புத் தோழியின் சொந்தங்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருந்தார்கள். தோழி மார்டனாக ட்ரெஸ் பண்ணுவாள். பாப் வெட்டியிருப்பாள், ஆங்கிலம் பேசுவாள். அவளைப் பார்த்து, ‘நானும் அமெரிக்கா போக வேண்டும், இரும்புக்கை மாயாவியின் உலகத்தைப் பார்க்க வேண்டும்’ என்று முடிவு செய்தேன் ஆனால், ‘இந்த வாழ்க்கை நமக்கு சரிப்பட்டு வராது’ என்பது பதினோரு வயதிலேயே தெரிந்து விட்டது”. -துவரங்குறிச்சி சல்மா.

இன்று அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் , மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா யார்?