எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
பொல்லாத குரங்கா இருக்கே
புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
//ஜோதிபாரதி said... புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.//ஆகா, பிடிச்சிட்டீங்களே! நன்று!!
//நசரேயன் said... பொல்லாத குரங்கா இருக்கே//வாங்க நசரேயன்! ஆமாங்க!!
மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்
Timing. Nice !
கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...
குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான் இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.
ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.
புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரேநீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!
//குடுகுடுப்பை said... மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்//சரியாச் சொன்னீங்கண்ணே!
டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))
//கூடுதுறை said... கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...//மரங்க இருக்குற சூழ்நிலையில அப்படி....
//Anonymous said... Timing. Nice !//அனாமதேய அனபருக்கு நன்றி!
//Anonymous said... குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான் இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.//கரணம் தப்புனா மரணம்ங்றது குரங்குக்குத் தெரியலை?! இதுல ஆனந்தக் கூத்து வேற??
//ஜுர்கேன் க்ருகேர் said... ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.//கண்டிப்பா, கரணம் தப்பினா மரணம்!
//Anonymous said... புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரேநீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!//அனாமதேய அனபருக்கு நன்றி!
//கிரி said... டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))//அப்படி வெச்சாத்தான உங்க ஆதரவெல்லாம் கிடைக்குது கிரி? நன்றி கிரி!முண்டந்துறை போயிருக்கீங்களா? என்ன கிரி, உடுமலைல இருந்துட்டு போகாம இருப்பீங்களா??
டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)
//ராஜ நடராஜன் said... டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)//நன்றிங்க..... வாரவிங்க எல்லாம் நல்லா டைமிங்இருக்குன்னு சொல்லுறீங்க... எதோ பொடி வெச்சிப் பேசுற மாதிரியே இருக்கு. எனக்குத்தான் ஒன்னும் புரியலை.பொடி வெச்சிப் பேசுறதுன்னா என்னன்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். எதுக்கும் இங்க ஒரு வாட்டி போய்ட்டு வாங்க.
:)
// புதுகை.அப்துல்லா said... :)//வாங்க புதுகையார்! நல்லா இருக்கீங்களா??
சரி நண்பர்களே, மீண்டும் நல்லதொரு பதிவுடன் உங்களை மிக விரைவில் நாடுகிறேன். நன்றி!
அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்சௌவுக்கியம் அண்ணா!!தமிழ்சித்தன்
//ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said... அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்சௌவுக்கியம் அண்ணா!!தமிழ்சித்தன்//நீங்க சொல்லுறதும் சரியாத்தான் படுது.
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//Anonymous said... இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)//இடு காணொளி?
:)நல்ல டைம்மிங்
//கயல்விழி said... :)நல்ல டைம்மிங்//நன்றிங்க!
மொத்தத்தில சுத்தம்
Post a Comment
33 comments:
பொல்லாத குரங்கா இருக்கே
புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
//
ஜோதிபாரதி said...
புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
//
ஆகா, பிடிச்சிட்டீங்களே! நன்று!!
//
நசரேயன் said...
பொல்லாத குரங்கா இருக்கே
//
வாங்க நசரேயன்! ஆமாங்க!!
மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்
Timing. Nice !
கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...
குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.
ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.
புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே
நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!
//குடுகுடுப்பை said...
மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்
//
சரியாச் சொன்னீங்கண்ணே!
டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))
//கூடுதுறை said...
கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...
//
மரங்க இருக்குற சூழ்நிலையில அப்படி....
//Anonymous said...
Timing. Nice !
//
அனாமதேய அனபருக்கு நன்றி!
//Anonymous said...
குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.
//
கரணம் தப்புனா மரணம்ங்றது குரங்குக்குத் தெரியலை?! இதுல ஆனந்தக் கூத்து வேற??
//ஜுர்கேன் க்ருகேர் said...
ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.
//
கண்டிப்பா, கரணம் தப்பினா மரணம்!
//Anonymous said...
புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே
நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!
//
அனாமதேய அனபருக்கு நன்றி!
//கிரி said...
டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))
//
அப்படி வெச்சாத்தான உங்க ஆதரவெல்லாம் கிடைக்குது கிரி? நன்றி கிரி!
முண்டந்துறை போயிருக்கீங்களா? என்ன கிரி, உடுமலைல இருந்துட்டு போகாம இருப்பீங்களா??
டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)
நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)
//ராஜ நடராஜன் said...
டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)
நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)
//
நன்றிங்க.....
வாரவிங்க எல்லாம் நல்லா டைமிங்இருக்குன்னு சொல்லுறீங்க... எதோ பொடி வெச்சிப் பேசுற மாதிரியே இருக்கு. எனக்குத்தான் ஒன்னும் புரியலை.
பொடி வெச்சிப் பேசுறதுன்னா என்னன்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். எதுக்கும் இங்க ஒரு வாட்டி போய்ட்டு வாங்க.
:)
// புதுகை.அப்துல்லா said...
:)
//
வாங்க புதுகையார்! நல்லா இருக்கீங்களா??
சரி நண்பர்களே, மீண்டும் நல்லதொரு பதிவுடன் உங்களை மிக விரைவில் நாடுகிறேன். நன்றி!
அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
சௌவுக்கியம் அண்ணா!!
தமிழ்சித்தன்
//ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
சௌவுக்கியம் அண்ணா!!
தமிழ்சித்தன்
//
நீங்க சொல்லுறதும் சரியாத்தான் படுது.
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?
//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?
//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?
பொல்லாத குரங்கா இருக்கே
:)
நல்ல டைம்மிங்
//
கயல்விழி said...
:)
நல்ல டைம்மிங்
//
நன்றிங்க!
மொத்தத்தில சுத்தம்
Post a Comment