4/03/2011

பதிவர் கொட்டம்

முதலாளி




15 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அந்த மர வீடு நல்லா இருக்கே! அப்படியே தாவி ஏறி இருப்பாரோ? :))

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலேலேயே வில்லங்கமா? ஹா ஹா

Chitra said...

மரத்து மேல உட்கார்ந்து இருக்கிறது யாருங்க? கலகலப்பான படங்கள்....

மாதேவி said...

கிராமத்துப் படங்கள் அருமை.

Rathnavel Natarajan said...

புரியவில்லை.

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. செமையா இருக்குங்க.

பா.ராஜாராம் said...

அருமை! :-)

ஓலை said...

௧. இப்ப புரியுதா நான் ஏன் முதலாளின்னு. அப்பிடி சுதரனமா இருந்துக்கனும்.

௨. வேற வழியில்லைங்க. நாட்டு நடப்பைப் பார்த்தா நம்ம பங்காளிங்க கணக்கா வாழ கத்துக்கணும்.

௩. விதேசி மாப்பு! இந்த சுதேசி மாப்பு சொன்ன தேர்தல் நிலவரத்தை ஏற்கிற நிலைமையை உங்க பாசம் மறைக்குது. நமக்குள்ள இருக்கிற ஒரே ஒற்றுமை: பேராயத்தை கவுக்கிறது. அதற்கு ஒரு cheers . ஒரே மடக்கா அடிங்க பார்ப்போம்.

௪. நல்லாப் பார்த்துக்குங்க. உங்க பிசெலறி கலப்படம் இல்லாத சுத்தமான சரக்கு. அதனால தான் கை கழுவுற கப்பில தர்றோம்.

௫. ஆஹா! பஸ்ஸ விட்டதிலிருந்து மரக்குடிலை (மர வீடு) நோக்கி வாழ்வு அமைவதை ரசிக்கிற சுகம் கிடைக்குமா? இதுவல்லவோ வாழ்க்கை.

கீழ இருக்கிற போடோவைஎல்லாம் பார்க்கும் போது, கலந்துக்க முடியாம ஏங்கிற மக்களுக்கு: ஒரு அருமையான வாழ்க்கையை இரண்டு நாள் மட்டும் அனுபவிச்சிட்டு இன்னும் ரொம்ப ஏக்கப் பட வைக்குது.

vasu balaji said...

:)). அந்த ஃபோட்டோ காணோமே:)))))

அரசூரான் said...

பதிவர் கொட்டமா?
பழமை கொண்டாட்டமா?

தென்னங்கள்ளோடு சங்க கொட்டம்
தெரியுது உங்க திட்டம்

நேசமித்ரன் said...

ஆஹா!!!

:))

ராஜ நடராஜன் said...

நான் கட்சி ஆரம்பிச்சா அடுத்த தேர்தல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு மர வீடு இலவசம்!

திட்ட அமைச்சர் நீங்கதான்.

தாராபுரத்தான் said...

கடையை திறந்துட்டாங்களா..

பனித்துளி சங்கர் said...

அனைத்துப் புகைப்படங்களும் எதார்த்தமாக உள்ளது நண்பா அருமை

கொங்கு நாடோடி said...

கள்ளுண்ட மயக்கமோ? தென்னையா இல்லை பனையா?