உலகாளும் மாளிகையில்!
கல்வி, நல்லொழுக்கம் மற்றும் உழைப்பினால் ஆன ஒன்று!
அரசியல் சட்டப்படி இலங்கையில் இது சாத்தியமற்றது, புத்தமத அரசியல்வாதி மட்டுமே ஆக முடியும் என்கிறார்கள்?!
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
34 comments:
எங்கிருந்துங்க புடிச்சீங்க முதல் படத்தை?
உங்கள் தலைப்பினால் தானுங்க அமெரிக்கா என்றாலே கொஞ்சம் கிறு கிறுக்கிறது எண்ணம்.
ஆமாங்க... இந்தியாவுல இது சாத்தியமில்லீங்க.... வாரிசு அரசியல் நடக்கற இடத்துல.... :(
உடுமலை சாதிக்பாட்சா... அவர் நிலைமை என்ன ஆச்சுன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா?
அந்த முதல் படத்தை நான் இதுவரை எங்கயும் பார்க்கலை...நல்லா இருக்கு...எங்க தல பிடிச்சீங்க??
நீங்க சொல்ற மாதிரி அது அமெரிக்காவில தான் சாத்தியம்.... அதனால தான் அமெரிக்கா சூப்பர் பவர் ஆக முடிஞ்சது!
ரெண்டு வாரமா வழக்கம் போல கலக்கி இருக்கிறீங்க...படிச்சிட்டு சொல்றேன்...
//ராஜ நடராஜன் said...
எங்கிருந்துங்க புடிச்சீங்க முதல் படத்தை?
//
தல, கையில வத்தியோட கென்யால அவிங்க வீட்டு முன்னாடி எப்பிடி இருக்காரு பாருங்க.... ஒரு ஜிகிரி தோசுது அனுப்பி வெச்சாருங்க... இஃகிஃகி!
//ராஜ நடராஜன் said...
உங்கள் தலைப்பினால் தானுங்க அமெரிக்கா என்றாலே கொஞ்சம் கிறு கிறுக்கிறது எண்ணம்.
//
புளி கரைச்சு விடுறதச் சொல்லுறீங்களா? எல்லாம், தமிழ்மணத் தாக்கந்தேன்!! பூவினால் நாறும் மணக்குங்களாமே?!
// Mahesh said...
ஆமாங்க... இந்தியாவுல இது சாத்தியமில்லீங்க.... வாரிசு அரசியல் நடக்கற இடத்துல.... :(
உடுமலை சாதிக்பாட்சா... அவர் நிலைமை என்ன ஆச்சுன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா?
//
வாங்ண்ணா வாங்....ஆமாமா... வர வர, நெலமை நெம்ப மோசமாயிட்டு இருக்கு.... நிலச்சுவான்ந்தார்களை எதுத்து அந்தக் காலத்துல போராடுனாங்களாமுங்க... இப்ப, இந்த அரசியல் சுவான்தார்களை எதுக்கணும் போல இருக்கே?
//அது சரி said...
ரெண்டு வாரமா வழக்கம் போல கலக்கி இருக்கிறீங்க...படிச்சிட்டு சொல்றேன்...
//
அது சரி அண்ணாச்சி, வாங்க... எங்க நெம்ப நாளா ஆளைக் காணலியே?! :-(
1st pic looks like jimmic (CUT * PASTE) PIC. i DONT THINK ITS NEITHER IN KENYA NOR IN usa.
EVEN OBAMA'S FACE ALSO PASTED IT SEEMS
//குப்பன்_யாஹூ said...
1st pic looks like jimmic (CUT * PASTE) PIC. i DONT THINK ITS NEITHER IN KENYA NOR IN usa.
EVEN OBAMA'S FACE ALSO PASTED IT SEEMS
//
Buddy, just go to google, search for obama in kenya... have a look at various pictures around this house where his relatives live.
//குப்பன்_யாஹூ said...
1st pic looks like jimmic (CUT * PASTE) PIC. i DONT THINK ITS NEITHER IN KENYA NOR IN usa.
//
ok buddy, I have added another picture too... still you have doubt, let me know.
தவறாக நினைக்காதீர்கள் நண்பரே...
நம் நாட்டிலும் இது சாத்தியம்தான் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் என் எண்ணம்.
மக்களின் பார்வை நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருகின்றது..
நல்லது நடக்கும் நண்பரே.. அதுவும் நம் காலத்திலேயே நடக்கும் நண்பரே..
//இராகவன் நைஜிரியா said...
நல்லது நடக்கும் நண்பரே.. அதுவும் நம் காலத்திலேயே நடக்கும் நண்பரே..
//
நல்ல விசயந்தான் சொல்லி இருக்கீங்க... நன்றிங்க ஐயா, நன்றிங்க!
//இராகவன் நைஜிரியா said...
தவறாக நினைக்காதீர்கள் நண்பரே...
//
உள்குத்து வெளிப்படவில்லையாதலால், கரு பதிவில் சேர்க்கப்பட்டு விட்டது.
//உள்குத்து வெளிப்படவில்லையாதலால், கரு பதிவில் சேர்க்கப்பட்டு விட்டது.//
Dankies for making it clear. But in Srilanka the problem is not only about the leadership. As Tamils in Srilanka are(were) educated and in good position, they are not able to digest that. That lead to the problem(Heard from my Srilankan friends and other friends who know the problem and the cause)
//கபீஷ் said... //
வாங்க, வணக்கம்! நானும் நீங்க சொன்னதைக் கேள்விப்பட்டு இருக்கேன்...
வந்துடோம்....படிச்சிட்டோம் பழமைபேசி அண்ணே .
சூப்பருங்கண்ணா! கலக்கிட்டீங்க
எங்கேயோ போயிட்டாங்க.
அய்யா!! காலை வணக்கம்!!
நல்லா இருக்கீங்களா?
Its like showing MGRs old house and his legacy as a Movie star & TamilNadu's renowned Chief Minister.. totally unrelated..
The whole reason & How Obama became the President of America is a whole different deal
//மிஸஸ்.டவுட் said...
வந்துடோம்....படிச்சிட்டோம் பழமைபேசி அண்ணே .
//
நன்றிங்க, நன்றிங்க!!
//மருதநாயகம் said...
சூப்பருங்கண்ணா! கலக்கிட்டீங்க
//
நன்றிங்க, நன்றிங்க!!
// thevanmayam said...
அய்யா!! காலை வணக்கம்!!
நல்லா இருக்கீங்களா?
//
வாங்க, வணக்கம், எல்லாம் நல்ல விசயந்தானுங்கோ...
//Santhini said...
The whole reason & How Obama became the President of America is a whole different deal
//
EDUCATION, HARDWORK and DETERMINATION only made him president... no doubt about that...
/* அரசியல் சட்டப்படி இலங்கையில் இது சாத்தியமற்றது, புத்தமத அரசியல்வாதி மட்டுமே ஆக முடியும் என்கிறார்கள்?! */
இலங்கையின் அரசியல் யாப்பில் இப்படிச் சொல்லப்படிருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடைமுறையில் இது உண்மை.
எடுத்துக்காட்டாக, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா அவர்களின் தகப்பனார் வேதக்காரனாக [கிறிஸ்தவர் -- ஈழத்தில் எங்கள் ஊரில் கிறிச்தவர்களை வேதக்காரர்கள் என்றுதான் சொல்வார்கள்] இருந்தவர்.
அரசியலில் ஈடுபட்ட பின்னர்தான் புத்த மதத்துக்கு மாறினார். அதன் பின்னர் தான் அவர் பிரதமராக வர முடிந்தது.
அதே போல, இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனாவும் வேதக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர் தான். அரசியலுக்காக புத்த மதத்திற்கு மாறினார்.
படங்கள் அருமை..
படங்களூம்,தலைப்பும், கருத்துக்களூம் அருமை...
ஆம்...
இந்தியாவில் தன்னாலையா? பதவியில் உட்காருகிர்ரர்களா?மக்கள் தேர்ந்து எடுக்குகிறார் க்ளா?மக்கள் காச வாங்கி விட்டு ஒட்டு போட போய்த்தான அவர்கள் MP ஆகவும் MLA ஆகவும் பதவி ஏற்கிறார்கள் .அப்ப எப்படி அமெரிக்கா மாதிரி இந்தியாவில் நடக்கும் ?
//வெற்றி said...
/* அரசியல் சட்டப்படி இலங்கையில் இது சாத்தியமற்றது, புத்தமத அரசியல்வாதி மட்டுமே ஆக முடியும் என்கிறார்கள்?! */
இலங்கையின் அரசியல் யாப்பில் இப்படிச் சொல்லப்படிருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடைமுறையில் இது உண்மை.
//
நன்றி வெற்றி! நான் இத்தகவலை எங்கோ படித்ததாக நினைவு... உறுதிபடத் தெரியாததாலேயே, கேள்விக்குறியுடன்....இஃகிஃகி!
@@vinoth gowtham
@@RAMASUBRAMANIA SHARMA
@@malar
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க...
மீண்டும் ஒரு உள்ளேன் ஐயா!வேற ஒண்ணுமில்ல பின்னூட்ட பிரபுகள் என்ன சொல்றாங்கண்ணு பார்க்கவந்தேன் இஃகி!இஃகி!
படங்கள் நல்லாருக்கு..இந்தியாவிலும் சாத்தியமாக வேண்டுமென மனம் விரும்புகிறது!!
Post a Comment