6/29/2010

அண்ணன் அப்துல்லாவே வருக!


கந்தையற்ற அண்ணனாய்
மாம்ணேயென ஆற்றுபவனாய்
ன்முகமே இனியபொழுதாய்
வது இயல்பினனாய்
வகைதரு உற்றவனாய்
க்கமது ஊட்டுபவனாய்
ல்லோருக்கும் எங்களவனாய்
ணியது ஆகுபவனாய்
ம்மையே கொண்டவனாய்
ண்ணுதல் ஒதுக்காது
ராயம் போற்றும்
ஒளதாரியனே

வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவுக்கு வருகை தரும்
அண்ணன் அப்துல்லாவே வருக! வருக!! வருக!!!

24 comments:

க ரா said...

கவிதை போட்டாச்சு. கட் அவுட் என்னாச்சு :-).

Unknown said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணே ...

Thamira said...

ஹைய்யா.. சூப்பரு.!

(இங்க இருக்கறவங்க என்ன சொல்லணும்? போங்க போங்க..)

vasu balaji said...

பாலாசி நாளைக்கு ஒளதாரின்னா என்னன்னு ரொம்ப நேரம் யோச்சன்னு பின்னூட்டம் போடுவாரு.

அண்ணன் புகைப்படம் பன்னெண்டாம்பு பரிட்சைக்கு எடுத்ததா:))

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
பாலாசி நாளைக்கு ஒளதாரின்னா என்னன்னு ரொம்ப நேரம் யோச்சன்னு பின்னூட்டம் போடுவாரு//


ஔதாரியன் – பெருந்தன்மையுடையோன்

Mahi_Granny said...

தமிழிலிருந்து தமிழுக்கு - அகராதி வாங்க வேண்டும் எனக்கு. ஐம்மை புரியவில்லை . i am not at all ashamed to accept this.

நசரேயன் said...

வருக .. வருக

Mahi_Granny said...

FeTNA சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் அப்துல்லா

பழமைபேசி said...

//Mahi_Granny said...
தமிழிலிருந்து தமிழுக்கு - அகராதி வாங்க வேண்டும் எனக்கு. ஐம்மை புரியவில்லை//

ஐம்மை என்றால் புடை சூழ இருப்பது. அதாவது, நெருக்கத்தில் ஒருவனாய்... இந்த இடத்தில், நண்பர்கள் சூழ எனப் பொருள்படும்.

LinuxAddict said...

There is a typo on "நாதாரி".. hehe...

பழமைபேசி said...

//LinuxAddict said...
There is a typo on "நாதாரி".. hehe...

June 29, 2010 6:35 PM//

ஆகா... அண்ணே.... குசும்பு! குசும்பு!!

எதுக்கு வம்பு?? இந்தாங்க அகரமுதலி:
======================
ஔதாரியம் autāriyam
, n. < audārya. Generosity, nobility, magnanimity, liberality; உதாரகுணம்
==========================

LinuxAddict said...

"குசும்பு! குசும்பு!!"

Made In Coimbatore!

பழமைபேசி said...

//LinuxAddict said...
"குசும்பு! குசும்பு!!"

Made In Coimbatore!//

சேர்ச்சேரி.... நம்பூர்தானுங்ளா நீங்ளுமு??

Mahesh said...

அப்துல்லா அண்ணனுக்கு பதாகை விரிக்கும்போது நம்ம பேரையும் சேத்துப்போடுங்க !!!

எங்க சார்புல அப்துல்லா அண்ணன் 4 கவிதைக, 3 கட்டுரைக சமர்ப்பிப்பாங்க.

ஷர்புதீன் said...

wishes abdulla boss!

சுரேகா.. said...

அடடா..அடடா..!
எங்கள் அப்துல்லாவை அழகாக வரவேற்கும் பழமைபேசி அண்ணனுக்கு நன்றிகள்!

vasu balaji said...

பழமைபேசி said...
//வானம்பாடிகள் said...
பாலாசி நாளைக்கு ஒளதாரின்னா என்னன்னு ரொம்ப நேரம் யோச்சன்னு பின்னூட்டம் போடுவாரு//


ஔதாரியன் – பெருந்தன்மையுடையோன்//

இல்ல நான் ஒளகப்படம்னு எழுதினேன்னு அவ்கப்படம்னா என்னான்னு புரியலன்னு லொல்லு பண்ணான். இப்போ வேணுமின்னு oLathariyanனு லொல்லு பண்ணுவான்:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமைபேசி said...
//வானம்பாடிகள் said...
பாலாசி நாளைக்கு ஒளதாரின்னா என்னன்னு ரொம்ப நேரம் யோச்சன்னு பின்னூட்டம் போடுவாரு//


ஔதாரியன் – பெருந்தன்மையுடையோன்
//

:)

முரளிகண்ணன் said...

அண்ணனின் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

அண்ணனுக்கு வாழ்த்துள்...

LinuxAddict said...

Abdullah, Couple of notes when you are flying.

1. Don't get on and off a running plane.
2. Don't keep your hands and head outside the running plane.

LinuxAddict said...

Abdullah, Couple of notes when you are flying.

1. Don't get on and off a running plane.
2. Don't keep your hands and head outside the running plane.

CS. Mohan Kumar said...

அன்பு தம்பி அமெரிக்காவை கலக்கி, அனைவர் மனங்களையும் வென்று வா!!