5/19/2010

விடாமுயற்சி

இந்தக் காணொளியானது வேடிக்கையாக இருந்தாலும், அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு..... ஏ அப்பா.... வணிகமயத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர் மத்தியில் இப்படியுமான மகாத்மாக்கள்!


மாப்பு, முயற்சியைக் கை விட்டுவிடாதீர்கள்! வாழ்த்துகள்!!

9 comments:

ஈரோடு கதிர் said...

தண்ணி வுள்ளபோன பொறவு... நீச்சல்தான்... நடக்கிறதெங்கீங்

vasu balaji said...

ஆமாங்க. லைலா புண்ணியத்துல சென்னை வீதியெல்லாம் தண்ணி. இப்புடித்தான் தாவி தாவி போகோணும்.:))

ஈரோடு கதிர் said...

மாப்புக்கும் சரக்கு வறட்சி போல!!!!

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
மாப்புக்கும் சரக்கு வறட்சி போல!!!!//


காலையில எழுந்ததும் கிடைக்குற ஒரு மணி நேரத்துல இதுதான் செய்ய முடியும்ங்க.... இன்ன சித்த நேரத்துல பொறப்பட்டா...இனி இராத்திரி மணி 9, 10க்குதான் அறைக்கே வர முடியும்.... காலநேர வறட்சி...

vasu balaji said...

பழமைபேசி said...
//ஈரோடு கதிர் said...
மாப்புக்கும் சரக்கு வறட்சி போல!!!!//


காலையில எழுந்ததும் கிடைக்குற ஒரு மணி நேரத்துல இதுதான் செய்ய முடியும்ங்க.... இன்ன சித்த நேரத்துல பொறப்பட்டா...இனி இராத்திரி மணி 9, 10க்குதான் அறைக்கே வர முடியும்.... காலநேர வறட்சி...//

இதெல்லாம் சரியில்ல. நாங்கள்ளாம் வீட்டுல வந்தா இடுகை போடுறோம். குருவி கூடு கட்டுறா மாதிரி ஒரு ஒரு வரியா தட்டி தட்டி போடுறம்ல:)). முயற்சியை கை விட்டுவிடாதீர்கள்னு சொல்லிட்டு இப்படி சொன்னா எப்புடி?

Unknown said...

//.. காலநேர வறட்சி... ..//

கால வறட்சிங்களா ..?? நேர வறட்சிங்களா ..???

செல்வநாயகி said...

good one:))

Mahesh said...

அடேங்கப்பா !!

க.பாலாசி said...

முதல்ல நீச்சலடிக்க கத்துக்கணும்... பெறவுதான் மத்ததெல்லாம்....