எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
அண்ணாரின் இடுகையை...ரசித்துப் படிபடித்து மகிழ்மகிழ்ந்து தொடர்தொடர்ந்து ரசிரசித்துப் படி....பிரபாகர்.
அளந்தெடுத்த வார்த்தைகளில் அற்புதம் செய்திருக்கிறீர்கள் அய்யா.வாழ்க வளமுடன்
ஆஹா! அந்த பிஞ்சு விரல் அழகு..அண்ணன் பிரபாகருக்கு சாமி வந்திருச்சேஏஏஏஏஏஏஏஏய்..:))
கவிதையும் படமும் அழகோ அழகு...
குட்டித்தம்பி இப்பவே எம்.ஜி.ஆர்.ஸ்டெயில் காட்டுறாரு....
ஐயா பொதுவாக ராமசாமின்னு வர்ற பேருக்கு முன்னே இ சேர்த்து இராமசாமின்னு சொல்லுறது எதுக்குன்னு சொல்லுங்க ஐயா எனக்கு தெரியல...இங்கே ருசிக்கு முன்னே உ செர்த்து உருசின்னு சொல்லியிருக்கீங்க ஏன்?
அழகுப் பாப்பா
அழகு........
கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....
ரொம்ப நல்லா இருக்குங்க....,
அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....
ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?
கசிந்து உருகு
@@பிரபாகர்நன்றிங்க!@@ வி.என்.தங்கமணிநன்றிங்க அண்ணா!@@ வானம்பாடிகள் நன்றிங்க பாலாண்ணே!@@Sangkavi நன்றிங்க சங்கவி!@@கண்ணகி நன்றிங்க@@ பிரியமுடன்...வசந்த் விரைவில் சொல்லுறேன் வசந்த்!@@ ஈரோடு கதிர் :-)@@ ஆரூரன் விசுவநாதன் நன்றிங்கோ!//தமிழரசி said... கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....//இஃகி!// பேநா மூடி said... ரொம்ப நல்லா இருக்குங்க....,January //நன்றிங்க நண்பரே!// க.பாலாசி said... ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?//கொசுக்கடிதான் காரணம்! இஃகி!!// தாராபுரத்தான் said... கசிந்து உருகு//ஆமாங்ணா!
நல்லாருக்கு.
அருமை!அந்தாதி?இந்த பா அந்தாதியா?இத என்னன்னு சொல்லுறது?
super
//க.பாலாசி said... அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....//அது பாப்பா இல்ல என்னோட சின்ன வயசு போட்டோ!!!!!!!!!!!!!!!!!!!! அத்தன அழகா இருந்தேன் சின்ன வயசுல ;)
அன்பின் பழமைபேசிஅந்தாதி அருமை பசித்து - புசித்து - உருசித்து - இரசித்து - கசிந்து - உருகி - பாடி - ஆடி - பரவச நிலைநல்வாழ்த்துகள் பழமைபேசி பாப்பா சூப்பர்
ஓகே நல்லாயிருக்கு
Post a Comment
21 comments:
அண்ணாரின் இடுகையை...
ரசித்துப் படி
படித்து மகிழ்
மகிழ்ந்து தொடர்
தொடர்ந்து ரசி
ரசித்துப் படி....
பிரபாகர்.
அளந்தெடுத்த வார்த்தைகளில்
அற்புதம் செய்திருக்கிறீர்கள் அய்யா.
வாழ்க வளமுடன்
ஆஹா! அந்த பிஞ்சு விரல் அழகு..அண்ணன் பிரபாகருக்கு சாமி வந்திருச்சேஏஏஏஏஏஏஏஏய்..:))
கவிதையும் படமும் அழகோ அழகு...
குட்டித்தம்பி இப்பவே எம்.ஜி.ஆர்.ஸ்டெயில் காட்டுறாரு....
ஐயா பொதுவாக ராமசாமின்னு வர்ற பேருக்கு முன்னே இ சேர்த்து இராமசாமின்னு சொல்லுறது எதுக்குன்னு சொல்லுங்க ஐயா எனக்கு தெரியல...
இங்கே ருசிக்கு முன்னே உ செர்த்து உருசின்னு சொல்லியிருக்கீங்க ஏன்?
அழகுப் பாப்பா
அழகு........
கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....
ரொம்ப நல்லா இருக்குங்க....,
அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....
ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?
கசிந்து உருகு
கசிந்து உருகு
@@பிரபாகர்
நன்றிங்க!
@@ வி.என்.தங்கமணி
நன்றிங்க அண்ணா!
@@ வானம்பாடிகள்
நன்றிங்க பாலாண்ணே!
@@Sangkavi
நன்றிங்க சங்கவி!
@@கண்ணகி
நன்றிங்க
@@ பிரியமுடன்...வசந்த்
விரைவில் சொல்லுறேன் வசந்த்!
@@ ஈரோடு கதிர்
:-)
@@ ஆரூரன் விசுவநாதன்
நன்றிங்கோ!
//தமிழரசி said...
கவிதையை ருசித்த களிப்பில் கண்மணி அழகு....
//
இஃகி!
// பேநா மூடி said...
ரொம்ப நல்லா இருக்குங்க....,
January
//
நன்றிங்க நண்பரே!
// க.பாலாசி said...
ஆப்டர் அப்ரூவலா??? என்னாச்சுங்க அய்யா?
//
கொசுக்கடிதான் காரணம்! இஃகி!!
// தாராபுரத்தான் said...
கசிந்து உருகு
//
ஆமாங்ணா!
நல்லாருக்கு.
அருமை!
அந்தாதி?
இந்த பா அந்தாதியா?
இத என்னன்னு சொல்லுறது?
super
//க.பாலாசி said...
அந்த பாப்பா என்னைய மாதிரியே இருக்கு....//
அது பாப்பா இல்ல என்னோட சின்ன வயசு போட்டோ!!!!!!!!!!!!!!!!!!!! அத்தன அழகா இருந்தேன் சின்ன வயசுல ;)
அன்பின் பழமைபேசி
அந்தாதி அருமை
பசித்து - புசித்து - உருசித்து - இரசித்து - கசிந்து - உருகி - பாடி - ஆடி - பரவச நிலை
நல்வாழ்த்துகள் பழமைபேசி
பாப்பா சூப்பர்
ஓகே நல்லாயிருக்கு
Post a Comment