3/09/2010

Florida, NASA: பதிவர் சந்திப்பு படங்கள்



தமிழ் எழுதியைப் பற்றிய பயிற்சி

சீமாச்சானந்தா, பழமையானந்தா,சுவாமி பச்சானந்தா மற்றும் குலவுசனப்பிரியன்
நாளையபதிவருக்கான இன்றைய பதிவரின் பாலபாடம்





சீமாச்சானந்தா விண்வெளி வீரர்களை வாழ்த்துகிறார்



பதிவர் சந்திப்பு நிறைவுக்கு வந்திடுச்சே?
பச்சையானந்தாவுக்கு வந்த சோகத்தைப் பாருங்க!!

FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு மேலதிகப் படங்கள்!

18 comments:

  1. ஆனந்தாக்கள் எல்லா மலையேறியாச்சுங்ளா?

    ReplyDelete
  2. நாந்தான் பஸ்ட்டுங்கோ

    ReplyDelete
  3. //தமிழ் எழுதியைப் பற்றிய பயிற்சி//

    மாப்பு இதற்கான படத்தைப் பார்த்தால் கணினி திரையில் நித்யானந்தா படம் தெரிவது போல் உள்ளதே

    ReplyDelete
  4. //தாமோதர் சந்துரு said...
    நாந்தான் பஸ்ட்டுங்கோ//

    இல்லீங்கண்ணா...

    அது நானுங்க

    ReplyDelete
  5. /சீமாச்சானந்தா, பழமையானந்தா,சுவாமி பச்சானந்தா மற்றும் குலவுசனப்பிரியன்/

    ஒரு சீடன் கூட இல்லைன்னா அப்புறம் மத்த பேரு ஆனந்தாவாக முடியாதுன்னு குலவுசனப்ரியன ஆநந்தா ஆக்காமல் விட்டுட்டீங்களோ?

    ReplyDelete
  6. இங்க பாரு கூத்த.எட்டாவது படத்துல ராக்கெட்டுல ஏத்தி விட்டாலும் நம்மூரு டவுன்பஸ்ல போறா மாதிரியே மேல புடிச்சிகிட்டு தொங்குறாரு. என்னமோ சடன் ப்ரேக் போட்டா முட்டிக்கும் மாதிரி:))

    ReplyDelete
  7. //சீமாச்சானந்தா, பழமையானந்தா,சுவாமி பச்சானந்தா மற்றும் குலவுசனப்பிரியன்//

    ஆகா... எல்லா ஆனந்தாவும் வெளிநாட்டுக்கு போயிட்டீங்களா!!!!

    ReplyDelete
  8. //சீமாச்சானந்தா, பழமையானந்தா,சுவாமி பச்சானந்தா மற்றும் குலவுசனப்பிரியன்//

    ஆஹா..
    ஆனந்தாக்கள் எல்லாம் ஒன்னு சேந்தாச்சா...

    :-)

    ReplyDelete
  9. கதவை திறங்க , ராக்கட்டு பறக்கட்டும்

    ReplyDelete
  10. ஆலிவுட் திரைப்பட கதாநாயகன் போல இருக்கீகப்பு!!!

    ReplyDelete
  11. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  12. ஆனந்தாவா? இந்த நெனைப்பா?

    ReplyDelete
  13. ஆனந்தாவா?????????


    கேமரா ஜாக்கிரதை

    ReplyDelete
  14. வயித்தெரிச்சலை கெளப்புங்க அப்பு

    ReplyDelete
  15. வின்வெளிக்கு போக‌ டிக்கெட் கிடைச்சுதா இல்லையா? :‍)

    ReplyDelete
  16. //கமல் has left a new comment on your post "Florida, NASA: பதிவர் சந்திப்பு படங்கள்":

    நீங்கள் பெரிய அதிஸ்டக்காரப் பையன்கள்... நாஸா எல்லாம் போய் வந்திருக்கீங்களே... //

    ReplyDelete
  17. @@ஈரோடு கதிர்
    @@தாமோதர் சந்துரு
    @@வானம்பாடிகள்
    @@ க.பாலாசி
    @@அகல்விளக்கு
    @@ ராம்ஜி_யாஹூ
    @@தேவன் மாயம்
    @@இராகவன் நைஜிரியா
    @@தாராபுரத்தான்
    @@பிரியமுடன் பிரபு
    @@ஜெரி ஈசானந்தா.
    @@வடுவூர் குமார்
    @@ கமல்

    நன்றி மக்களே!

    ReplyDelete
  18. யுஎஸ் பதிவர்கள் பலரையும் தெரிந்துகொள்ள முடிந்தது. என்ன.. எல்லோரும் இவ்வளவு கெழம்ஸாக (உங்களைத் தவிர) இருப்பீங்கன்னுதான் நினைக்கவேயில்ல.. ஹிஹி.!

    ReplyDelete