2/09/2010

மறுமொழிகள் வந்திருக்கா?!

பகலெல்லாம்
கடையடியில் வியாபாரம்!
இராவெல்லாம்
பொட்டியடியில் காலவிரயம்!!
என்ன ஏது என்று
கேட்டிருப்பேனா நானும்?
அந்நாளில் பார்க்காமல்
விட்டபாவி நானே!

கால்கடுக்க நடை நடந்து
கடைத்தெரு வந்திருக்கேன்
சின்னப்பயலே முருகேசா!
பார்த்துச் சொல்லடா
போயிச் சேந்த மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!
மவராசனவர்
இட்ட இடுகைகளுக்கு
மறுமொழிகள் வந்திருக்கா?!

அமெரிக்க ஊடகவியலாளர், அமரர் Tim Russert அவர்களின் நினைவாக...

30 comments:

  1. //இட்ட இடுகைகளுக்கு
    மறுமொழிகள் வந்திருக்கா?! //

    கொடுத்தாச்சு தல..,

    ReplyDelete
  2. SUREஷ் (பழனியிலிருந்து) said...
    //இட்ட இடுகைகளுக்கு
    மறுமொழிகள் வந்திருக்கா?! //

    கொடுத்தாச்சு தல..//

    :)

    நானும்..:)

    ReplyDelete
  3. ரெண்டாம் போணி நானு

    ReplyDelete
  4. //இட்ட இடுகைகளுக்கு
    மறுமொழிகள் வந்திருக்கா?! //

    இதோ நானும் வந்துட்டேன்...

    ReplyDelete
  5. அண்ணே, ஏகத்துக்கு உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே :) வாரத்துக்கு ஒரு பதிவு போடற எனக்கே, "என்னையச் சொல்ற மாதிரி" தெரிஞ்சா மற்ற அன்பர்களுக்கு??

    ReplyDelete
  6. தல, மறுமொழிகள் வரலைனா உங்க பதிவுவைப் பார்த்து மிரண்டு அப்படியே மெய்மறந்து போயிட்டாங்கனு அர்த்தமாம்! :)

    ReplyDelete
  7. அங்க ஓட்டுப் பட்டியில்லையா? சை! மைனஸ் விழுந்திருக்கான்னு கேக்க முடியாத பதிவு எதுக்கு:))

    ReplyDelete
  8. ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...

    காலமாகிப் போன தனது கணவரின் எழுத்துகளைச் சிலாகித்தும், மகிமையை உணர்ந்தும் அவரது வலைப்பூவை தினமும் படித்து வருகிறேன்னு சொல்லி ஒரு அம்மா கொடுத்த பேட்டியைத் தழுவி நான் கிறுக்கினதுங்க இது....இப்படிப் பாதை மாறிப் போவுதே?அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  9. //காலமாகிப் போன தனது கணவரின் எழுத்துகளைச் சிலாகித்தும், மகிமையை உணர்ந்தும் அவரது வலைப்பூவை தினமும் படித்து வருகிறேன்னு சொல்லி ஒரு அம்மா கொடுத்த பேட்டியைத் தழுவி நான் கிறுக்கினதுங்க இது....இப்படிப் பாதை மாறிப் போவுதே?அவ்வ்வ்வ்....//

    நல்லவேளை சொன்னீங்க...

    ReplyDelete
  10. வந்திருக்கும் ...வந்திருக்கும் ...
    மறக்காட்டி ...வந்திருக்கும் ...

    ReplyDelete
  11. எதையும் எதிர்பார்காமல் செய்தால்தான் நிம்மதியாவது கிடைக்கும்..

    ReplyDelete
  12. //ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...//

    நல்லா வேணும் உங்களுக்கு. இத பிகு போட்டு தெளிவா விளக்கியிருந்தா கொஞ்சம் செண்டி பின்னூஸ் வந்திருக்கும். இப்போ பாருங்க உங்களுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. வந்திருக்கு தல

    ReplyDelete
  14. hi kabeesh,

    how are you?


    vijay

    ReplyDelete
  15. ஹாஹாஹா....அச்சோ இப்புடித் திசை திரும்பிருச்சே!

    ReplyDelete
  16. //.. வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...//
    நீங்க வலத்து மாட்ட இழுத்து புடிச்சு ஓடுனாத்தானே ஆகும்..

    ReplyDelete
  17. ஹாய் விஜய்,
    நல்லாருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே :-)

    ReplyDelete
  18. //இட்ட இடுகைகளுக்கு
    மறுமொழிகள் வந்திருக்கா?! //
    கண்டிப்பா வரும் அப்படின்னு நம்புங்க தல....

    கேட்க்காம போடுறது "பின்னுட்டம்"... கேட்டு போடுறது.... (அது என்னன்னு உங்களுக்கே தெரியும்... சொல்லி அசிங்கபடுத்த விரும்பல... ஹி ஹி ஹி)

    ReplyDelete
  19. ஆரம்ப காலத்தில பின்னூட்டம் வந்து இருக்கான்னு ஆவலா பார்ப்பேன். இப்பவெல்லாம் பார்க்கறதில்ல ஏன்னா என் எழுத்தின் வலிமை எனக்கு தெரிஞ்சி போச்சி இஃகிஃகி.

    உங்களது அப்படியா? உருப்படியான இடுகைகளா அல்ல இருக்கு. பின்னூட்டம் போடலைன்னாலும் படிக்கிறது உண்டு.

    \\அமரர் Tim Russert அவர்களின் நினைவாக\\ இப்படி நீங்க சொன்னாலும் மனசில பட்டத பின்னூட்டமா சொல்லியாச்சு இஃகிஃகி.

    ReplyDelete
  20. என்ன சொல்றது? சொல்லியும் கேக்க மாட்டேங்குறாய்ங்களே??

    சரிங்க மக்கா, எல்லாருக்கும் நன்றி!

    ReplyDelete
  21. //கபீஷ் said...
    ஹாய் விஜய்,
    நல்லாருக்கேன். நீங்க யாருன்னு தெரியலயே :-)

    February 10, 2010//

    ஜெர்மன் விஜய்னு நினைக்குறேன்....

    ReplyDelete
  22. லேட்டா வந்தாலும்...லேட்டஸ்டா வந்துட்டோம்ன்னு.. சொல்லு முருகேசு சொல்லு..

    ReplyDelete
  23. //
    பழமைபேசி said...
    ஆகா.... வண்டி வேற பாதையில போற மாதிரி தெரியுதே? அவ்வ்...
    //

    இது செம காமெடி...

    காலையிலயே படிச்சேன்...இடுகையை படிச்சிட்டு மொத ரெண்டு பின்னூட்டத்தை பார்த்துட்டு....செம காமெடி போங்க...:0))))))

    ReplyDelete
  24. ஆமாம்.
    நாம் இல்லாமல் போனாலும், யாராவது படித்துவிட்டு மறுமொழி இட்டுக்கொண்டிருந்தால்.... மனையாளுக்கு ஏற்படும் வலி!...

    அழகா சொல்லிருக்கீங்க!

    டிஸ்கியையே யாரும் படிக்கலை போல! :)

    ReplyDelete
  25. //
    பழமைபேசி said...
    என்ன சொல்றது? சொல்லியும் கேக்க மாட்டேங்குறாய்ங்களே??

    சரிங்க மக்கா, எல்லாருக்கும் நன்றி!

    //

    நம்ம மக்கள்லா...அப்படித்தான் இருப்பாவோ...:0)))))

    ReplyDelete
  26. படிக்கவே உருக்கமா இருக்கு..
    எங்க வூட்டுக்காரம்மா என் பதிவுகளையேப் படிக்க மாட்டேங்குறாங்க..

    பொறவு படிச்சிக்கலாம்னு நெனச்சிக்கிட்டிருக்காங்களாக்கும் :(

    ReplyDelete
  27. தம்பி நம்ப ஊரு தான் ,,,,உங்க பதிவுகளை 10% தான் படித்தேன் கோவை பாஷை விளாசிட்டிப்பா ..அது கொட தமிழை யும் ஆறுவடை செய்துட்டு வருவது நல்ல தான் இருக்கு ..சித்ரம் // chitra..

    ReplyDelete
  28. பொட்டியில உட்கார்ந்து போய் சேர்ந்த மவராசா... பொட்டியை பத்தி ஏதுமே தெரியாத மவராணி...

    ReplyDelete
  29. @@தாராபுரத்தான்

    இஃகி!

    @@அது சரி

    ஆமாங்க...இஃகிஃகி!!

    @@சுரேகா..

    புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க!

    //Seemachu said...
    படிக்கவே உருக்கமா இருக்கு..
    எங்க வூட்டுக்காரம்மா என் பதிவுகளையேப் படிக்க மாட்டேங்குறாங்க..
    //

    அதான?!

    @@Ramachandran

    அவகாசம் வாய்க்கும் போது வந்து போங்க....

    @@துபாய் ராஜா

    நன்றிங்க!

    ReplyDelete