2/03/2010

முரண்!

பால் ஊட்டும் மாட்டுக்கு?
புல்!

பணம் கொடுக்கும் வங்கிக்கு?
கடன்!

நிழல் கொடுக்கும் குடைக்கு?
வெயில்!!

புசிக்க வைக்கும் உழவனுக்கு?
பசி!

நடிக்கும் மாந்தருக்கு ஊரெல்லாம்?
பாராட்டு!

கற்பனை ஊர் முழுக்கவும்?
விற்பனை!

சாமியை வாழ வைப்பது?
ஆசாமி!

பணிவு காட்டுபவன் தோற்றம்?
குனிவு!

21 comments:

  1. பழ(ம் பெரு)மை பதிவுக்கு?
    மணி!

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை.

    ReplyDelete
  3. அட! ரொம்ப அழகா கோர்வையா இருக்கே முரண்கள்...

    ReplyDelete
  4. மணியண்ணே.... என்ன நடக்குதுன்னு சித்த விளக்குனா புரிஞ்சுக்கலாம்.... :(

    ReplyDelete
  5. /அரசூரான் said...
    பழ(ம் பெரு)மை பதிவுக்கு?
    மணி!
    //

    அண்ணே.... பழமையார் "முரண்" பத்தி எழுதியிருக்காரு... தருமி வினா-விடை மாதிரி ஆக்கிட்டீங்களே :))))))))

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு அண்ணாச்சி

    ReplyDelete
  7. எதார்த்த நிலை....

    ReplyDelete
  8. //சாமியை வாழ வைப்பது?
    ஆசாமி!//

    ஹ்ம்ம்..சரி தான்

    ReplyDelete
  9. பழமை பதிவு எப்போதும்
    புதுமை.
    அப்பாடா நானும் ஒரு முரணைச் சொல்லியாச்சு.

    ReplyDelete
  10. அருமை நண்பரே..

    சாமியை வாழ வைப்பது?
    ஆசாமி!

    ஆமாம் சாமி!!

    ReplyDelete
  11. எதையும் மறுப்பதற்கில்லை...

    ReplyDelete
  12. நல்லாவே இருக்குது.இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  13. சரியாச்சொல்லியிருக்கறீங்க.....

    ReplyDelete
  14. நீங்க சொன்னா சரிதான்

    ReplyDelete
  15. @@அரசூரான்

    அண்ணன் மகேசு என்னவோ சொல்றாரு, கவனிங்க!

    @@சின்ன அம்மிணி
    @@Thekkikattan|தெகா
    @@Mahesh
    @@வானம்பாடிகள்
    @@ச.செந்தில்வேலன்
    @@ஜீவன்சிவம்
    @@ஜெரி ஈசானந்தா.
    @@தமிழரசி
    @@ஈரோடு கதிர்
    @@செந்தில் நாதன்
    @@முனைவர்.இரா.குணசீலன்
    @@க.பாலாசி
    @@ராஜ நடராஜன்
    @@Sangkavi
    @@நசரேயன்

    நன்றிங்க!


    @@தாமோதர் சந்துரு
    ஆகா!

    ReplyDelete
  16. சில சிறப்பானவை.

    ReplyDelete
  17. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    சில சிறப்பானவை.
    //

    நன்றிங்க ஆதி!

    ReplyDelete