2/02/2010

குருவி

வெடைக்கோழி

வண்டுகொத்தி

வானம்பாடி

வான்கோழி

கருந்தேன்ச் சிட்டு

தேன்சிட்டு

சேவல்

புறா

பூங்கொடிக் குருவி

பட்டாணிக்குருவி
மீன்கொத்தி

மரங்கொத்தி

கொண்டைலாத்தி

கட்டலாங்குருவி

கருமீன்கொத்தி

அழுக்கு வண்ணாத்தி(மைனா)

ஆந்தை

தையல் குருவி

வாலாட்டி

நீலகாந்தா

தகைவிலான்
தவளை வாயனும், கரண்டி வாயனும்! (இங்கே சொடுக்கவும்)

படங்கள் உதவி: இராஜேஸ் மற்றும் விக்னேசுவரன்

(முற்றும்)


25 comments:

  1. அழகான படங்கள்,... அழகு தமிழில் பெயர்களுடன் அருமை பழம...

    ReplyDelete
  2. கண்ணு ருசி நாக்கை நமநமக்குது.எங்க பிடித்தீர்கள். நம்ம ஊரில் தான.

    ReplyDelete
  3. மூணாவதா இருக்குறது தான் வானம்பாடியா? அப்புறம் அவரு வேற எதோ ஃபோட்டோ போட்டுட்டுத் திரியிறாரே?

    ReplyDelete
  4. குருவிகளில் மட்டுமே எத்தனை வகைகள். படங்கள் வெகு வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. போச்சுடா...

    பழனிச்சாமி அண்ணாக்கு நாக்கு நமநமக்குதாமே.... அய்ய்ய்யோ...

    படங்கள் எல்லாம் அழகாயிருக்கு

    வானம்பாடி... சைவத்துக்கு மாறிட்டாரா? சாப்பிடமா இருக்காரே

    ReplyDelete
  6. இனி போட்டோலதான் பார்க்கணும் போல..:(

    நல்ல பதிவுங்க..:)

    ReplyDelete
  7. பறவைகள் அழகு தமிழில் மெலும் அழகாக

    ReplyDelete
  8. குருவின்னதும் விஜய் படம் ஏதும் பாத்துட்டீங்களோன்னு பயந்துட்டன்.

    ReplyDelete
  9. அல்லாவ் கதிருங்களா! கதிர்க்குருவிக்கும் வானம்பாடிக்கும் சோடி போட்டுக்கிருவமா சோடி சோடி..இது இது வானம்பாடி:))

    ReplyDelete
  10. முகிலன் said...

    / மூணாவதா இருக்குறது தான் வானம்பாடியா? அப்புறம் அவரு வேற எதோ ஃபோட்டோ போட்டுட்டுத் திரியிறாரே?/

    இலக்கிய அணித்தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைவர் குடுகுடுப்பையாரை வேண்டுகிறேன். யார்ப்பா அது! தலைவருக்கு ஒரு வெடக்கோழி பார்ஸேல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  11. படங்கள் ஒவ்வொன்றும் மிக நன்றாக இருக்கிறது.

    இவ்ளோ ஐடம்ஸ் இருக்கு...நமக்கு கோழியத்தவர வேறொன்னும் தெரியல...

    ReplyDelete
  12. ஆச்சரியமா இருக்கு.. படங்களும் பெயர்களும்.. எப்புடி புடிச்சீங்க?

    ReplyDelete
  13. கண்டு களிக்க கோடி கண்கள் வேண்டும்

    ReplyDelete
  14. அருமையான பகிர்வு சார்.

    ReplyDelete
  15. அழகான படங்கள், அருமை!!! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. பாராட்டுகள் நண்பரே. நேரில் பார்க்க முடியாத சில பறவைகளை இங்கே கண்டு கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  17. குருவின்னு தலைப்பு வைச்சுட்டு மொத படமா கோழி இருக்கு?

    எங்கிருந்து தான் இவ்வளோ பறவைங்க படத்தை பேரோட புடிச்சிங்களோ. அதுக்கு என்ன ஆங்கில பேருன்னும் சொன்னா வசதியா இருக்கும். (த.வி க்காக தான் இஃகிஃகி).

    ReplyDelete
  18. குருவி இது நல்ல குருவி.

    ReplyDelete
  19. எத்தன கோழி வெரைட்டியா????? பாக்கவே அம்புட்டு நல்லா இருக்கு அண்ணாச்சி குடுகுடுப்பை சொன்ன மாதிரி சமச்சி/பொரிச்சி சாப்பிட்டா எப்படி இருக்கும்..... சரக்கோட சைடு டிஷ்ஆ வச்சு அடிக்க செமைய இருக்கும்...

    ReplyDelete
  20. அவசியம் இந்த தொகுப்பு தேவைதான் நண்பரே...
    அடுத்த தலைமுறைக்கு நாம் இதைதான் காட்டமுடியும்

    ReplyDelete
  21. அண்ணாமலையான் said...
    ஆச்சரியமா இருக்கு.. படங்களும் பெயர்களும்.. எப்புடி புடிச்சீங்க?//ரிப்பீட்டு.!

    ReplyDelete
  22. அழுக்கு வண்ணாத்தி குருவி தான் மைனா வா?
    கொங்கு தமிழில் இப்படி தான் கூப்புடுறோம் .

    ReplyDelete