11/13/2008

படிச்சதுங் கேட்டதும்!



வேலக்காரப் பெண் வந்தாள்,
வளைந்து, நிமிர்ந்து, குனிந்து,
பெருக்கிப் போனாள்;
அறை சுத்தமாச்சு!
மனம் குப்பையாச்சு!!


‍‍---அற்பதுகளில் கணையாழியில் படித்ததாக வரதராசன் ஐயா அவர்கள்.

நான் ஒரு நாலஞ்சு வாட்டி இதைக் கேட்டு இருப்பேன். நொம்ப நல்லா இருக்கு. நீங்களும் ஒருக்கா கேட்டுப் பாருங்க. ஏற்கனவே கேட்டு இருந்தா, மறுக்காவும் பாருங்க.



8 comments:

  1. Aazhamaana sinthikka vaikkum naangu varigal...

    ReplyDelete
  2. இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

    மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

    பசி போய் பசி வந்தது

    ReplyDelete
  3. இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

    மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

    பசி போய் பசி வந்தது

    ReplyDelete
  4. இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:

    மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்

    பசி போய் பசி வந்தது

    ReplyDelete
  5. /*
    வேலக்காரப் பெண் வந்தாள்,
    வளைந்து, நிமிர்ந்து, குனிந்து,
    பெருக்கிப் போனாள்;
    அறை சுத்தமாச்சு!
    மனம் குபையாச்சு!!
    */
    மனசு குப்பை அள்ளிபோட வேலைக்காரி வன்முறை சட்டம் வருது

    ReplyDelete
  6. //குப்பன்_யாஹூ said...
    இதே நடையில் வந்த மற்றொரு கவிதை:
    மெஸ்ஸில் மேரி பறிமாறினாள்
    பசி போய் பசி வந்தது
    //

    தோலுரிக்கிற கவிதை!
    வருகைக்கு நன்றிங்க!!

    ReplyDelete
  7. //நசரேயன் said...
    மனசு குப்பை அள்ளிபோட வேலைக்காரி வன்முறை சட்டம் வருது!
    //

    அழகை ஆராதிக்குறது வன்முறையாங்க?

    ReplyDelete