tag:blogger.com,1999:blog-4412327011095692815.post992507403011819769..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79885610688410483552009-02-27T10:28:00.000-05:002009-02-27T10:28:00.000-05:00//சந்தனமுல்லை said... ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்...//சந்தனமுல்லை said...
ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்தநாள் கொண்டாடின அடுத்த நாள் பல குழ்ந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி விடுகிறது..(கண் திருஷ்டி!!)

விழாவுக்கு வர்றவிங்க ஒப்புக்குச் சப்பா இருந்துட்டுப் போனா எப்படி? இருந்து மனசார வாழ்த்தணுமா, இல்லீங்களா?? ஒப்புக்குச் சப்பா பத்தி, பதிவு சீக்கிரம் வரும் பாருங்க!!! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68457916556420701072009-02-27T08:51:00.000-05:002009-02-27T08:51:00.000-05:00ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்தநாள் கொண்டாடின அடுத்த...ம்ம்..புதிய தகவல்! ஆனா பிறந்தநாள் கொண்டாடின அடுத்த நாள் பல குழ்ந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகி விடுகிறது..(கண் திருஷ்டி!!)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46976860219255460942009-02-27T07:23:00.000-05:002009-02-27T07:23:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... காத்து கருப்பு வராம ...//அமிர்தவர்ஷினி அம்மா said...
காத்து கருப்பு வராம இருக்கத்தான் பொறந்தா நாளா
அப்ப பொறந்தவகளுக்கு இல்லையா

என்னா கொடுமே இது??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

ஊடகங்களைப் பாத்து நீங்களும் இப்ப்டி ஆயிட்டீங்களே? உங்களுக்கு பிறந்த நாள் சமீபத்துல வந்து, ஊடகங்கள் எல்லாம் உங்களை அண்டிடுச்சு போல இருக்கே?!

காத்து கருப்பு, பிறந்தவிங்களை அண்டாம இருக்க, பிறந்த குழந்தைக்குப் பிறந்த நாள்! போதுங்களா? போதுங்களா?? இஃகிஃகி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72586361844521862712009-02-27T06:55:00.000-05:002009-02-27T06:55:00.000-05:00காத்து கருப்பு வராம இருக்கத்தான் பொறந்தா நாளாஅப்ப ...காத்து கருப்பு வராம இருக்கத்தான் பொறந்தா நாளா
அப்ப பொறந்தவகளுக்கு இல்லையா

என்னா கொடுமே இது??அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85527012083971501832009-02-27T01:05:00.000-05:002009-02-27T01:05:00.000-05:00யாருக்கு பிறந்த நாள்விழான்னு தெரிஞ்சாலும் மனசார வா...யாருக்கு பிறந்த நாள்
விழான்னு தெரிஞ்சாலும் மனசார வாழ்த்துங்க.
கூப்பிடறாங்களோ இல்லயோ நீங்க மனசார வாழ்த்துங்க.
வாழ்த்துறதுல உங்களுக்கும் மகிழ்ச்சி, அவங்களுக்கும்
மகிழ்ச்சி இல்லீங்களா?//

ஆமாங்க..
சரிதான்...
இனிமே செஞ்சுட்டா போச்சு !
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50245025441435724292009-02-27T01:03:00.000-05:002009-02-27T01:03:00.000-05:00கலக்கல் பதிவுங்க...உங்க ஊர் நடையிலயே எழுதியிருக்கீ...கலக்கல் பதிவுங்க...
உங்க ஊர் நடையிலயே எழுதியிருக்கீங்க போல???
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69020623431665259582009-02-26T22:42:00.000-05:002009-02-26T22:42:00.000-05:00இப்பல்லாம் காத்தும் கருப்பும் மனுசன் தன்னை அடிச்சு...இப்பல்லாம் காத்தும் கருப்பும் மனுசன் தன்னை அடிச்சுரக் கூடாதுன்னு தலை தெறிக்க ஓடுதுங்க.... அதுகளுக்கு எதாவது ஓசனை சொல்லுங்க :))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89665020644863742692009-02-26T22:36:00.000-05:002009-02-26T22:36:00.000-05:00//Namakkal Shibi said... //மூத்த தளபதி வாங்க//அட! ...//Namakkal Shibi said...
//மூத்த தளபதி வாங்க//
அட! அப்போ இளைய தளபதி யாரு வலையுலகத்துல?

வலைஞர் தளபதி நசரேயன்! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65092684210078654832009-02-26T22:27:00.000-05:002009-02-26T22:27:00.000-05:00//மூத்த தளபதி வாங்க//அட! அப்போ இளைய தளபதி யாரு வலை...//மூத்த தளபதி வாங்க//

அட! அப்போ இளைய தளபதி யாரு வலையுலகத்துல?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4602577391246156452009-02-26T22:08:00.000-05:002009-02-26T22:08:00.000-05:00நல்ல தகவல்வாழ்த்துகள்நல்ல தகவல்

வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48687231907229587562009-02-26T21:44:00.000-05:002009-02-26T21:44:00.000-05:00எழுத்தில் வட்டார பாஷை அப்படியே துள்ளுகிறது!!! பழமை...எழுத்தில் வட்டார பாஷை அப்படியே துள்ளுகிறது!!!

பழமை பேசி!!! நலல் பயனர் பெயர்!!! காரணப்பெயரோ??ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43665770610696618202009-02-26T21:29:00.000-05:002009-02-26T21:29:00.000-05:00அப்பிச்சி சொன்னா சரியாத்தான் இருக்கும்அப்பிச்சி சொன்னா சரியாத்தான் இருக்கும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22621899920007389672009-02-26T20:24:00.000-05:002009-02-26T20:24:00.000-05:00//Venkatesan said... Super sir. Arumiya vilakkam. ...//Venkatesan said...
Super sir. Arumiya vilakkam. Kalakkunga.

வருகைக்கு நன்றி!நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66346925130625473432009-02-26T18:19:00.000-05:002009-02-26T18:19:00.000-05:00//பிச்சிப்டுவேன் பிச்சி, நான் மறத் தமிழச்சி!//புறந...//பிச்சிப்டுவேன் பிச்சி, நான் மறத் தமிழச்சி!//

புறநானூறு மாதிரி எதனா வீராவேசமா, தமிழ்ல எதனா எடுத்து விடுங்க அப்ப... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80764669815268642642009-02-26T16:46:00.000-05:002009-02-26T16:46:00.000-05:00ஆமாங்க.. மைனா பாட்டு பாடிச்சி.. நைனா அத படம் புடிச...ஆமாங்க.. மைனா பாட்டு பாடிச்சி.. நைனா அத படம் புடிச்சிச்சி.. ! பிச்சிப்டுவேன் பிச்சி, நான் மறத் தமிழச்சி!

(இதோட நிறுத்திக்கறேன், சி கரப்பான் பூச்சின்னு எல்லாம் ரைம் வருது)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60450957394288850032009-02-26T16:15:00.000-05:002009-02-26T16:15:00.000-05:00Super sir. Arumiya vilakkam. Kalakkunga.Super sir. Arumiya vilakkam. Kalakkunga.Venkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30544242518884293752009-02-26T15:47:00.000-05:002009-02-26T15:47:00.000-05:00//Eezhapriya said... அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்த...//Eezhapriya said...
அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்தா ஈழத்ல தினம் பிறந்தநாள் கொண்டாடி இருப்பாங்களே! பிந்திக் கிடைச்ச தகவலால எவ்ளோ கஷ்டம் பாருங்கோ! சரி என்ன இப்போ, பேயிங்க அழிஞ்சு போற நாளை தினம் ஜாம் பட்டர் னு கொண்டாடிடுவோம்! :P

வாங்க ஈழப்பிரியா...எங்க ஆளே காணோம்? மைனா, பாட்டு பாடப் போயிடுச்சி போல....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37300185788017464042009-02-26T15:07:00.000-05:002009-02-26T15:07:00.000-05:00அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்தா ஈழத்ல தினம் பிறந்தந...அடங்ங்ங்... இது தெரிஞ்சிருந்தா ஈழத்ல தினம் பிறந்தநாள் கொண்டாடி இருப்பாங்களே! பிந்திக் கிடைச்ச தகவலால எவ்ளோ கஷ்டம் பாருங்கோ! சரி என்ன இப்போ, பேயிங்க அழிஞ்சு போற நாளை தினம் ஜாம் பட்டர் னு கொண்டாடிடுவோம்! :Pகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59385435572389163412009-02-26T14:41:00.000-05:002009-02-26T14:41:00.000-05:00வாங்க Bala, வருகைக்கு நன்றி!வாங்க Bala, வருகைக்கு நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88276341581590658582009-02-26T13:13:00.000-05:002009-02-26T13:13:00.000-05:00//பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்...//பிறந்த நாள் அன்னைக்கு தண்ணி ஏத்தி கும்மாளம் போட்ட இளசுகளப் பாத்த கெழவி இன்னொரு கெழவிகிட்ட சொல்லுது//
இது நியாயமே இல்லை! இந்த நிலமைல சொந்தமெல்லாம் வந்து குலவை போடுவாங்களா! அதான் தானே போட்டுக்கறாங்க. தகவல் புதுசு. நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86992817217501117232009-02-26T08:02:00.000-05:002009-02-26T08:02:00.000-05:00//Namakkal Shibi said... ஆஹா! அருமையான புதிய தகவல்...//Namakkal Shibi said...
ஆஹா! அருமையான புதிய தகவல்!

மூத்த தளபதி வாங்க, வருகைக்கு நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64178061271021775122009-02-26T07:58:00.000-05:002009-02-26T07:58:00.000-05:00ஆஹா! அருமையான புதிய தகவல்!ஆஹா! அருமையான புதிய தகவல்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com