tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8868360332743704566..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்காவாழ் பொட்டிதட்டிகளே!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82165695345332541542009-07-03T01:26:12.292-04:002009-07-03T01:26:12.292-04:00வாங்க சுபாசு...விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துற...வாங்க சுபாசு...விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துறேன்...

thanks a lotSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50941201727080862712009-06-29T19:34:33.810-04:002009-06-29T19:34:33.810-04:00தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா.தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா.ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-583301730302823792009-06-29T18:34:56.198-04:002009-06-29T18:34:56.198-04:00உபசங்காரம் -> Summary / Conclusion. Resumeக்கு ...உபசங்காரம் -> Summary / Conclusion. Resumeக்கு பயன்படுத்தலாமோ?

பணியுரை, முகவுரை, திறனுரை?யு.எஸ்.தமிழன்https://www.blogger.com/profile/01663797764693860188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18566882187178253812009-06-28T10:58:14.247-04:002009-06-28T10:58:14.247-04:00//இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல...//இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல எந்த நெளிவு சுழிவுகளுக்கு சுலுவுல வேலை கிடைக்கும்? //

எங்க ஆத்தா சொல்லிக்கேட்டது இந்த "சுலுவ"..... நம்ம ஊருப்பேச்சு உங்களுக்கு சுலுவா வருதுங்க..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84029888538944781882009-06-28T10:53:47.926-04:002009-06-28T10:53:47.926-04:00//நிலாவும் அம்மாவும் said...
தயவு செய்து யாராவது ...//நிலாவும் அம்மாவும் said...
தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா/////

அயோ பாவம்...

இன்னும் கிடைக்கலீங்களே.... என்னையா இது? ஒரு பதிவருக்குன்னு ஒரு சீட்டு, அதுவும் காசு வாங்கிட்டுத் தர்றதுல என்ன பிரச்சினை? குடுங்க ஐயா, தயவு செஞ்சி யாராவது குடுங்க... இப்படிப் புலம்புற மாதிரி ஆயிடிச்சே?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24197087947590723652009-06-28T08:13:02.156-04:002009-06-28T08:13:02.156-04:00தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவ...தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா/////

அயோ பாவம்...Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5524330823335484922009-06-28T07:03:39.057-04:002009-06-28T07:03:39.057-04:00//thevanmayam said...
ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்...//thevanmayam said...
ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்னென்ன்மோ சொல்லியிருக்கீக !! ஒன்னும் புரியல!

மருத்துவர் ஐயா வாங்க...புரியுற மாதிரி இடுகை இட்டாச்சு....இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78265129498292928292009-06-27T22:14:15.413-04:002009-06-27T22:14:15.413-04:00ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்னென்ன்மோ சொல்லியிருக்கீ...ஐயா!!
நல்லா இருக்கீகளா?
என்னென்ன்மோ சொல்லியிருக்கீக !! ஒன்னும் புரியல!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28451647565558027642009-06-27T14:39:48.320-04:002009-06-27T14:39:48.320-04:00//பிரியமுடன் பிரபு said... //
பிரபு, நெல்லைத்தமிழ...//பிரியமுடன் பிரபு said... //

பிரபு, நெல்லைத்தமிழ்க்காரங்க சுத்தல்ல வுட்டுட்டாங்க போல இருக்கு...இருங்க அது என்னன்னு பாக்குறேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36428739774020380472009-06-27T14:38:44.822-04:002009-06-27T14:38:44.822-04:00//சங்கா said...
விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தக...//சங்கா said...
விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தகவலுக்கு.
அண்ணன், தங்கத் தமிழ்மகன் பழமைபேசி, அட்லாண்டா சென்று வந்து இடும் இடுகையை எதிர்நோக்கி...

வாங்க சங்கா... இன்னும் நுழைவுச் சீட்டு கிடைக்கலீங்களே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1817141108216722082009-06-27T14:37:46.484-04:002009-06-27T14:37:46.484-04:00//Seemachu said...
இன்னா, வெள்ளாடறீங்களா?
இப்ப...//Seemachu said...

இன்னா, வெள்ளாடறீங்களா?

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai....

இஃகிஃகி, இப்படியெல்லாம் செய்யப் போயித்தான் பல ஆய்வுகள், பல பரிசோதனைகள்ன்னு போட்டுத் தாக்குறாங்க.... இனி SSN மட்டும் resumeல போட்டாப் போதும்ன்னு சொல்ற காலம் வரும் போல.... அவ்வ்... ஏடு கொண்டலவாடா... சேமிச்சுறா பகுவந்த்தா.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63273532931467256922009-06-27T14:34:48.931-04:002009-06-27T14:34:48.931-04:00//Subash said... //
வாங்க சுபாசு...விரைவில் உங்கள...//Subash said... //

வாங்க சுபாசு...விரைவில் உங்களுக்கு தெரியப்படுத்துறேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70820864254557157382009-06-27T14:34:02.548-04:002009-06-27T14:34:02.548-04:00//RR said...
அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட...//RR said...
அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட வேல செய்யற அத்தனை கொல்டிகளும் போன் பண்ணவும், ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் தான் அலுவலகம் வருவானுங்க........

இஃகிஃகி....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36771018182915852092009-06-27T14:33:25.715-04:002009-06-27T14:33:25.715-04:00//Seemachu said...
என் பின்னூட்டத்துக்கு பதில் எழ...//Seemachu said...
என் பின்னூட்டத்துக்கு பதில் எழுதாமல் அண்ணன் நைஜீரியா ராகவன் அவர்கள் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் அளித்த பழமைபேசியாரை அன்புடன் வன்மையாகக் கண்டிக்கிறேன் !!

ஐயா...நான் சாப்பாட்டுக்கு இங்க சரவணன் ஐயா விட்டுக்கு போற அவசரத்துல இருந்தேன்...இப்பத்தான் வந்தேன்.... அதுக்குள்ள இப்பிடிப் போட்டுத் தாக்கிட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்.......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70029264985531481972009-06-27T13:34:37.892-04:002009-06-27T13:34:37.892-04:00//ஐயா, உங்க ஊர் தொலைபேசி, அலைபேசி எண் தாங்க...

...//ஐயா, உங்க ஊர் தொலைபேசி, அலைபேசி எண் தாங்க...

என் பின்னூட்டத்துக்கு பதில் எழுதாமல் அண்ணன் நைஜீரியா ராகவன் அவர்கள் பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் அளித்த பழமைபேசியாரை அன்புடன் வன்மையாகக் கண்டிக்கிறேன் !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60333595349616249782009-06-27T13:28:24.725-04:002009-06-27T13:28:24.725-04:00அண்ணே
என் வலைபதிவு
http://www.priyamudan-prabu.blo...அண்ணே
என் வலைபதிவு
http://www.priyamudan-prabu.blogspot.com/

இதை இப்போது திறக்க முடியவில்லை
திறந்தால்

This domain name expired on Jun 23 2009 05:01AM
Click here to renew it.

என்று வருகிறது

அதை கிளிக் செய்தால்

[r4] Error Message: The URL you have typed is either incorrect or has been changed. Please contact our Support desk if you continue to get this error.

என்று வருகிறது

என்ன செய்வதுன்னு தெரியலை
பெரியவா நீங்காள் உதவ முடியுமா????

மின்னஞ்சல்
priyamudan_prabu@yahoo.com.sgpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8603979931669348812009-06-27T13:21:42.323-04:002009-06-27T13:21:42.323-04:00விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தகவலுக்கு.
அண்ணன், ...விவரம் நல்லா எழுதுறீங்க!
நன்றி தகவலுக்கு.
அண்ணன், தங்கத் தமிழ்மகன் பழமைபேசி, அட்லாண்டா சென்று வந்து இடும் இடுகையை எதிர்நோக்கி...ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48648085507486286322009-06-27T12:07:31.517-04:002009-06-27T12:07:31.517-04:00//இராகவன் நைஜிரியா said... //
ஐயா, உங்க ஊர் தொலைப...//இராகவன் நைஜிரியா said... //

ஐயா, உங்க ஊர் தொலைபேசி, அலைபேசி எண் தாங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30045471522087239762009-06-27T12:05:06.022-04:002009-06-27T12:05:06.022-04:00// Seemachu said...
இப்போ என் பேருல எது Fi...// Seemachu said...

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai.... //

எந்த ஊரு நியாங்க இது... பேரைப் படிக்கவே மூச்சு வாங்குது, இதுல First Name, Last name எல்லாம் யாருங்க கண்டு பிடிப்பது...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47773075092322855852009-06-27T12:02:57.326-04:002009-06-27T12:02:57.326-04:00//நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவ...//நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... //

நீங்களுமா இப்படி... எப்படு ஆச்சு இப்படி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86701789535778860082009-06-27T11:05:32.694-04:002009-06-27T11:05:32.694-04:00//ஆக அவங்க first name, last nameஐ systemல பதிஞ்சாச...//ஆக அவங்க first name, last nameஐ systemல பதிஞ்சாச்சு. இனி அவங்க அந்தத் தேர்வுல கலந்துக்க முடியுமா? //

என்ன பழமைபேசியாரே.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளுங்களா நாங்க. நாங்க resume ல போடறதே முழு பேரு கிடையாது.. இதுல நீங்க உங்க ஸீஸ்டத்துல என்ன போட்டுக்கிட்டா எங்களுக்கு இன்னா?

இன்னா, வெள்ளாடறீங்களா?

இப்போ என் பேருல எது First Name, LastName -னு சொல்லுங்க பாப்போம்..

அன்புடன்,

Bommiraju Sitaramanjaneyulu Rajasekhara Srinivasulu Laxminarayana Siva Venkata Sai....சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85237366957488848862009-06-27T11:04:22.218-04:002009-06-27T11:04:22.218-04:00Business Process Management நானும் இதைப்பற்றி படித...Business Process Management நானும் இதைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன் பிளாக் மற்றும் நிபுணர்களின் கட்டுரைகளினூடாக.
இப்ப மார்க்கட்டில் ஹாட் இதுதான்.
Business Process Management + ERP க்கு ஏதுனா நல்ல சைட் ஆர்ட்டிகல்ஸ் கிடைச்சா தருவீங்களா?
நன்றிகள்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61994486945234539802009-06-27T10:49:17.368-04:002009-06-27T10:49:17.368-04:00//குடுகுடுப்பை said...
நான் மட்டும் தமிழ்ன், என்ன...//குடுகுடுப்பை said...
நான் மட்டும் தமிழ்ன், என்னைச்சுத்தி முப்பது கொல்டி குடும்பம். குடியிருப்புல இல்லைண்ணே ஆபிஸ்லே

எல்லாரும் இங்க இருக்காங்க... ஆந்திராவுல வேற யாருதான் இருக்காங்கண்ணே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8191430438724011422009-06-27T10:48:06.303-04:002009-06-27T10:48:06.303-04:00அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட வேல செய்யற அத...அந்த கொடுமைய ஏன் கேட்கறிங்க; என் கூட வேல செய்யற அத்தனை கொல்டிகளும் போன் பண்ணவும், ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் தான் அலுவலகம் வருவானுங்க........RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85193863029415687942009-06-27T10:06:55.026-04:002009-06-27T10:06:55.026-04:00நான் மட்டும் தமிழ்ன், என்னைச்சுத்தி முப்பது கொல்டி...நான் மட்டும் தமிழ்ன், என்னைச்சுத்தி முப்பது கொல்டி குடும்பம். குடியிருப்புல இல்லைண்ணே ஆபிஸ்லேகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com