tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8599745419031321862..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: என்ன கொடுமை இது?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79055664664438789402009-07-28T16:21:07.800-04:002009-07-28T16:21:07.800-04:00இப்டில்லாமையா கொடுமை படுத்துவிய.இப்டில்லாமையா கொடுமை படுத்துவிய.தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62804510416024318772009-07-27T00:19:21.125-04:002009-07-27T00:19:21.125-04:00அடக் கொடுமையே :)அடக் கொடுமையே :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40669551652292930612009-07-26T18:36:20.218-04:002009-07-26T18:36:20.218-04:00//பிரியமுடன் பிரபு said... //
பிரபு... கொடுமைல இர...//பிரியமுடன் பிரபு said... //

பிரபு... கொடுமைல இருந்து போனாப் போகுதுன்னு வுட்டுட்டேன்... இஃகிஃகி!

//பாலா... said... //

திருத்திட்டேன் பாலாண்ணே!

//ஆ.ஞானசேகரன் said... //

ஞானியார் வாங்க!

//குறும்பன் said... //

காலக் கொடுமை...இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31997293864649965552009-07-26T16:59:58.835-04:002009-07-26T16:59:58.835-04:00கொடுமையிலே இத்தனை வகையான கொடுமைங்க இருக்கா. கொடுமை...கொடுமையிலே இத்தனை வகையான கொடுமைங்க இருக்கா. கொடுமைடா சாமி.

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனானாம், அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடுச்சாம்" இது எந்த கொடுமையா இருக்கும்???குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70434678519722475682009-07-26T14:26:12.247-04:002009-07-26T14:26:12.247-04:00ம்ம்ம்
இதென்ன கொடுமை
கொடுமைல இத்தனை கொடுமையா?????...ம்ம்ம்

இதென்ன கொடுமை
கொடுமைல இத்தனை கொடுமையா??????ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49392202538601699762009-07-26T12:32:06.198-04:002009-07-26T12:32:06.198-04:00கடூரக் கொடுமை (அ) வங்கொடுமைன்னு போட்டிருக்கலாமல்லோ...கடூரக் கொடுமை (அ) வங்கொடுமைன்னு போட்டிருக்கலாமல்லோ. இந்தக் கொடுமைக்கு என்ன ஆளாக்கிட்டியளே. அவ்வ்வ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5343614919174107932009-07-26T12:27:36.249-04:002009-07-26T12:27:36.249-04:00///
எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர...///
எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர்றது.

அதான் அதேதான்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44703982992322542222009-07-26T12:25:11.737-04:002009-07-26T12:25:11.737-04:00///
எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கு...///
எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கும். வட்டல் நெறைய சோத்தைப் போட்டு, முருங்கக்கா சாம்பாரையும் ஊத்தி, தின்னூ, தின்னூனுவாங்க.... அவ்வ்வ்....

ஆஹாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81971165534394040822009-07-26T12:23:18.351-04:002009-07-26T12:23:18.351-04:00/////
அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங்.../////
அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங் கேட்டாரு. நான் விடுவேனா, நீ இருக்குற கொடுமைகளோட பேரெல்லாஞ் சொல்லு, நான் அதுல எதுன்னு பாத்துச் சொல்லுறேன்னேன். ஆளுக்கு மூஞ்சியில ஈ ஆடலை! இஃகிஃகி!!

நல்லவேளை அந்த மூஞ்சியில ஈ ஆடாத ஆள் நான்தான்னு நீங்க யாருகிட்டேயும் சொல்லலைpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63784930555068321532009-07-26T11:08:06.333-04:002009-07-26T11:08:06.333-04:00//cheena (சீனா) said...
நல்லாருப்பா

நன்றிங்...//cheena (சீனா) said...

நல்லாருப்பா

நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67700234995094594762009-07-26T11:07:38.488-04:002009-07-26T11:07:38.488-04:00//அது சரி said...

வல்லிசிம்ஹன் said...
ப.பேக...//அது சரி said...

வல்லிசிம்ஹன் said...

ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல.

July 26, 2009 9:45 AM

இம்புட்டு வெவரம் சொல்றாரு...இவரைப் போய் "பேக்கு"ன்னு சொல்லிட்டியளே....அதுவும் இனிஷியலோட :0)))

ஆகா...இதான் இல்லாமக் காத்திட்டு இருந்தோம்... வல்லிம்மா வந்து அண்ணனுக்கு பதில் சொல்லுங்கோ....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2289864406373738062009-07-26T10:18:14.117-04:002009-07-26T10:18:14.117-04:00//
வல்லிசிம்ஹன் said...
ப.பேக்குத் தெரியாத விஷய...//
வல்லிசிம்ஹன் said...

ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல.

July 26, 2009 9:45 AM

இம்புட்டு வெவரம் சொல்றாரு...இவரைப் போய் "பேக்கு"ன்னு சொல்லிட்டியளே....அதுவும் இனிஷியலோட :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83123961151278081152009-07-26T09:56:15.639-04:002009-07-26T09:56:15.639-04:00வல்லியம்மா சொன்னதுதான் சரி - மணிக்குத் தெரியாததே க...வல்லியம்மா சொன்னதுதான் சரி - மணிக்குத் தெரியாததே கிடையாது போல

நல்லாருப்பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69790706280710213192009-07-26T09:45:59.458-04:002009-07-26T09:45:59.458-04:00ம்ஹூம். இந்தக் கொடுமக்கெல்லாம்
பின்னூட்டம்
போட்ட...ம்ஹூம். இந்தக் கொடுமக்கெல்லாம்
பின்னூட்டம்

போட்டு முடியாதுப்பா:))
ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2852551071811281542009-07-26T09:42:38.026-04:002009-07-26T09:42:38.026-04:00//பாலா... said...
சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை ...//பாலா... said...
சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை காணாம போன கொடுமைய என்ன சொல்ல.அவ்வ்வ்.

வங்கொடுமை(வன் கொடுமை)யுங்றதும், கடும் கொடுமை(கடூரக் கொடுமையும்)யுங்றதும் ஒன்னுதான்னு பாலாண்ணனுக்கு தெரியாமப் போச்சே... இதான் தெரியாக் கொடுமைங்றதும் அண்ணனுக்கு வெளங்காமப் போச்சே? அவ்வ்வ்........பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89500429980323192722009-07-26T09:40:27.316-04:002009-07-26T09:40:27.316-04:00// Mahesh said...
கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவு...// Mahesh said...
கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவுக்கு வந்தா இங்க பதினேழு கொடுமை !! என்ன கொடுமை இது??

அவ்வ்வ்.... நாந்தான் அது கால, நேரக் கொடுமையின்னு இடுகையிலயே சொல்லி வெச்சேனே... சொல்லி வெச்சேனே... இந்தக் கொடுமைய என்ன சொல்லி அழ? அவ்வ்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92055449555631638452009-07-26T09:35:01.494-04:002009-07-26T09:35:01.494-04:00சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை காணாம போன கொடுமைய எ...சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை காணாம போன கொடுமைய என்ன சொல்ல.அவ்வ்வ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46434843050423843852009-07-26T09:24:29.185-04:002009-07-26T09:24:29.185-04:00கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவுக்கு வந்தா இங்க பதி...கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவுக்கு வந்தா இங்க பதினேழு கொடுமை !! என்ன கொடுமை இது??Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8226264369928986452009-07-26T09:02:45.587-04:002009-07-26T09:02:45.587-04:00// அப்பாவி முரு said...
இந்த இடுகை எனக்கா?

இத...// அப்பாவி முரு said...
இந்த இடுகை எனக்கா?

இதுலென்ன ஐயம் வேண்டிக் கெடக்கு? இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74030922706268324902009-07-26T08:59:17.853-04:002009-07-26T08:59:17.853-04:00இந்த இடுகை எனக்கா?இந்த இடுகை எனக்கா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27877117176953153902009-07-26T08:57:08.367-04:002009-07-26T08:57:08.367-04:00//அது சரி said...
ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால க...//அது சரி said...
ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால கொஞ்ச நாள் வர முடியலை....

நீங்க இல்லாம, பெரிய வறட்சி... ஒரு நக்கல் உண்டா.. நையாண்டி உண்டா...பதிவுலகத்துல நகைச்சுவையே இல்ல.... அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தனிமனித தாக்குதல்... அல்லாட்டி, ஒப்பாரி....அவ்வ்வ்வ்வ்......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16135389250964428882009-07-26T08:55:26.714-04:002009-07-26T08:55:26.714-04:00//அது சரி said...

முரண் கொடுமை: பிணக்குகளால் ந...//அது சரி said...

முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.

என்னோட ப்ளாக் சைட்டை கொடுமைன்னு சொல்றதை வன்மையாக கண்டிக்கிறேன்....என்ன கொடுமை சார் இது?? :0)))

அது சரி அண்ணாச்சி, வாங்க, வாங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91492446864608934122009-07-26T08:48:23.590-04:002009-07-26T08:48:23.590-04:00ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால கொஞ்ச நாள் வர முடியல...ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால கொஞ்ச நாள் வர முடியலை....நிறைய எழுதியிருக்கீங்க போலருக்கே...படிச்சிட்டு சொல்றேன்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67330662890487598332009-07-26T08:47:04.810-04:002009-07-26T08:47:04.810-04:00//
முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் மு...//
முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.

என்னோட ப்ளாக் சைட்டை கொடுமைன்னு சொல்றதை வன்மையாக கண்டிக்கிறேன்....என்ன கொடுமை சார் இது?? :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com