tag:blogger.com,1999:blog-4412327011095692815.post818798793650024975..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்காவில், "இன்னைக்கு வீட்லயே இரு!" வழக்கம் அமல்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56550326524384471542009-02-08T08:40:00.000-05:002009-02-08T08:40:00.000-05:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... இளை...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இளைய குத்தூசியா.. போச்சுடா.. இது எப்பல இருந்து..?

இப்படி உசுப்பி, உசுப்பித்தான்..

உண்மைத் தமிழன் ஐயா, வாங்க வாங்க...

ஐய, நாம இளைய குத்தூசிய அப்பிடித்தான் கூப்பிடறது.... அவரோட அபரிதமான குத்தூசி நடையப் பாத்துதானுங்க...மத்தபடி உசுப்புறதெல்லாங் கிடையாதுங்கோய்....அதுக்கெல்லாம் ஏது நேரம் நமக்கு?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16218602330747089082009-02-08T08:37:00.000-05:002009-02-08T08:37:00.000-05:00//மதன் said... தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் ...//மதன் said...
தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் கலிஃபோர்னியா வரைக்கும் அடுச்சுக் கெளப்புது..! ”திடீல்னு..” மறந்தே போயிருந்த இந்த வார்த்தை எனக்கு பல ஞாபகங்கள கொண்டு வந்துச்சுங்க..!

நம்மூர்ப் பழமை நம்மள உட்டுப் போயுருங்ளாக்கூ? இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86723325783430730132009-02-08T08:35:00.000-05:002009-02-08T08:35:00.000-05:00//ASSOCIATE said... பார்த்துங்க , வேலைக்கு போனா நம...//ASSOCIATE said...
பார்த்துங்க , வேலைக்கு போனா நம்மகிட்ட காசு கேக்க போறாங்க .

அய்ய, அது ஏற்கனவே அழுதுட்டுத்தான இருக்கோம்? Social Security, State Tax, Fed Tax...அவ்வ்வ்வ்வ்வ்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19453492150491092192009-02-08T03:46:00.000-05:002009-02-08T03:46:00.000-05:00///பழமைபேசி said...//செந்தழல் ரவி said...அதனோட தமி...///பழமைபேசி said...
//செந்தழல் ரவி said...
அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.
where ?//
இளைய குத்தூசி...படைப்பு ஆக்கத்துல இருந்திச்சி...அதான்! இப்ப சேத்தாச்சு.///

இளைய குத்தூசியா.. போச்சுடா.. இது எப்பல இருந்து..?

இப்படி உசுப்பி, உசுப்பித்தான்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33246116937112981412009-02-08T03:45:00.000-05:002009-02-08T03:45:00.000-05:00கலிபோர்னியான்னு இல்ல..இப்ப சென்னையிலேயும் இது அமலு...கலிபோர்னியான்னு இல்ல..

இப்ப சென்னையிலேயும் இது அமலுக்கு வந்தாச்சு..

ரொம்பப் பெரிய கம்பெனில சனிக்கிழமைல கட்டாய விடுமுறை கொடுத்துர்றாங்க..

ஏஸி கட்டணம், மின்சாரக் கட்டணும், அலுவலகச் செலவுகள் குறையுமேன்னுதான்..

எங்க ஆபீஸ்லேயும்தான்..

தகவலுக்கு நன்றி ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65599317296835797862009-02-08T01:13:00.000-05:002009-02-08T01:13:00.000-05:00தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் கலிஃபோர்னியா வர...தல பின்றிங்க.. கொங்குத் தமிழ் மணம் கலிஃபோர்னியா வரைக்கும் அடுச்சுக் கெளப்புது..! ”திடீல்னு..” மறந்தே போயிருந்த இந்த வார்த்தை எனக்கு பல ஞாபகங்கள கொண்டு வந்துச்சுங்க..!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61265453832986154142009-02-08T00:32:00.000-05:002009-02-08T00:32:00.000-05:00.////அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அ....////அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம்.////

பார்த்துங்க , வேலைக்கு போனா நம்மகிட்ட காசு கேக்க போறாங்க .அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48050207052141184202009-02-07T22:21:00.000-05:002009-02-07T22:21:00.000-05:00//Mahesh said... டப்பிய மூடு !! இது டாப்பு !!சிங்க...//Mahesh said...
டப்பிய மூடு !! இது டாப்பு !!

சிங்கைலயும் பல நிறுவனங்க மாசத்துக்கு 5 நாள் லீவு எடுத்துக்க சொல்லியிருக்காங்க. ஓவர் டைம் கிடையாது. :(

அண்ணே, இப்ப நீங்க பிழை திருத்துறதே இல்ல?! அவ்வ்வ்வ்வ்வ்......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36826266369390225272009-02-07T22:19:00.000-05:002009-02-07T22:19:00.000-05:00//Raரா said... //நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் ...//Raரா said...
//நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு பதவிய சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.//
பதவியை விக்கவில்லை அவர். அவர் செனட் முத்திரை பதித்த அவருடைய அவரும் Seat' யை இருண்டு நுழைவுச்சீட்டுக்கு ஏலம் விடுகின்றார்.
இத சொன்னதுக்கு என் டப்பியை முட சொல்லிராதிங்க :)

அடச் சே, உங்களை அப்பிடி சொல்வேனா? பொருட் பிழையத் திருத்தினதுக்கு நன்றிங்க.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44950087633601417392009-02-07T22:15:00.000-05:002009-02-07T22:15:00.000-05:00//நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழ...//நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு பதவிய சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.//
பதவியை விக்கவில்லை அவர். அவர் செனட் முத்திரை பதித்த அவருடைய அவரும் Seat' யை இருண்டு நுழைவுச்சீட்டுக்கு ஏலம் விடுகின்றார்.
இத சொன்னதுக்கு என் டப்பியை முட சொல்லிராதிங்க :)
.RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80578869401595254222009-02-07T21:44:00.000-05:002009-02-07T21:44:00.000-05:00டப்பிய மூடு !! இது டாப்பு !!சிங்கைலயும் பல நிறுவனங...டப்பிய மூடு !! இது டாப்பு !!

சிங்கைலயும் பல நிறுவனங்க மாசத்துக்கு 5 நாள் லீவு எடுத்துக்க சொல்லியிருக்காங்க. ஓவர் டைம் கிடையாது. :(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81949258508742294952009-02-07T19:45:00.000-05:002009-02-07T19:45:00.000-05:00//Anonymous said... //மைக்கேல் சுவாசுநேகருக்குக் க...//Anonymous said...
//மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!//

யாருங்க அவரு?

எங்க கவர்னர் ஆர்னால்டை சொல்றீங்களா? சர்ர்ர்ர்ர்ர்தான்.

Arnold Alois Schwarzenegger

அட பாத்தீங்கள்ல? எனக்கே நெம்பக் கூச்சமாத்தான் இருக்கு...இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16246366808560123832009-02-07T19:19:00.000-05:002009-02-07T19:19:00.000-05:00//மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!//யாருங...//மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!//

யாருங்க அவரு?

எங்க கவர்னர் ஆர்னால்டை சொல்றீங்களா? சர்ர்ர்ர்ர்ர்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83287431212470901062009-02-07T17:51:00.000-05:002009-02-07T17:51:00.000-05:00//Anonymous said... வீட்ல இருந்து என்ன உருப்படியான...//Anonymous said...
வீட்ல இருந்து என்ன உருப்படியான வேலை பார்த்தீங்கள்.?nilaamathy

அஃகஃகா! வாங்க நிலாமதி!! என்னங்க கண நாளா உங்களக் காணலை இந்தப் பக்கம்? நல்ல சுகம்தானே??

நான் வேற மாகாணத்துல, தனியாருக்கு வேலை பாக்குறனுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27513764115544271222009-02-07T17:46:00.000-05:002009-02-07T17:46:00.000-05:00வீட்ல இருந்து என்ன உருப்படியான வேலை பார்த்தீங்கள்...வீட்ல இருந்து என்ன உருப்படியான வேலை பார்த்தீங்கள்.?nilaamathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28057563170963923192009-02-07T17:32:00.000-05:002009-02-07T17:32:00.000-05:00//இராகவன் நைஜிரியா said... எல்லாம் நல்ல படியா நடக்...//இராகவன் நைஜிரியா said...
எல்லாம் நல்ல படியா நடக்கணமுன்னு மனசு கெடந்து அடிச்சுகிது...

அதேதானுங்க ஐயா! நல்லதே நடக்கணும்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35049767355657411102009-02-07T17:07:00.000-05:002009-02-07T17:07:00.000-05:00//S.R.Rajasekaran said... இன்னக்கி சந்தைல வேற எதோ ...//S.R.Rajasekaran said...
இன்னக்கி சந்தைல வேற எதோ பொருள் விக்கிறாங்க போல .நாம கிளம்பு வேண்டியதான் .Happy SUNDAY

பாத்து நம்ம ஊர்ப் பொருளா வாங்குங்க அப்பு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81084163438978200092009-02-07T15:55:00.000-05:002009-02-07T15:55:00.000-05:00//ராஜ நடராஜன் said... நான் வேலைக்குப் போகலேன்னா கா...//ராஜ நடராஜன் said...
நான் வேலைக்குப் போகலேன்னா காசு இல்லங்கிறது சரி.ஆனா நீ வெள்ளிக்கிழமை வேலைக்கு வராதேன்னு சொன்னா அதுக்கு காசு தரணுங்க.

பொது நலனும் இதுல அடங்கி இருக்குறதால மைக்கேல் சுவாசுநேகருக்குக் கை கொடுப்போம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70905814188135681752009-02-07T14:36:00.000-05:002009-02-07T14:36:00.000-05:00பொருளாதர மந்தம் அப்படின்னு சொல்லிகிடு என்ன என்னமோ ...பொருளாதர மந்தம் அப்படின்னு சொல்லிகிடு என்ன என்னமோ பண்ணிகிட்டு இருக்காங்க...

எல்லாம் நல்ல படியா நடக்கணமுன்னு மனசு கெடந்து அடிச்சுகிது...

கேயஸ் தியரி மாதிரி... அமெரிக்காவுல பொருளாதர மந்தம் அப்படின்னா எங்க பாத்தாலும் அது இல்ல எதிரொலிக்கிது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74093922421812961582009-02-07T13:46:00.000-05:002009-02-07T13:46:00.000-05:00//ஸ்ரீதர்கண்ணன் said... கேள்வி: அப்ப, அது சீனப் பொ...//ஸ்ரீதர்கண்ணன் said...
கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதரத்தையல்ல முடுக்கும்?
பதில்: டப்பியக் கட்டு!

இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76927320594071387312009-02-07T13:25:00.000-05:002009-02-07T13:25:00.000-05:00இன்னக்கி சந்தைல வேற எதோ பொருள் விக்கிறாங்க போல .நா...இன்னக்கி சந்தைல வேற எதோ பொருள் விக்கிறாங்க போல .நாம கிளம்பு வேண்டியதான் .Happy SUNDAYS.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60786030751626257112009-02-07T12:44:00.001-05:002009-02-07T12:44:00.001-05:00//வேத்தியன் said... ஐயா பார்த்து செய்யச் சொல்லுங்க...//வேத்தியன் said...
ஐயா பார்த்து செய்யச் சொல்லுங்க...
முதல்ல வெள்ளிக்கிழமை நில்லுனு சொல்லிட்டு அப்புறமா ஒரேயடியா வீட்டிலியே நில்லுனு சொல்லப் போறாங்க...

எல்லாம் ஒபாமா வழி காட்டுவாரு....இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88363457254184231132009-02-07T12:44:00.000-05:002009-02-07T12:44:00.000-05:00நான் வேலைக்குப் போகலேன்னா காசு இல்லங்கிறது சரி.ஆனா...நான் வேலைக்குப் போகலேன்னா காசு இல்லங்கிறது சரி.ஆனா நீ வெள்ளிக்கிழமை வேலைக்கு வராதேன்னு சொன்னா அதுக்கு காசு தரணுங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90796333535529669782009-02-07T12:17:00.000-05:002009-02-07T12:17:00.000-05:00//செந்தழல் ரவி said... அதனோட தமிழாக்கம் கடைசியில க...//செந்தழல் ரவி said...
அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.
where ?

இளைய குத்தூசி...படைப்பு ஆக்கத்துல இருந்திச்சி...அதான்! இப்ப சேத்தாச்சு.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45086002289203760852009-02-07T12:14:00.000-05:002009-02-07T12:14:00.000-05:00கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதரத்தையல்ல முடுக்கும...கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதரத்தையல்ல முடுக்கும்?
பதில்: டப்பியக் கட்டு!

:)))))ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.com