tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7669676787749265076..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: மீண்டு(ம்) வருவேன்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10321722292134250042009-09-15T16:20:41.789-04:002009-09-15T16:20:41.789-04:00சீக்கிரம் திரும்பி வாங்க பழமை/மணி... இல்லாட்டி எங்...சீக்கிரம் திரும்பி வாங்க பழமை/மணி... இல்லாட்டி எங்களுக்கு எல்லாம் ரொம்ப சிரமம்...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12600283533062585782009-09-15T11:30:05.702-04:002009-09-15T11:30:05.702-04:00Your write and maintain an "AGMARK" blog...Your write and maintain an "AGMARK" blog. It is always a very interesting read. We will wait for you until you take care of your commitments and travel.

Best wishes,Unknownhttps://www.blogger.com/profile/06165613037939727616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47250788973383123972009-09-15T10:28:54.622-04:002009-09-15T10:28:54.622-04:00பணி சிறக்க வாழ்த்துக்கள்
திரும்ப வரும்போதும் ஆதரவ...பணி சிறக்க வாழ்த்துக்கள்

திரும்ப வரும்போதும் ஆதரவு பலமாக தான் இருக்க போகிறது.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77747442994588671762009-09-15T01:19:46.956-04:002009-09-15T01:19:46.956-04:00சீக்கிரம் வாங்க..
காத்திருக்கிறோம்..
வாழ்த்துகள்...சீக்கிரம் வாங்க..

காத்திருக்கிறோம்..

வாழ்த்துகள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87431715355601789312009-09-15T01:06:46.591-04:002009-09-15T01:06:46.591-04:00விரைவில் வருக ! தமிழமுதம் தருக !!விரைவில் வருக ! தமிழமுதம் தருக !!சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64079899450572461832009-09-15T00:02:43.985-04:002009-09-15T00:02:43.985-04:00அண்ணே இந்தியா போகும்போது நம்ம தமிழ்க்கடவுள் முருகன...அண்ணே இந்தியா போகும்போது நம்ம தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு மொட்டைய போட்டுட்டு வாங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26625287393710363972009-09-14T20:43:02.806-04:002009-09-14T20:43:02.806-04:00நன்றி மக்களே!
//மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வார...நன்றி மக்களே!

//மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...//

கடுமையான வேலைங்க அண்ணாச்சி!

நாலு பேர் நாலு விதமாப் பேசுவாங்க!

முளைச்சு மூணு இலை விடலை!!

அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!!!

இதுகளுக்கு யார் சரியாna விளக்கம் கொடுத்தாலும் அவங்களுக்கு பரிசு காத்து இருக்கு!

தொடருங்கள்....... பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59485326418557729142009-09-14T19:41:13.002-04:002009-09-14T19:41:13.002-04:00அண்ணே கவனமாக வேலைகள் செய்து வாழ்வில் மேலும் முன்னே...அண்ணே கவனமாக வேலைகள் செய்து வாழ்வில் மேலும் முன்னேற வாழ்த்துகள்.

(ஆகா, அருமையான சந்தர்ப்பம். இந்த இடைவெளியை பயன்படுத்தி நாம வலையுலகத்துல வளர்ந்திடனும். டேய் அப்பாவி, கேப்ப புள் பண்ணு)

உடம்ப பாத்துகங்கண்ணே...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46440515196138919212009-09-14T18:11:13.165-04:002009-09-14T18:11:13.165-04:00//
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலி...//
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.

என்ன இது...அநியாயமா இருக்கு....ஆணி அதிகமாச்சின்னு வீக் என்ட்ல தூங்கறது, குடிக்கறதை குறைச்சிக்கிட்டு எழுதலாம்ல???

மாசக் கணக்கெல்லாம் வேண்டாம்...வாரம் ஒண்ணு எழுதுங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41913084183882990072009-09-14T12:26:43.051-04:002009-09-14T12:26:43.051-04:00உங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பே...உங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பேன்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22744819519851800792009-09-14T12:24:20.731-04:002009-09-14T12:24:20.731-04:00//மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிக...//மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன்.//

இந்தியா போயி என்ஜாய் பண்ணுங்க சார்!
இப்படி நீங்க கடைய மூட கூடாது ..அப்ப அப்ப கொஞ்சம் எழுதுங்க ;-)

-வெங்கிVenkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22945719943011787762009-09-14T10:59:32.209-04:002009-09-14T10:59:32.209-04:00சாதனையாளனாய் மீண்டும் வருக. வாழ்த்துகள்.சாதனையாளனாய் மீண்டும் வருக. வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68536823927149366512009-09-14T10:49:19.906-04:002009-09-14T10:49:19.906-04:00மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிற...மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்....இந்திய வருகையையும்தான்....

தங்களின் பணிகளை செவ்வனே செய்துமுடித்து விரைவில் பதிவுலகம் திரும்ப வாழ்த்துக்கள் அன்பரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3002696454925348822009-09-14T10:44:03.422-04:002009-09-14T10:44:03.422-04:00அன்பு மணியாரே.... பணிகளை செவ்வனே முடிச்சுட்டு, பயண...அன்பு மணியாரே.... பணிகளை செவ்வனே முடிச்சுட்டு, பயணங்களையும் சிறப்பா முடிச்சுட்டு நல்ல படியா திரும்ப வாங்க.... வலை எங்கியும் போயிடாது... நாங்களும் எங்கியும் போயிட மாட்டோம்...

வாழ்த்துகள் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64039280527431654392009-09-14T10:43:03.003-04:002009-09-14T10:43:03.003-04:00இந்தியா வர்றீங்களா மாப்பு!!!
வாங்க வாங்கஇந்தியா வர்றீங்களா மாப்பு!!!

வாங்க வாங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52333066424878216932009-09-14T10:26:22.591-04:002009-09-14T10:26:22.591-04:00விடியல் விரைவாய் வரும் என்று நம்புகிறேன்.
ஆவலுடன்...விடியல் விரைவாய் வரும் என்று நம்புகிறேன்.
ஆவலுடன்....

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52741125814899027852009-09-14T10:02:58.977-04:002009-09-14T10:02:58.977-04:00take care anna, come back as you wish :)take care anna, come back as you wish :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com