tag:blogger.com,1999:blog-4412327011095692815.post7187063954439358437..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: வெல்வது திமுகவா? அதிமுகவா?? ஒரு நாடோடியின் பார்வையில்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3305680587891913012011-03-19T10:54:22.402-04:002011-03-19T10:54:22.402-04:00நல்ல தொகுப்பு!!!நல்ல தொகுப்பு!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69602023415931503282011-03-19T02:58:33.572-04:002011-03-19T02:58:33.572-04:00தம்பி மணி நலமா?
உங்கள் தமிழகத் தேர்தல் கண்ணோட்டம் ...தம்பி மணி நலமா?
உங்கள் தமிழகத் தேர்தல் கண்ணோட்டம் நன்றாக உள்ளது. வெளிநாட்டிலுள்ள எங்களுக்கு இது ஒரு நல்ல தகவல் பரிமாற்றமாக அமைந்துள்ளது.
நன்றிகள் பல

அன்புடன் நாஞ்சில் இ. பீற்றர்
மேரிலாந்து.naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32895901974494233152011-03-18T16:15:31.365-04:002011-03-18T16:15:31.365-04:00நாடோடியா பதிவிட்டது இருக்கட்டும், ஒரு நல்ல குடிமகன...நாடோடியா பதிவிட்டது இருக்கட்டும், ஒரு நல்ல குடிமகனா உங்க தொகுதியில் போட்டியிடுகிற நல்ல வேட்பாளருக்கு ஒட்டு போட்டுட்டு வாங்க... :)அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69624286789068229852011-03-18T14:54:08.987-04:002011-03-18T14:54:08.987-04:00//மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாக...//மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.//

முடிவை மதில் மேல் பூனையாக்கி விட்டீங்களே?காசா?பணமா?இவ்வளவு கூர்ந்து பார்த்துவிட்டு ஆக்டோபஸ் செய்வதில்தான் தேர்தலுக்குப் பின்பு திரும்பி பார்க்கும் போது இடுகையின் வெற்றியிருக்கிறது.

இப்ப அடைப்பானுக்கு!எண்ணிப்பார்க்கவோ நாட்டமில்லாத சூழல் இருக்கிறதென்பதே சரியாக இருக்கும்.பல விசயங்கள் மக்களுக்கு சேராவிடினும் முத்திரைக்கால தேர்தல் தொட்டு மக்கள் அவர்களது கடைமையைச் செய்கிறார்கள்.

அரசியல் தில்லுமுல்லுகளை மட்டும் களைந்து விட்டால் தமிழகம் சிறக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52914107462705096212011-03-18T14:44:25.345-04:002011-03-18T14:44:25.345-04:00தலைப்பை மட்டும் பார்த்துட்டு கடைல புகுந்து விட்டேன...தலைப்பை மட்டும் பார்த்துட்டு கடைல புகுந்து விட்டேன்.நீங்களா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7001294328340717172011-03-18T13:42:13.038-04:002011-03-18T13:42:13.038-04:00அண்ணே அந்த மூணு ஊர்தான் உடுமலைக்கு வடக்கே இருக்குன...அண்ணே அந்த மூணு ஊர்தான் உடுமலைக்கு வடக்கே இருக்குனு சொன்னேன் மடத்துக்குளம் பழனி போற வழியில தான் நான் வந்துருக்கேன் அமரவாதி காகித ஆலை அங்க தானே இருக்கு.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4399151286572943982011-03-18T10:24:41.829-04:002011-03-18T10:24:41.829-04:00பழமை வெத்து பேச்சு மக்களை கணக்கில் எடுக்காதிங்க. வ...பழமை வெத்து பேச்சு மக்களை கணக்கில் எடுக்காதிங்க. வாக்கு செலுத்துற மக்களை மட்டும் கணக்கில் எடுத்து பல இடுகைகள் தருக.

கூட்டணி குழப்பம் வேற அபாரமா இருக்கு, ஒரு நாள் தள்ளி இடுகை போட நினைச்சிங்க நிலைமை மாறி போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அதனால சட்டு புட்டுன்னு இடுகை போடுங்க.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72177978373124077382011-03-18T09:56:50.496-04:002011-03-18T09:56:50.496-04:00பழமை, தொகுதி சீரமைப்பிலே மாறிடிச்சுன்னு நினைச்சேன்...பழமை, தொகுதி சீரமைப்பிலே மாறிடிச்சுன்னு நினைச்சேன்.

இந்த 7 குளத்தில ஒரு குளத்தில தான் எழுபது வருடம் முன் என் தாய் வழியில ஒரு 'கேரக்டர் ரங்கு' உருவானது.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75970642110128693142011-03-18T02:21:59.960-04:002011-03-18T02:21:59.960-04:00அண்ணா தொகுதியப் பிரிச்சதுல, உடுமலைக்குட்பட்ட பல பக...அண்ணா தொகுதியப் பிரிச்சதுல, உடுமலைக்குட்பட்ட பல பகுதிகள் மடத்துக்குளத்துக்கு வந்தாலும்.. அதிமுக சார்பா போட்டியிடவது என்னவோ உடுமலையோட தற்போதிய எம்.எல்.ஏ சண்முகவேலு தான்.

பொள்ளாச்சி தொகுதில இருந்த பல ஊர்கள் உடுமலை தொகுதிக்கு வந்திருக்கு. இதனால தான் பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலை தொகுதில நிற்கறாரு.

ஒரு வருசத்துக்கு முன்னாடி மடத்துக்குளம் தொகுதிய புதுசா அறிவிச்சவுடனேயே ஊருக்குள்ள மு.ப.சாமிநாதன் தான் நிற்கப்போறதாப் பேச்சு அடிபட்டுச்சு. அவர் அசலூர்க்காரர்னாலும் எதிர்பார்த்த ஒன்னு தான். அதனால் தொகுதியப்பிரிச்சதுல பெருசா பாதிப்பு வராதுன்னு நினைக்கிறேன்.

நாடோடியின் பார்வையில பார்த்தா.. இருக்கற திருட்டுப்பசங்கள்ல யாருக்குப் போடலாம்ங்கறது தான் இன்றைய யதார்த்த நிலைமை.

பார்ப்போம்..ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76398313488725876802011-03-18T01:09:57.362-04:002011-03-18T01:09:57.362-04:00@@செந்திலான்
தம்பி, மடத்துக்குளம் பழனி போற வழில இ...@@செந்திலான்

தம்பி, மடத்துக்குளம் பழனி போற வழில இருக்குதுங்க... உடுமலைக்கு வடக்க, குறிஞ்சேரி, ஏரிப்பாளையம்... மேக்க இராகலபாவிப் பிரிவு... தெக்க போடிபட்டி... கிழக்க, காந்தி நகர்.. காகித ஆலை, KTL....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47537328090171762572011-03-18T00:19:38.245-04:002011-03-18T00:19:38.245-04:00ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னக...ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம்//

இந்த மூணு ஊரும் எப்படி மடத்துகுளத்துல? இது உடுமலைல இருந்து வடக்கால அல்ல இருக்குது என்ன தொகுதி பிரிப்போ ?

மடத்துக்குளம் உடுமலைக்கு தெக்க அல்ல இருக்குது (நான் ஒரு முறை கல்லூரி இடப் பரிந்துரைக்கு கெங்கு சாமி நாயுடுவப் பாக்க அமராவதி காகித ஆலைக்கு வந்தேன்)செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49395459501683096672011-03-17T22:01:45.612-04:002011-03-17T22:01:45.612-04:00தேர்தல் நேரத்தில் ஊர் இருக்கறதால தேர்தல் தொடர்பா இ...தேர்தல் நேரத்தில் ஊர் இருக்கறதால தேர்தல் தொடர்பா இன்னும் சில இடுகைகளை எதிர்பார்க்கறோம்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66239333759157152302011-03-17T21:35:21.453-04:002011-03-17T21:35:21.453-04:00//ஓலை said...
Vanakkam reporter. Nallaa thaan naad...//ஓலை said...
Vanakkam reporter. Nallaa thaan naadi pidikkareenga.

7 K villages unga thoguthiyoda sernthidichaa.//

பிச்சுப்புடுவன் பிச்சு... அந்த ஏழு குளம் எப்பவும் எங்க தொகுதியில்தானுங்க.... இன்னைக்கென்ன புதுசா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6829612500186422212011-03-17T21:06:41.804-04:002011-03-17T21:06:41.804-04:00ஓட்டு இருக்குதா...போட்டுவிட்டுதான் புறப்படுகீர்களா...ஓட்டு இருக்குதா...போட்டுவிட்டுதான் புறப்படுகீர்களா..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65631998760689473862011-03-17T20:50:33.386-04:002011-03-17T20:50:33.386-04:00Vanakkam reporter. Nallaa thaan naadi pidikkareeng...Vanakkam reporter. Nallaa thaan naadi pidikkareenga.

7 K villages unga thoguthiyoda sernthidichaa.

Aduththathu yentha thoguthi reporter.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5962622743238157342011-03-17T20:39:14.590-04:002011-03-17T20:39:14.590-04:00பேராயக்கட்சி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பேராயக்கட்சி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43120670101613413142011-03-17T19:54:34.408-04:002011-03-17T19:54:34.408-04:00நல்ல பதிவு.
நன்கு நாடி பிடித்து பார்த்திருக்கிறீர்...நல்ல பதிவு.
நன்கு நாடி பிடித்து பார்த்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com