tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6393500635216993125..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டவன்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18501282070297107452009-10-01T06:40:20.433-04:002009-10-01T06:40:20.433-04:00அட..உங்க உலகத்தை இன்னிக்கு தான் பாக்றேன்..உண்ம...அட..உங்க உலகத்தை இன்னிக்கு தான் பாக்றேன்..உண்மையாகவே ரொம்ப அழகா இருக்கு...சின்ன வயசுல என் கிராமத்துல,பள்ளிக்கூடத்துல ஆடிய,பாடிய விஷயங்கள் ஞாபகம் வருது..சுமிhttps://www.blogger.com/profile/18197699655368188715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41693374545479032472009-09-24T20:56:20.058-04:002009-09-24T20:56:20.058-04:00கண்டாலும் என்பது மூலத்தில் காண்டலும் என்று வரும். ...கண்டாலும் என்பது மூலத்தில் காண்டலும் என்று வரும். பார்த்தாலும் என்பதற்கு மாறாக, பார்ப்பதும் என்று பொருள் வரும்.

பளிச்சென்ற திடமான எழுத்து உங்களுடையது. தொடருங்கள்.payanihttps://www.blogger.com/profile/12934570907135633537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2366546572137056312009-06-28T07:09:48.762-04:002009-06-28T07:09:48.762-04:00@@நசரேயன்
@@பாவக்காய்
@@பிரியமுடன்.........வசந்த...@@நசரேயன்
@@பாவக்காய்
@@பிரியமுடன்.........வசந்த்
@@நிலாமதி

நன்றிங்க மக்கா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24084074592703558902009-06-22T16:05:07.392-04:002009-06-22T16:05:07.392-04:00மாமரத்து தேன்....விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்மாமரத்து தேன்....விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5697858796022000012009-06-22T15:06:25.692-04:002009-06-22T15:06:25.692-04:00கிஃகி கிஃகிகிஃகி கிஃகிப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81398440209465990912009-06-22T14:49:29.261-04:002009-06-22T14:49:29.261-04:00அருமை நண்பரே ! - செந்தில்அருமை நண்பரே ! - செந்தில்பாவக்காய்https://www.blogger.com/profile/10391417749050943177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44800249672800676482009-06-22T14:13:08.046-04:002009-06-22T14:13:08.046-04:00// குடுகுடுப்பை said...
கன்ணுக்கு

...// குடுகுடுப்பை said...

கன்ணுக்கு

ஃகிஃகிஃகி//

எப்படி.. எப்படி .. இப்படி !!!!!!!!!!நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58801559940699637202009-06-22T11:32:42.657-04:002009-06-22T11:32:42.657-04:00மக்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... கொஞ்சம...மக்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... கொஞ்சம் வேலைப் பளு அதிகம்...அதான், உடனுக்குடனே வந்து எசைப்பாட்டு பாட முடியறது இல்ல....பொறுத்துகுங்க என்ன?! இஃகிஃகி! பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68883196087325168872009-06-22T08:28:33.670-04:002009-06-22T08:28:33.670-04:00//அந்த கொம்புத்தேன் எந்த மவராசனுக்கு வாய்ச்சதோ தெர...//அந்த கொம்புத்தேன் எந்த மவராசனுக்கு வாய்ச்சதோ தெரியாது! //

தெரிஞ்சுக்கனும் சாமி
அத விட என்ன பெரிசா சாதிக்க போறோம்.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40606921585443432482009-06-22T01:40:48.223-04:002009-06-22T01:40:48.223-04:00குறுந்தொகைப் பாடலை இவ்வளவு எளிமையாக இனிமையாக கதையா...குறுந்தொகைப் பாடலை இவ்வளவு எளிமையாக இனிமையாக கதையாக்கி, கவியாக்கி தந்த பழமைபேசியாருக்கு நன்றிகள்..

அப்புறம் புது புராஜெக்ட் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு பாஸ்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63043952113035051452009-06-22T00:42:07.979-04:002009-06-22T00:42:07.979-04:00கொம்புதேன் கிடைத்ததா? நண்பாகொம்புதேன் கிடைத்ததா? நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43162571341827260972009-06-21T22:47:31.011-04:002009-06-21T22:47:31.011-04:00குறுந்தொகை பாடலை பின் தள்ளி உங்கள் கவிதையை முன...குறுந்தொகை பாடலை பின் தள்ளி உங்கள் கவிதையை முன் கொணர்ந்தது அருமை. இதே போல சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் நான் எழுதிய பதிவை, நேரம் கிடைத்தால் படித்து பார்க்க வேண்டுகிறேன்.

http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/18-18.htmlkichahttps://www.blogger.com/profile/18248457599215918752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2899435635227021202009-06-21T22:37:48.002-04:002009-06-21T22:37:48.002-04:00வணக்கம் பழமை. வாத்திக்கு மட்டும் புரிஞ்சிருந்துதோ ...வணக்கம் பழமை. வாத்திக்கு மட்டும் புரிஞ்சிருந்துதோ தேன் கிடைக்குதோ இல்லையோ கொம்பு கிடைச்சிருக்கும். இஃகி இஃகி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62168065185780437082009-06-21T22:02:45.392-04:002009-06-21T22:02:45.392-04:00***சரியான கருத்து...தலைப்பு மாற்றப்பட்டது நண்பா!**...***சரியான கருத்து...தலைப்பு மாற்றப்பட்டது நண்பா!***

நன்றிங்க :)

Take it easy :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33616015091655152292009-06-21T21:54:17.144-04:002009-06-21T21:54:17.144-04:00//என்றோவொரு நாள் எம்கரம்தனில் அவள் தவழத்தான் போகிற...//என்றோவொரு நாள் எம்கரம்தனில் அவள் தவழத்தான் போகிறாள்!//

இன்னும் அந்நினைவு உள்ளதா?
(நான் கவிதைதையைக் கேட்க்கிறேன்)அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62795319357681706532009-06-21T21:53:36.423-04:002009-06-21T21:53:36.423-04:00நெம்ப சூப்பர் ...!!!!! அருமையான மொழிநடை....!!...நெம்ப சூப்பர் ...!!!!! அருமையான மொழிநடை....!!!!

பைனலா என்ன சொல்ல வரீங்கோ தலைவரே.......????Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9278585693512784452009-06-21T21:52:25.409-04:002009-06-21T21:52:25.409-04:00//ரேணுகாவின் பக்கவாட்டு முகச்சாயலே இவ்வுலகமாய்!!//...//ரேணுகாவின் பக்கவாட்டு முகச்சாயலே இவ்வுலகமாய்!!//

பக்கவாட்டு முகமே இவ்வுலகென்றால்,

முழுமுகத்தை - ஏரேழு உலக்கத்து ஈடென்பீரோ???அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66877366792179677072009-06-21T21:50:24.546-04:002009-06-21T21:50:24.546-04:00//கும்மியடிச்சி விட்டுறாதீக என்ன?! //
என்னங்ண்ண...//கும்மியடிச்சி விட்டுறாதீக என்ன?! //

என்னங்ண்ணா...

என்ன சொன்னீங்ண்ணா??அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59724742154110922022009-06-21T21:15:35.472-04:002009-06-21T21:15:35.472-04:00//வருண் said...
ஆனால் எனக்கு இந்தப் பழமொழி இயலாதவ...//வருண் said...
ஆனால் எனக்கு இந்தப் பழமொழி இயலாதவர்களை கஷப்படுத்துவதுபோல் இருப்பதால் சுத்தமாகப் பிடிக்காது :(

சரியான கருத்து...தலைப்பு மாற்றப்பட்டது நண்பா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43527110062686321992009-06-21T21:13:11.033-04:002009-06-21T21:13:11.033-04:00நீங்க எழுதி இருக்கிற இந்த மேட்டர் நல்லா இருக்குங்க...நீங்க எழுதி இருக்கிற இந்த மேட்டர் நல்லா இருக்குங்க!

ஆனால் எனக்கு இந்தப் பழமொழி இயலாதவர்களை கஷப்படுத்துவதுபோல் இருப்பதால் சுத்தமாகப் பிடிக்காது :(

+1 for your poem! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62437907963810183212009-06-21T18:51:20.408-04:002009-06-21T18:51:20.408-04:00// குடுகுடுப்பை said...
கன்ணுக்கு

ஃகிஃகிஃகி...// குடுகுடுப்பை said...
கன்ணுக்கு

ஃகிஃகிஃகி

ஆகா, அண்ணே, கிடுக்கிப்பிடி பிடிச்சுட்டீங்களே... இஃகி ஃகி, நன்றிங்கோ!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35338969652206441752009-06-21T18:48:16.200-04:002009-06-21T18:48:16.200-04:00கன்ணுக்கு

ஃகிஃகிஃகிகன்ணுக்கு

ஃகிஃகிஃகிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com